பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 21, 2011

சோனியாவை சந்திக்கிறார் கலைஞர்

கருணாநிதி நாளை காலை திகார் ஜெயிலில் கனிமொழியை சந்திக்கிறார். நாளை மதியம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
"கனிமொழிக்கு ஜாமின் கொடுப்பதை சி.பி.ஐ., எதிர்க்காது" - செய்தி

6 Comments:

சேட்டைக்காரன் said...

//கனிமொழிக்கு ஜாமின் கொடுப்பதை சி.பி.ஐ., எதிர்க்காது" - செய்தி//

இது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியதும் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை என்று சி.பி.ஐ. ஜகா வாங்கிய செய்தி வெளிவந்ததே? :-)

Anonymous said...

இப்படி மானம் கெட்டுப் போய் தோற்ற நிலையிலும் கூட ஐயா முகத்தில் அப்படிஒரு புன்னகையைப் பார்க்கும் போதே சந்தேகித்தேன். அப்போ பொண்ணோடதான் தீபாவளியா? குட். இனிய தீபாவளி - இல்லை இல்லை... விடுமுறை தின வாழ்த்துக்கள்.

R.Gopi said...

அப்படின்னா... இந்த வருஷ தீபாவளி கொண்டாட்டம் கோபாலபுரத்துல களைகட்டும்....

kothandapani said...

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா.........................................

சூனிய விகடன் said...

இதுக்கெல்லாம் கமெண்ட்ஸ் எதிர்பாக்குரீங்களா ?

Anonymous said...

Mr. Gopi, Deepavali celebration not at Gopalapuram but at CIT Colony. Remeber. ;)