பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 15, 2011

ரதயாத்திரை - ஏதோ கொஞ்சம் நல்லது நடக்கிறது


ஜெயிலில் எடியூரப்பா(டா)
தப்பை மறைக்க எவ்வளவு கோவில் குளம் என்று சுற்றினார் !

10 Comments:

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

கர்நாடகாவில் நடந்தது கோவாவில் நடக்கவில்லையே? ஷீலா தீட்சித், ப. சிதம்பரம், தயாநிதி மாறன் இன்னும் ஒரு பெரியகா பட்டியல் இன்னும் ஜெயிலுக்குப் போகவில்லையே? அதெல்லாம் நடக்காதபோது,ஏதோ கொஞ்சம் நல்லது நடக்கிறது என்று என்று எதற்காக....?ம்ம்ம்ம்ம்ம் ....ஏதோ நடக்கிறது!!

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

கர்நாடகாவில் நடந்தது கோவாவில் நடக்கவில்லையே? ஷீலா தீட்சித், ப. சிதம்பரம், தயாநிதி மாறன் இப்படி ஒரு பெரிய பட்டியல் இன்னும் ஜெயிலுக்குப் போகவில்லையே? அதெல்லாம் நடக்காதபோது,ஏதோ கொஞ்சம் நல்லது நடக்கிறது என்று என்று எதற்காக....?ம்ம்ம்ம்ம்ம் ....ஏதோ நடக்கிறது!!

Anonymous said...

எதாச்சும் கொஞ்சம் நல்லதா எழுதுங்க அண்ணாச்சி....

கண்டதைத் தின்று குண்டனாகாமல்
கண்டதைக் கற்க பண்டிதனாவன்னு!

அந்தக் காலத்துல சொல்லியிருக்காஹல்லா........

Madhavan Srinivasagopalan said...

// தப்பை மறைக்க எவ்வளவு கோவில் குளம் என்று சுற்றினார் ! //

என்னதான் செஞ்சாலும் 'தொப்பை'(யை) மறைக்க முடியுமா..?
அடாடா.. நீங்க சொன்னது 'தப்பை'... (சமாளி மாதவா.. சமாளி.. )

ஹி.. ஹி.. ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியல எனக்கு..

சூனிய விகடன் said...

இந்தக் கூடங்குளத்துல பந்தல் போட்டு நெறையப் பேர் படுத்திருக்க, ஒரு தாடிக்கார அண்ணாச்சி புதிய தலைமுறை பொட்டியிலே அடிக்கடி வர்றாரே..... ...இ.வ இதெல்லாம் காண்கிறதே இல்லியா....காரசாரமா ஒரு சட்னி ஊத்தாம, சக்கரையத் தொட்டுத் திங்கரமாதிரி இருக்கப்பா இது.....வர வர எம்ப்டியான டீட்டி பெருங்காய டப்பா மாதிரி ஆகிப்போயிட்டியே நைனா ............வேற ஏதாவது ஐடியா ஓடிட்டு இருக்குதா.......சரிப்பா ....வினவு கடைக்கு போயிட்டு வந்து அப்புறம் பேசறேன்....அவன் ஏதாவது சுருக்குன்னு சூடா வச்சிருப்பான்

D. Chandramouli said...

As Cho mentioned in a speech, BSY was indeed an embarrassment to BJP, who must have jettisoned him long back. Unfortunately, the damage was done to BJP who are now on a weak wicket to take on Cogress on corruption.

Anonymous said...

இந்த அரசியல்வியாதிகளுக்கு இன்னும் தெரியவில்லை.மஞ்சத்துண்டிடம் ஒரு வாரம் விஞ்ஞான பயிற்சி வகுப்பிற்க்கு போகச்சொல்லவேண்டும்.பேர் சொல்லும் பிள்ளையாக வெளிவருவர். வெளி வரும்போது வேட்டியும் இருக்காது,வேட்டி உள்ளேயும் ஓன்றும் இருக்காது.இதையெல்லாம் பார்த்தால் முடியுமா?

venkatapathy said...

hello sir admitted in hospoital

venkatapathy said...

sir admitted in hospital

ConverZ stupidity said...

// venkatapathy said...
sir admitted in hospital//

ஊழல் செஞ்சு தின்னு கொலுத்திருக்கும்போது இவனுங்களுக்கு ஒன்னுமே வாராது... ஆனா அரெஸ்ட் ஆயி ஒரு ராத்திரி கூட ஜெயில் தங்க மாட்டனுங்க நெஞ்சு வலி வந்திரும்...