சொத்துக் குவிப்பு வழக்கு தொட்ர்பாக ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராவது உறுதியாகிவிட்டது. நேற்று கடைசி முறையாக பாதுகாப்பு குறித்து மனு ஒன்றை சமர்பித்தார் ஆனால் அதை கோர்ட் நிராகரித்துவிட்டது. அதுவும் வந்திருக்க மாட்டார் ஆனால் உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்திரவால் நேரில் வர சம்மதித்தார்.
பொதுவாழ்வுக்கு வந்த பின் உயிரைப்பற்றி கவலைப்படுபவர்கள் பொதுவாழ்வுக்கே தகுதி அற்றவர்கள். ஜெயலலிதா செய்வது சட்டப்படிதான் என்றாலும், மனசாட்சி படி இது தப்பு. ஒரு முதலமைச்சருக்கு இது அழகல்ல.
திராவிட கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்ட தமிழக மக்கள் இனி 'கோவணத்துண்டு' என்ற சின்னதுக்கு ஓட்டு போடலாம்.
எதற்கும் ஓ.பன்னீர்செல்வம் ரெடியாக இருப்பது நல்லது !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, October 19, 2011
இது அழகல்ல
Posted by IdlyVadai at 10/19/2011 05:51:00 AM
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










17 Comments:
ஐயா
என்ன ஆனாலும் அடுத்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அல்ல. தஞ்சாவூர் வைத்தியலிங்கம் தான். நாங்க பேசி முடிச்சிடோம் சாமி.
- ’ஞானசூன்யம்’ அநங்கன்
//எதற்கும் ஓ.பன்னீர்செல்வம் ரெடியாக இருப்பது நல்லது !//
ரிப்பீட்டு
Finishing touchna athu IV yellow comment than.. :-)
20 ஆம் தேதி ஜெயலலிதா பெங்களுரு நீதிமன்றம் செல்கிறார்.
வழக்கு முடிவுக்கு வந்துவிடும்!
ஓ பன்னீர் செல்வதினுடைய முகமும்...சூட்கேசும்....ஹா ஹா ஹா.....சிரிக்காமலிருக்க முடியவில்லையே சொக்கா.....!!! என் செய்வேன் யான்?!!!
தமிழர்கள் கோமாளிகள்....அவர்கள் கோமாளிகளையே தேர்ந்தெடுப்பார்கள்.....
நாம் ஒருவர். ஒ.பி. நமக்குள் ஒருவர்! வாழ்க!!!
அதென்ன, ‘ஜெயலலிதா செய்வது சட்டப்படி தான் ‘? அப்புறம் எதற்கு கேஸும் புண்ணாக்கும்? வேறு யாராவது இந்த மாதிரி நக்ரா பண்ணினால் இதே கோர்ட்டுகள் சும்மா இருக்குமா? கர்னாடகா கோர்ட் கர்னாடகா கவெர்ன்மெண்ட்டை ஜெ வுக்கான பாதுகாப்பு பற்றி மிரட்டுகிறது. இதுவே ஜெ கவெர்ன்மெண்ட்ட்டானால் கோர்ட்டை மதித்தே இருக்காது. ஜெ மிகவும் ஆட்டம் போடுகிறார். எல்லோரும் பயப்படுகிறார்கள். கோர்ட்டுகளே பயந்தால் என்ன செய்வது? - ஜெ.
@ R. Jagannathan
//கோர்ட்டுகளே பயந்தால் என்ன செய்வது? -//
பயப்படாம என்ன செய்வது, ஜெ?
ஆற்காட்டார் பூனைக்கு மணி கட்டினாரே, ஞாபகம் இருக்கா?
தமிழ்நாட்டில மட்டும்தான் எந்தக் கட்சியா இருந்தாலும் கோர்ட்டுக்கு எதிரா செய்வாங்க, நாம பார்த்துக்கிட்டுதான் இருக்கணும், நம்ம தலைவிதி
ஜெயாவின் அரசியல் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக எடுத்தால் அதில் ஜெயா ரோலிற்கு ரம்யாகிருஷ்ணன் &
பன்னீர் ரோலிற்கு ராஜ்கிரண் மிகவும் சரி..
C.M பதவி O.P வார்டில்!
நம் மாநிலமோ I.C.U வில்.
Ammavuku Aappu!!!!
//ஜெயலலிதா செய்வது சட்டப்படிதான் என்றாலும், மனசாட்சி படி இது தப்பு// இப்பத்தான் தெரியுதாக்கும்?????
Sir,
Can you please update us with the following :
1.Does she travel to delhi as cm in a seperate plane all for herself?
2.Does she travel to delhi as cm in a seperate plane all for herself?
3.wHO PAYS FOR THE HELICOPTER SHE USES INSIDE BANGALORE
CITIZEN
I wonder if "J" ever painted her house
Since the court is just painted smell of paint is allergic to me - is a pure bull shit.
I appreciate atleast the court gave back to back to "J" and made her appear in front of court
Anonymous: She paints her house often. When doing that she will go to kodanadu.
அம்மா அம்மாதான்... பீனிக்ஸ் பறவை மாதிரி.. இதல்லாம் ஒரு விசயமா
ஜெ மிகவும் ஆட்டம் போடுகிறார். எல்லோரும் பயப்படுகிறார்கள்.
the publicity to the cm for going to face enquiry is ridiculous. It is like importance given to get an award.Shit.
Our laws are very weak.
Especially against rich and powerful person our laws are very fleixible.
On one hand I see 60-70% of the people are afraid to even get court notices ( civil)from their postman or courier guy. On the other hand we have all these people who commit more and more mistakes and we elect them (no choice) and give them more power to commmit more mistakes.
We will see all these dramas until we ourselves change and ignore these people by not electing them and neglect them from our society.
Post a Comment