பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 11, 2011

11.11.11எவ்வளவோ Zero's பார்த்துட்டோம். இதைப் பார்க்க மாட்டோமா..?

6 Comments:

Vikram said...

"Posted by IdlyVadai at 11/11/2011 11:11:00 AM"

You could have delayed this post by 11 seconds :)

Vikram..

குரோம்பேட்டைக் குறும்பன் said...

மொத்தம் பத்து சைபர்கள் தானே உள்ளன. பதினோராவது சைபர் யார்? நீங்களா அல்லது நாங்களா?

கார்த்தி கேயனி said...

அப்படீங்களா !

டகிள் பாட்சா said...

என்னா தலைவரே இது? 11.11.11. தேதிப்படி மஞ்சத் துண்டின் மொத்த குடும்ப சொத்து மதிப்பா?

R.Gopi said...

//டகிள் பாட்சா said...
என்னா தலைவரே இது? 11.11.11. தேதிப்படி மஞ்சத் துண்டின் மொத்த குடும்ப சொத்து மதிப்பா?//

ஹா...ஹா...ஹா... யப்பா டகிள்... இம்புட்டு அப்பாவியாய்யா நீயி? இவ்ளோ கம்மியா இருக்கு, இத போய் அவரோட மொத்த சொத்தான்னு கேட்டு அசிங்கப்படுத்தற....

Anonymous said...

அம்மாவின் பட்டை நாமம்.
பால் விலை ஏற்றம்- பஸ் கட்டணம் ஏற்றம்.- மின்சார கட்டணம் ஏற்றம்.
ஏன்?
தி மு க ஆட்சியின் போது நியாயமான விலை ஏற்றத்தை ஏற்ற விடாமல் தடுத்தது யார்?.இப்போது கடுமையான் ஏற்றம் ஏற்பட காரணம் யார். எல்லாம் அம்மாவும் மரம் வெட்டி அய்யாவும் தான். இப்போது அம்மாவின் அறிக்கையை படியுங்கள் . நன்கு புரியும். ஒரு லட்சம் கோடி உழல் எல்லாம் பத்திரிகைகளின் கற்பனை புருடா.
மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் செல் போன் பேச முடிந்ததால் அரசுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று தப்பு கணக்கு போட்ட பணம் அது. குறைந்த விலையில் கிடைக்கும் அரிசி , கெரோசின் பெட்ரோல், கேஸ் முதல் பஸ் மற்றும் ரயில் கட்டணங்களால் ஏற்படும் இழப்பு போல அதுவும் ஒருவகை இழப்பு தான்.அதனால் பலனடைந்தவர் சுமார் எழுபது கோடி மக்கள் அவர். இந்த அம்மாவின் விலை ஏற்றம் அணைத்து மக்களையும் பாதிக்கும் கொடுமையை தி மு க செய்யவில்லை. ஒட்டு போட்ட மக்களுக்கு இது போதாது. தி மு க கட்டிய மேம்பாலங்கள் அனைத்தையும் இடித்து தள்ளுவது அம்மாவின் அடுத்த திட்டம். ( அம்மாவின் - மேம்பாலத்தில் அல்லது சப்-வேயில் வந்தவர்களை மாலை போட்டு இழிவு படுத்திய ஜெயா டிவி விளம்பரத்தை நினைவு கொள்ளவும்) அம்மா- நுறு கோடிக்கு அடித்த புது ( பழைய செலபஸ்) புத்தகங்கள் என்ன ஆனது?பத்திரிகைகள் எங்கே? தூங்கிவிட்டனவா?