(February 24, 1955 – October 5, 2011)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, October 06, 2011
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










27 Comments:
A great designer; technology and Steve seduced each other. Long Live Steve Jobs. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை// எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை" - not only to Kannadasan, these immortal lines will fit Steve Jobs also very well.
Let us watch him speak about connectiong the dots. "Stay Hungry; Stay foolish".
http://www.youtube.com/watch?v=D1R-jKKp3NA
Steve Jobs. RIP
வெற்றித் திருமகன் இறைவனடி சேர்ந்தார்.
மெய்யாலுமே ஆளப்பிறந்தவர் ஆத்திரப்படாதவர் ஸ்டீவ்.
அவர் ஹிந்துவாக/புத்திஸ்டாக மாறி இருந்தார் என்று எத்தனை பேருக்கு தெரியும், ஆதினாட்களில் அவர் இஸ்கான் போட்ட இலவச சாப்பாட்டில் தான் வாழ்ந்திருக்கிறார்
நீ பிறக்கும்போது அழுதுகொண்டே பிறக்கிறாய்;ஆனால் உன்னை சுற்றி உள்ளவர்கள் சிரிக்கிறார்கள்!!
நீ இறக்கும்போது சிரித்துக்கொண்டே இறந்து உன்னை சுற்றி உள்ளவர்கள் அழும்படியான வாழ்க்கை வாழவேண்டும்!
மேற்கண்ட போன்மொழிக்கு எடுத்துக்காட்டக வாழ்ந்தவர் திரு.ஸ்டீவ் ஜாப்ஸ்.
கலிபோர்னியாவில் அவர் மறைந்தார் என செய்தி கேட்டு,கருணாநிதி நகரில் வாழும் நான் கண்ணீர வடிக்கிறேன்.
இதுவல்லவோ வாழ்க்கை!
சரஸ்வதி தன செல்ல மகனை தன பிறந்த நாள் அன்று பார்க்க ஆசைப்பட்டாள் போலும்!
ஆப்பிள் உள்ளவரை அவர் இருப்பார்!
iயோ போய்ட்டாரே புண்ணியவான்!
Here dies a man who made overpriced and overrated products....
அமெரிக்க நியூஸ்பேப்பர்களில் ஒபாமாவின் ஜாப்ஸ் பிளான்தான் தலைப்பு செய்தி! ஆனா இந்திய பேப்பருங்க இன்னமும் ஸ்டீவ் ஜாப் பத்தி எழுதி கதறி கதறி அழுவுறானுக. இத்தனைக்கு இந்தியாவுல ஒருத்தனும் ஆப்பிள் புராக்ட்ஸ் யூஸ் பண்ணறதில்லை ஒன்லி பைரேட்ட் வின்டோஸ்தான் இதுக்கே இவ்ளோ பிலிங்கு... முதல்ல ஹீரோ ஒர்ஷிப்பை விடுங்கடா அப்பதான் உங்க நாடு முன்னேறும்!
அன்னாருடைய ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
-ஶ்ரீனி
He is a real aspiration for many young entrepreneurs like mine....
May his soul rest in peace..
Article about Steve jobs trip to India:
http://balajipalamadai.blogspot.com/2011/10/trip-to-india-as-teen-was-life-changer.html
Steve jobs speech at Stanford..
http://www.hindustantimes.com/Stay-Hungry-Stay-Foolish-Steve-Jobs-speech-at-Stanford/Article1-754153.aspx
உலகை மாற்றிய மூன்று ஆப்பிள்கள்
1. ஆதம் கடித்த ஆப்பிள்,
2.நியூட்டன் பார்த்த ஆப்பிள்
3, ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கின ஆப்பிள்.
-டில்லி பல்லி
3 Apples that Changed the world completely..
1) Eve's (Adam's life partner.. our great... great grandma)
2) Netwton's
3) Steve's
என்னப்பா இ.வ
இப்ப யாரும் உம்ம ப்ளாக்கை யாரும் ஏறெடுத்து பார்க்கறதில்ல போலிருக்கே! வர வர பின்னூட்டமே 4 அல்லது 5 தான் வ்ருது. ஜனங்களுக்கு இ.வ போரடிச்சிடுச்சு போலிருக்கு!
//அமெரிக்க நியூஸ்பேப்பர்களில் ஒபாமாவின் ஜாப்ஸ் பிளான்தான் தலைப்பு செய்தி! ஆனா இந்திய பேப்பருங்க இன்னமும் ஸ்டீவ் ஜாப் பத்தி எழுதி கதறி கதறி அழுவுறானுக. இத்தனைக்கு இந்தியாவுல ஒருத்தனும் ஆப்பிள் புராக்ட்ஸ் யூஸ் பண்ணறதில்லை ஒன்லி பைரேட்ட் வின்டோஸ்தான் இதுக்கே இவ்ளோ பிலிங்கு... முதல்ல ஹீரோ ஒர்ஷிப்பை விடுங்கடா அப்பதான் உங்க நாடு முன்னேறும்!//
சாதனையாளர்கள் போற்றப்படுவார்கள் அதை மாற்றவே முடியாது. இனம், நாடு, மொழி கடந்து சாதனை அங்கீகரிகப்பட்டுக் கொண்டே இருக்கும்.
சூரியனைக் கையால் மறைக்க முடியாது.
இவன்கிருஷ்ணா
/// Anonymous said...
முதல்ல ஹீரோ ஒர்ஷிப்பை விடுங்கடா அப்பதான் உங்க நாடு முன்னேறும்!///
ஐயா எந்த நாடு? நீங்க இங்க இருந்து கூவினா கேப்போம்?
http://allaboutstevejobs.com/blog/
மினி முனி
வெறும்
மின்மினி?
எவிடே போயி ஈயாளு?
ஐயா எந்த நாடு? //
அமெரிக்க நியூஸ் பேப்பரை கோட் பண்ணினதிலிருந்து எந்த நாடுன்னு புரியலயா? ஜாப்ஸ் அண்ணன் பொறந்த அதே நாடுதான் நம்ம நாடு. ஆப்பிள் புராடக்ட் யூஸ் பண்ணற பலர் எங்க ஆபிஸில் ஜாப்ஸ் செத்தப்ப அதை கண்டுக்கவே இல்லை. அப்புறம் நம்மாளுக ரொம்ப பிலிங்கு ஆகுறத சொன்னதும்... அந்தாளோட நெகட்டிவை பத்தியும் சொன்னாங்க. அதில ஒருவர் ஆப்பிளில் வேலை பாத்தவர். அதுல பல விடயம் இன்னைக்கு TOI வந்திருக்கு Steve Jobs: Why employees feared him!
//அமெரிக்க நியூஸ்பேப்பர்களில் ஒபாமாவின் ஜாப்ஸ் பிளான்தான் தலைப்பு செய்தி! ஆனா இந்திய பேப்பருங்க இன்னமும் ஸ்டீவ் ஜாப் பத்தி எழுதி கதறி கதறி அழுவுறானுக//
Looks like you don't use twitter, facebook, etc. Even in a professional networking site like linkedin, see how many postings have been written about jobs. Just browse Wsj.com, businessweek.com, wired.com etc. - EACH of these magazines have put up at least 7 articles in the last 4 days.
Don't say anything just because you have a mouth.
இட்லி வடை கடை இப்பெல்லாம் ரொம்ப காலியா இருக்கே?
பார்த்து பாஸ், இப்படியே போனா "இட்லி வடை - அஞ்சலி" வந்துட போகுது.
கார்த்திக்
visit to
www.pumsvkm.blogspot.com
Bill opened the "Gates"
Steve provided the "Jobs"
America Prospered!
வர வர இட்லிவடை ரொம்ப போர் அடிக்க (ஊசி போக )ஆரம்பித்து விட்டது.
//Don't say anything just because you have a mouth.//
நான் அமெரிக்க பத்திரிக்கைக கட்டுரையே வெளியிடவில்லைனா சொன்னேன். தலைப்புச்செய்தின்னா headlinesன்னு அர்த்தமுங்கணா!
இட்லி, அவருக்கு 8 - ஆம் நாள் காரியம்லாம் முடிஞ்சாச்சு.. வேற நியூஸ் போடுங்க பாஸ் !
No updates after Oct 6 ???
Wonder should i check the site weekly
Why no article for death of Dennis M Ritchie !!!! The inventor of C and UNIX...
Post a Comment