பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, November 19, 2011

சென்னை புத்தககாட்சி - ஜனவரி 5-17 வரை !

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயற்குழு கூட்டம் இன்று(18.11.11) நடைபெற்றது. ஜனவரி 5 முதல் 17வரை 35 வது சென்னை புத்தககாட்சியை அமைந்தகரை, செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்த விண்ணப்படிவம் நவம்பர் 28 முதல் பாபாசி அலுவலகத்தில் கிடைக்கும். - ஞாநி

தகவலுக்கு நன்றி ஞாநி சார் !

7 Comments:

எங்கள் ப்ளாக் said...

எங்கள் கோரிக்கை ஏற்கப் பட்டதில் எங்களுக்கும் சந்தோஷம்.

R. Jagannathan said...

என்னைப் போன்ற ரொம்ப சீரியஸ் இல்லாத எழுத்துக்களைப் படிப்பவர்கள் வாங்க ஒரு லிஸ்ட் தர முடியுமா? - ஜெ.

R. Jagannathan said...

என்னைப் போன்ற ரொம்ப சீரியஸ் இல்லாத எழுத்துக்களைப் படிப்பவர்கள் வாங்க ஒரு லிஸ்ட் தர முடியுமா? - ஜெ.

ஜெ.ஜெயராமன் (JJ) said...

நல்ல வேளை !
உண்டென்றால் அது உண்டு..
இல்லை என்றால் அது இல்லை..!
கடவுள் மட்டுமல்ல.. எல்லாமே தான்..

-ஜெ.ஜெயராமன் (JJ)

ராம்குமார் பாலா said...

காலங்கார்த்தாலே ஒரு வேலை இல்லாமல்
டாஸ்மாக் போயிட்டு நேரா இட்லி வடை யில் எழுதாதய்யா ..!
ஒன்னுமே புரியல்லே..!
நீர் என்ன சொல்ல வர்றீர்னு.
-ராம்குமார் பாலா (RKB)

Anonymous said...

ர்ர்..ர்ர்..ரொம்ப ஸ்.. ஸ்.. ஸ்..சந்தோசம்... க்கேட்டியளா...

Anonymous said...

aaaah....gather for a fight >???