பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 02, 2011

நவராத்ரி வாழ்த்துகள் !
படிப் படியாக முன்னேறுகிறது - இந்தியா.

6 Comments:

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

விஞ்ஞானமயமான ஊழலை உலகளாவிய அளவில் எடுத்துச் செய்த கலைஞரின் இளைஞன் ஆ.ராசாவுக்கு இரண்டாவது வரிசையில் இடமா?
கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை ஊழலில் அனுபவம் முதிர்ந்த சரத்பவார் இடம் பெறாத ஊழல் கொலுவும் ஒரு கொலுவா?

இட்லி வடையை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

Roaming Raman said...

சரியாக இருக்கிறது!! விஜயதசமிக்கு முன் நாள் எல்லா பொம்மைகளையும்(!!) படுக்க வைத்து அடுத்த நாள் ரிலீஸ்..

Guru Prasath said...

Mr.Krishnamoorthi, just see again. Sharath Pawar is there but only in the last step.

jaisankar jaganathan said...

ஜெயலலிதாவும் கலைஞ்சரும் பக்கத்துல இருக்குறத வன்மையா கண்டிக்குறேன்

IlayaDhasan said...

கொலு சூப்பர்!

இந்த கமெண்ட் படிக்கும் அனைத்து வாசக நண்பர்களே ,என் கன்னி முயற்ச்சி இது:

B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011