பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 26, 2011

தீபாவளி வாழ்த்துகள்

சிதம்பரம், பிரணாப் போல டபுள் ஷாட் வெடித்து, மாயாவதி போல யானை வெடி வெடித்து, ராமதாஸ் போல ஊசி வெடி வெடித்து, பிஜிலியான பிஜேபியை வெடித்து, அதிமுக சரவெடி கூட்டணியை வெடித்து, திமுக போல புஸ்வானம் வெடித்து, ராஜா, கனிமொழி போல 'கம்பி' மத்தாப்பு வெடித்து, 'கேப்'(டன்) வெடித்து தீவிரவாதிகளை ஒழித்து, அன்னா ஹசாரே போல ஆட்டம் பாம் வெடித்து ராக்கெட் போல உங்களின் கஷ்டங்கள் பறக்க, மழையில் மன்மோகன் சிங் வெடி போல நமுத்து போகாமல் எல்லா வெடிகளும் நன்றாக வெடிக்க தரை சக்கரம் போல இருக்கும் இட்லிவடையின் வாழ்த்துகள்.

10 Comments:

நீச்சல்காரன் said...

────╔╦╗──────╔═╗║───╔╗───
───╔╬╚╝║─║╔╦─║─║║╔═╤╬║───
───╠╬╗─║─║║║─╠╗║║║─║║║───
───╚╝║─╚═╝║║─╚╝╚╝╠╗║║║───
────╔╝───────────╚╝வாழ்த்துகள்

jaisankar jaganathan said...

தீபாவளி வாழ்த்துல கூட அரசியல் இல்லாம இருக்க முடியாதா?

engalblog said...

இட்லி வடை ரசிகர்கள் எல்லோருக்கும் எங்கள் இனிய தீபாவளி
வாழ்த்துகள்.

பாரதி மணி said...

இட்லிவடை வாசகர்களுக்கு என் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

அன்புடன்,
பாரதி மணி

Thomas Ruban said...

உங்களுக்கும், இட்லி வடை ரசிகர்கள் எல்லோருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

D. Chandramouli said...

மன்மோகன் சிங் வெடி போல நமுத்து போகாமல் //

Among the various comparisons, I'd think Manmohan Singh's was very apt.

சுபத்ரா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

நீச்சல்காரன் கமெண்ட் கலக்கல் டைப்...

R. Jagannathan said...

இட்லி வடைக்கும், இட்லிவடையுடன் வாழ்த்தியவர்களுக்கும், இட்லிவடையை வாசிப்பவர்களுக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள். - ஜெ.

ஜெயக்குமார் said...

இட்லிவடையின் அனைத்துலக (?) ரசிகர்களூக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.