பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 03, 2011

சு.சாமி மீது டெல்லி போலீஸ் வழக்கு

சில மாதங்களுக்கு முன் சு.சாமி எழுதிய கட்டுரைக்கு இப்போது அவர் மீது வழக்கு போட்டிருக்கிறது டெல்லி போலீஸ்
அந்த கட்டுரை இங்கே http://www.dnaindia.com/analysis/comment_analysis-how-to-wipe-out-islamic-terror_1566203-all

5 Comments:

Raj Chandra said...

மஞ்ச கமெண்ட் போட்டு மேதமையை (?!) காட்டலே? :)

Litmuszine said...

ஏன் விஷயத்தை அரை குறையாக விட்டுவிட்டீர்கள்? ராபர்ட் வடோதராவும் 2G யில் சம்மந்தபட்டுள்ளார், அதன் ஆவணத்தை வெளியிடுவேன் என்று சொன்ன அடுத்த நாள், சு.சாமி மீது டெல்லி போலீஸ், R K ஆனந்த் அளித்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்தது. சர்தாரிலால் மத்ரதாஸ் நந்தா (S M Nanda - Ex chief of Naval Staff ) வின் பேரன், சஞ்சீவ் நந்தா விற்காக கொலை வழக்கில் வாதாடியவர் இந்த (கிரிமினல்) வக்கீல் R K ஆனந்த். யார் இந்த சஞ்சீவ் நந்தா என்று கேட்பவர்களுக்கு BMW காரைப்பற்றியும், அதை 140 KM வேகத்தில் புல் போதையில், தறிகெட்டு ஓட்டினால், ஏழு பேரை கொலை செய்யலாம் (சில போலீஸ்காரர்களும் அடக்கம்) , R K ஆனந்த் மாதிரி ஆட்களால் 10 வருடங்கள் கேசை இழுக்கலாம் என்பது பற்றியும் தெரியாது. இந்த R K ஆனந்த் ஐ, NDTV சில உள்குத்து விவகாரத்திர்காகவும், தன் சுயநலத்திற்காகவும் ஒரு sting operation னில் மாட்டவைத்து, supreme court இல் குட்டு வாங்கிகொடுத்தது. பின்பு மேற்படி ஆள் மே(லி)டத்திற்கு வேண்டப்பட்ட ஆள் என்றவுடன், NDTV அடக்கி வாசித்துவிட்டது. யஜமானரின் குடும்பத்தை காப்பதற்காகவும், செஞ்சோற்று கடன் தீர்பதற்க்காகவும், தன் (கிரிமினல்) வக்கீல் புத்தியை தீட்டி, சு.சாமி மீது ஒரு புகார் பார்சல்!!

ஜெகன்னாதன் said...

குஜராத்தாயிருந்தால் மரண தண்டனைக்க்கன இ பி கோ வில் உள்ளே தள்ளியிருப்பார்களோ? - ஜெ.

ஜெகன்னாதன் said...

குஜராத்தாயிருந்தால் மரண தண்டனைக்க்கன இ பி கோ வில் உள்ளே தள்ளியிருப்பார்களோ? - ஜெ.

vsankar said...

panangatunari salasalapppukku anjaathu.Immaadhiri vazhakkugal ellaam swamikku jujubi.