பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 27, 2011

7 ஆம் அறிவு - FIR


படம் பல்லவ இளவரசராக வாழ்ந்த போதிதர்மன் பற்றிய நியூஸ் ரீலுடன் ஆரம்பிக்கிறது. இசை கூட அப்படியே!. சினிமாவில் ஸ்கிரீன் பிளே என்பது எவ்வளவு முக்கியம் என்று முருகதாசுக்கு தெரியாமல் இருக்காது இருந்தாலும், இந்த போதிதர்மன் டாக்குமண்டரியை பின் பகுதியில் ஸ்ருதி ஹாசன் போதிதர்மன் பற்றி சூரியாவிடன் சொல்லும் காட்சியில் காண்பித்திருக்கலாம். முருகதாஸுக்கு என்ன பயமோ அதை முதலில் காண்பித்துவிட்டார் அதனால் படத்தில் கொஞ்சம் கூட சஸ்பென்ஸே இல்லாமல், எப்பப்பா வில்லனை சூர்யா அடித்து "சுபம்" போடுவார்கள் என்று ஏங்க வைக்கிறது திரைக்கதை.


பல்லவ தேசம் போன்ற செட்களை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். போதிதர்மனாக வரும் சூர்யா சீனாவில் போடும் சண்டை படத்துக்கு பிளஸ். சரியான கலர் டோனுடன் எடுக்கப்பட்ட காட்சிகள். சூர்யாவின் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.

டி.என்.ஏ பற்றி ஆராய்ச்சி செய்யும் ஸ்டூடண்டாக வரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. எல்லாம் அவர் டி.என்.ஏவிலேயே இருக்கிறது.

வெள்ளை கோட் போட்டுக்கொண்டு வருபவர் தான் சினிமா டாக்டர் என்பதை போல, ஆராய்ச்சி செய்பவர்கள் எல்லாம் ரங்கராஜன், சுபா ஸ்ரீநிவாசன் என்று இருக்க வேண்டும் அப்போது தான் நமக்கு நம்பிக்கை வரும். ஐயங்கார், ஐயர் டி.என்.ஏவை ஆராய்ச்சி செய்தால் மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ளாம்.

சீனாவிலிருந்து வரும் வில்லன் - டோங்லி. "ஏங்க, பேர் சூப்பரா இருக்கு நம்ப வீட்டு நாய்க்கு இந்த பேரையே வைக்கலாம்" என்று பக்கத்தில் இருக்கும் தம்பதிகள் பேசிக்கொண்டாகள். 'பையோ வார்' என்பது தமிழ் மக்களூக்கு புதுசு இல்லை, இருந்தாலும் இந்த படத்தில் வைரஸ் பரவுவது எப்படி என்று காட்டும் காட்சிகள் 'அட' போட வைக்கிறது.

டி.என்.ஏ ஆராய்ச்சி மூலம் சூர்யாவை தண்ணீர் பெட்டிக்குள் நீல நிற லைட் அடித்து கொஞ்சம் வெறுப்பேற்றுகிறார்கள்.


சூர்யா ஸ்ருதிஹாசன் காதல் காட்சிகள் பரவாயில்லை ரகம். அந்த யானை காட்சி மட்டும் நன்றாக இருக்கிறது யானை மேலே ஏறி உட்காரும் ஸ்ருதிஹாசன் "குத்துது" என்று சொல்ல "அதுக்குனு யானை மேலே Tilesஆ போட முடியும்?" என்று கேட்கும் இடம் சிரிக்க வைக்கிறது.

"வீரத்துக்கும் துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு... ஒரு நாட்டோடு ஒன்பது நாடுகள் மோதுவது வீரமல்ல, துரோகம்!"

"இனி தமிழனை இருட்டில கூட யாரும் அடிக்கக் கூடாது"

ஒரே தமிழர் நெடி, இந்த படத்துக்கு தேவையில்லாத, ஏன் சூர்யாவிற்கு தேவையில்லாத விஷயங்கள்.

"தமிழ் மொழி குரங்கு போன்றது" என்று சொல்லுவதற்கு ஸ்ருதிஹாசன் அவரை விளாசும் போது கைதட்டல்.
ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசிய பெரியாரை இப்படி விளாசினால் கையால் தட்டு விழும்.

"வெள்ளைக்காரன் இங்க வந்து நம்மை அடிமைப்படுத்தினான், இப்போ நாம அங்க போய் அடிமையாய் இருக்கிறோம்" என்று அவர் பேசும் போது, இவர் கூட வெளிநாடுக்கு போய் தான் ஏதோ படித்துவிட்டு வந்தார் என்று நினைக்கத் தோன்றுகிறது.

தமிழனை தூண்டிவிட்டால் ஜெயிக்கலாம் என்று சொல்லும் வசனங்களுக்கு கைத்தட்டல் விழுகிறது. ஆனால் சூர்யா சர்க்கஸ் காட்சியில் தொப்பியை மேலே போட்டு பிடுக்கும் போதும் அதே தமிழன் தூண்டப்பட்டு கைத்தட்டுகிறான்.

இரண்டாம் பாதியில் லாரி, பைக், கார், ஆட்டோ என்று ஹிப்னாடிஸம் மூலம் அதிரடியை காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். அதில் வரும் கிராபிக்ஸ் சுமார் ரகம்.

கடைசியில் சூர்யா நம்மை பார்த்து பிரச்சாரம் செய்யும் காட்சிக்கு கைத்தட்டல் கிடைத்தாலும் தற்காப்பு கலைகொண்டு சூர்யா எதிர்க்கொண்டாலும் விஜய் வேலாயுத்ததை கொண்டு வீழ்த்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

நடிப்பு, இசை, கேமரா என்று எல்லாம் நன்றாக இருந்தும் திரைக்கதையில் பெரிய ஓட்டை இருப்பதால் படம் சுமார் என்று சொல்ல வைக்கிறது.


படத்தில் "மஞ்சளே விவசாயம் செய்யாதவன் அதற்கு பேட்டண்ட் வாங்கிவிட்டான்" என்று சூர்யா சொல்லுகிறார். மஞ்சளின் பெருமை தெரிந்ததால் இந்த கமெண்ட்!


இட்லிவடை மார்க் 5.75/10

பிகு: இட்லிவடை நடத்தும் நான் கூட ரத்த பரிசோதனை செய்து என் டி.என்.ஏ வை பரிசோதிக்க வேண்டும். என் கொள்ளு தாத்தா இட்லிவடை கடை வைத்து நடத்தியிப்பார் என்று நினைக்கிறேன்.
31 Comments:

ராகுல் said...

velayutham is good entertainer..... nice review

Nagasubramanian said...

//இட்லிவடை நடத்தும் நான் கூட ரத்த பரிசோதனை செய்து என் டி.என்.ஏ வை பரிசோதிக்க வேண்டும். என் கொள்ளு தாத்தா இட்லிவடை கடை வைத்து நடத்தியிப்பார் என்று நினைக்கிறேன்//
ha ha :)

மணிகண்டன் said...

Review was boring :-)) If it is published at tamilhindu.com, it might score some points ! :-)

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

//இட்லிவடை நடத்தும் நான் கூட ரத்த பரிசோதனை செய்து என் டி.என்.ஏ வை பரிசோதிக்க வேண்டும். என் கொள்ளு தாத்தா இட்லிவடை கடை வைத்து நடத்தியிப்பார் என்று நினைக்கிறேன்//

ஏன் அப்படி நினைக்கிறீர் ஓய். அரிசி உளுந்து விவசாயம் செய்தவராக ஏன் உம்முடைய கொள்ளு தாத்தா இருந்திருக்ககூடாது?

---
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Profit Trader said...

Even though I am a fan of this blog ,I feel first time the reviews for the two films Velayudham and 7m Arivu seem to be biased.The same is the case with some other blogs too.
I have not seen those 2 films ( may be after a month) and I am not a fan of those 2 actors.
From the reviews I understood the following.
1.Vijay has not deviated from his track-same run of the mill story.
He is not taking any pains neither to select a story nor to act.He just impresses with his good looks and charming smile.
2.If 7m Arivu has a week story velayudahm can be said to have no story at all.
3.According to you Murugadoss and Surya has failed in attempting to tell a different story with great efforts.But do you remember the KURAL "It is better to hold the spear which failed to kill the elephant than holding the arrow which killed the rabbit" ?
4.The future Generation will simply forget those chocolate heroes of any period but will surely remember the ones who attempted different characters.Unless Vijay tries something else, he will soon join the Forgotten Hotties list.May be he can become the C.M.
5.One thing confusing me is all you bloggers say that in Velayudham , nothing is new, story is imitation of Azad ,Vijay has neither changed his get up nor he tried to change his modulation ( even speaking a harsh line to villain in a monotonous tone- courtesy ads in TV)How did you give 0.25 marks above that of 7m Arivu ?
Hope we will get fair FIRs.

vimal said...

really cant accept this review. 2nd half is really speed. 1ly bgm, vfx, and stunts worst . overall film is good. i tyhink u are vijay fan thats y u r saying like this . dnt cheat readers. important note i'm not surya fan

Anonymous said...

//இட்லிவடை நடத்தும் நான் கூட ரத்த பரிசோதனை செய்து என் டி.என்.ஏ வை பரிசோதிக்க வேண்டும். என் கொள்ளு தாத்தா இட்லிவடை கடை வைத்து நடத்தியிப்பார் என்று நினைக்கிறேன்//

கடையின் வியாபாரத்தைப் பார்த்தால் அப்படி உறுதியாய்ச் சொல்ல முடியவில்லையே!. ஒருவேளை இட்லி அர(று)வை மாவுக் கடை நடத்தியிருக்கலாமோ?

ஆனா, நீங்க ரொம்ப பொறுமைசாலி இ.வ. இந்தப் படத்தை நேரம் ஒதுக்கிப் பார்த்திருக்கீங்களே! அதுக்கு பதிலா நாலு புத்தகம் படிச்சி எதுனா கட்டுரை எழுதிருக்கலாம் இல்ல.

அடுத்து வர இருக்கும் வித்தகன், மயக்கம் என்ன, ஒஸ்தி விமர்சனங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

சிவா.. said...

வேலாயுதம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் விஜய் எதிர்பார்ப்பை வீணடிப்பதில்லை. 7ம் அறிவு, திரைக்கதை மிகவும் பலவீனம்..நிச்சியமாக முருகதாஸ் பெரிய விளையாட்டு விளையாடியிருப்பார் என்று நினைத்து.....ஏமாந்ததுதான் மிச்சம்...ஒரு சில காட்சிகளை தவிர மற்றெதெல்லாம், மிகச் சாதாரணம்.

நோக்கு வர்மத்தை இவ்வளவு காமெடியாக்கி, கிராபிக்ஸில் காசை கரியாக்கினதைவிட, பல்லவ கதையை இன்னும் சிறிது நீடித்திருக்கலாம்.

ரமணா, கஜினி, தீனா இவற்றிற்கு பிறகே இதை வைக்க முடியும். போதிதர்மனுக்காகவோ, கடின உழைப்புக்காகவோ 10 மார்க் குடுக்க முடியாது.

விமர்சனம் மிகச் சரியே...

சிவா.. said...

வேலாயுதம் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் விஜய் எதிர்பார்ப்பை வீணடிப்பதில்லை. 7ம் அறிவு, திரைக்கதை மிகவும் பலவீனம்..நிச்சியமாக முருகதாஸ் பெரிய விளையாட்டு விளையாடியிருப்பார் என்று நினைத்து.....ஏமாந்ததுதான் மிச்சம்...ஒரு சில காட்சிகளை தவிர மற்றெதெல்லாம், மிகச் சாதாரணம்.

நோக்கு வர்மத்தை இவ்வளவு காமெடியாக்கி, கிராபிக்ஸில் காசை கரியாக்கினதைவிட, பல்லவ கதையை இன்னும் சிறிது நீடித்திருக்கலாம்.

ரமணா, கஜினி, தீனா இவற்றிற்கு பிறகே இதை வைக்க முடியும். போதிதர்மனுக்காகவோ, கடின உழைப்புக்காகவோ 10 மார்க் குடுக்க முடியாது.

விமர்சனம் மிகச் சரியே...

Balaji said...

Correctly said profit trader!!!Even though 7am arivu failed,they tried something new and explored our tamil king Bodhidharma's history and fame that something we cherish,but in the case of vela,just becuase the film is engaging with same old story,how can u rate it high ??????

Anonymous said...

7 ஆம் அறிவு, தேவையில்லா காதல், முன்பே கேட்டு கேட்டு சலித்துப்போன பாடல்கள், செய்யதெரியாமல் செய்த கிராபிக்ஸ், அளவுக்கு அதிகமான நோக்கு வர்மம், இப்படி பல ஓட்டைகள்.. அனால் படத்தின் கரு, அதை யாரும் குறை சொல்ல முடியாது..

இந்த படத்தின் கரு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஏதோ பிரச்சனையாக இருக்கும்.. உலகின் தர்காபுக்கலைகளில் ஒன்றான shao lin ஐ இந்த உலகிற்கு சொல்லிக்கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற பெருமை உங்களுக்குள் வரவில்லை என்றால் நீங்கள் எதற்கும் பெருமை பட முடியாது...

நாம் யார் என்று தெரிந்து கொள்ள நாம் பார்க்க வேண்டிய படம்..

அன்பே சிவம், 7 ஆம் அறிவு போன்ற கருத்துள்ள படங்களை காட்டிலும், வேலாயுதம் போன்ற கருத்தற்ற (இன்னும் எத்தனை படங்களில் இதே தங்கை செண்டிமெண்ட், நான்கு பாடல், வெறுப்பேற்றும் சண்டை வருமோ) படங்கள் என்றும் வரவேற்கப்படும்..

அருணன் பாரதி said...

வணக்கம்..இட்லிவடை..!நல்ல தரமான விமரிசனம். வாழ்க இட்லி வடை.
//டி.என்.ஏ பற்றி ஆராய்ச்சி செய்யும் ஸ்டூடண்டாக வரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. எல்லாம் அவர் டி.என்.ஏவிலேயே இருக்கிறது//.
//இட்லிவடை நடத்தும் நான் கூட ரத்த பரிசோதனை செய்து என் டி.என்.ஏ வை பரிசோதிக்க வேண்டும். என் கொள்ளு தாத்தா இட்லிவடை கடை வைத்து நடத்தியிப்பார் என்று நினைக்கிறேன்// மக்களை எப்படி ஏமாற்றி, தமிழன் என்ற உணர்வின் மேல் பணம் பண்ண எண்ணி ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அறிவியல் இல்லாத ஒன்றை.. அறிவியல் என்று போலி அறிவியல் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அப்படி DNA கொடுத்து 1600 ஆண்டுகளுக்கு முன் உள்ள குணங்களைக் கொண்டுவருவதென்றால், இன்று எத்தனை வியாதிகளுக்கு மருந்து அதன் மூலமே தேட முடியும். மேலும் ஒருவரின் நினைவில், சேகரித்தவிஷயங்கள், அதுதான் மூலிகைகள் , மருந்து செடிகள் எப்படி மரபணுவில் பதிக்க முடியும்.?
mohana somasundaram

அருணன் பாரதி said...

வணக்கம்..இட்லிவடை..!நல்ல தரமான விமரிசனம். வாழ்க இட்லி வடை.
//டி.என்.ஏ பற்றி ஆராய்ச்சி செய்யும் ஸ்டூடண்டாக வரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை. எல்லாம் அவர் டி.என்.ஏவிலேயே இருக்கிறது//.
//இட்லிவடை நடத்தும் நான் கூட ரத்த பரிசோதனை செய்து என் டி.என்.ஏ வை பரிசோதிக்க வேண்டும். என் கொள்ளு தாத்தா இட்லிவடை கடை வைத்து நடத்தியிப்பார் என்று நினைக்கிறேன்// மக்களை எப்படி ஏமாற்றி, தமிழன் என்ற உணர்வின் மேல் பணம் பண்ண எண்ணி ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அறிவியல் இல்லாத ஒன்றை.. அறிவியல் என்று போலி அறிவியல் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அப்படி DNA கொடுத்து 1600 ஆண்டுகளுக்கு முன் உள்ள குணங்களைக் கொண்டுவருவதென்றால், இன்று எத்தனை வியாதிகளுக்கு மருந்து அதன் மூலமே தேட முடியும். மேலும் ஒருவரின் நினைவில், சேகரித்தவிஷயங்கள், அதுதான் மூலிகைகள் , மருந்து செடிகள் எப்படி மரபணுவில் பதிக்க முடியும்.?
mohana somasundaram

கார்த்தி said...

Profit Sekar..சூப்பரா சொன்னீங்க..தமிழ் ரசிகர்களுக்கு முழுவதும் போதிதர்மன் கதையை சொன்னால் தம் அடிக்க போய்விடுவான்.நாலு பாட்டு,சண்டை, நகைச்சுவை இருந்தால்தான் படம்னு தமிழன் டி.என்.ஏ.வுல பதிஞ்சிருக்கு. வெளிநாடுகளில் விருதுகளை வென்ற,தமிழின் ஆகச் சிறந்த படைப்பான, பதிவுலகத்தில் நல்ல பாராட்டை பெற்ற ஆரண்ய காண்டம் படம் வசூலில் தோல்வி அடைந்தது.
ஏழாம் அறிவுக்கும் அதே கதி நேர்ந்திருந்தால் போதி தர்மன் தெரியாமல் போய் இருப்பார்.இதற்கு தீர்வு நம் ரசிப்புதன்மையை மாற்றுவதே..

ராகுல் said...

வேலாயுதம் சூப்பர்

Chatterbox said...

my review:
http://enathu-ularalgal.blogspot.com/2011/10/blog-post.html

Anonymous said...

really super... Vijay rocks
Facebook.com/mypage5

நெல்லி. மூர்த்தி said...

"தமிழ் மொழி குரங்கு போன்றது" என்று சொல்லுவதற்கு ஸ்ருதிஹாசன் அவரை விளாசும் போது கைதட்டல்.
ஆனால் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசிய பெரியாரை இப்படி விளாசினால் கையால் தட்டு விழும்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி எனும் பொருள் பட, ஆதியில் மனிதனின் முதல் பரிணாம நிலையான காட்டுமிராண்டிகள் காலத்திலிருந்தே பயன்படுத்திய மொழி எனும் வகையில் காட்டுமிராண்டிகளின் மொழி தமிழ் என்றார். அவருடைய பார்பனிய எதிர்ப்பு சித்தாந்தத்தாலும் இறைமறுப்பு மற்றும் சில சமூக பொருளிய கொள்கைகளுக்கு எதிரான சிந்தனைக் கொண்டுள்ள “சோ” போன்ற ஜீவிகள் இதனை திரித்துக் கூறுவர். தாங்கள் இதை அறியாததா என்ன?!

இப்படத்தினை இதுவரைக் காணும் வாய்ப்பு கிட்டாததால் தங்களின் திரைப்பார்வை குறித்த விமர்சனத்திற்கு பின்னர் தான் பின்னூட்டமிட இயலும்.

Anonymous said...

It is 100 % Biased review.

Do not play politics in movie reviews. If you want to make Vijay as next CM of Tamilnadu, this is not the right place.

I remember , you made similar biased review on Enthiran also.

Please do not show your JJ favoritsm in movie reviews.


Ramascafe@gmail.com

Anonymous said...

Ezham Arivu’ opens to packed houses and positive response :

Suriya’s much-awaited film Ezham Arivu (7 Aum Arivu) has made a thunderous opening with positive response from the critics and audience.

Many are of the view that it fails to catapult past the ‘Ghajini’ magic. Though the team is the same, Ezham Arivu lacks the extra punch. Nevertheless, trade pundits have already predicted its good run at the box office for the first week. As the movie saw tremendous advance booking, the coming five days are going to be housefull. We can already see Suriya, Shruti Haasan, A.R. Murgadoss smiling.

Suriya’s Bodhidharma look is also a hit and is trending. ‘Ezham Arivu’ is a period-contemporary film that throws light on the martial arts and Bodhidharma, who is known as Da Mo in China. Suriya gets to essay multiple roles in this film: he is a prince, then Bodhidharma aka Da Mo and also a circus artist. Ezham Arivu, which means 7th Sense, also marks the debut of Shruti Haasan in Tamil films. Shruti plays a scientist in the film.

But the movie faces tough competition from the Bollywood release Ra.One which also released in Tamil, and Velayudham starring Vijay.

The coming days are going to be crucial for Ezham Arivu.

Anonymous said...

Ezham Arivu is a revolutionary new venture for Tamil Cinema and the story revolves around the life of circus people – which completely new territory for the Tamil Film industry. It is based on the theme of time travel and the plot includes a time machine, operated by a scientist played by Shruti Hassan. Suriya who plays multiple roles in the film, ranging from a handicapped circus artist to an aggressive monk, is the protagonist of the story, keeping the audience enthralled in his attempts to stop the time machine from falling into the hands of the villain. The actor is also said to be doing his own stunts in the movie.

Anonymous said...

Write REVIEW like this:

Story:

Bodhi Dharma (Suriya) is an ancient Indian warrior who is an expert in martial arts and also a very good doctor who could treat any type of disease. He goes to China and saves a village from various problems. He builds Shaolin temple and trains up several Chinese people and also dies there.

After hundreds of years, China plans a bio war on India. They send a Chinese martial expert, Dong Lee (Johnny Tri Nguyen) who is also good at hypnotizing people when they are in his field of sight. He injects the virus into a street dog and goes in search to eliminate a young scientist Subha Srinivas (Shruti Haasan), who has researched that Bodhi Dharma can be brought back if his sample of DNA matches with another sample of DNA from the successor of his family.

Subha comes to know that Aravind (Suriya), a circus man’s DNA matches to that of Bodhi Dharma and follows him. Meanwhile Operation Red will be successfully started by Dong Lee. Now Subha and Aravind have to bring Bodhi Dharma back to control the almost uncontrollable Dong Lee. How they do that is the rest of the story.

Analysis:

Murugadoss’s concept is good and has some variety from run of the mill stuff. He did some research and that can be seen in the film. But he should have gone into further details other than what is available on the internet. First fifteen minutes of the film is interesting and shows promise.

Then the plot is explained and that scene on Chinese people is tad silly. However, Suriya and Shruti Haasan’s chemistry lights up the screen. The director should have taken care about the romantic thread as it turns boring and aimless after a couple of scenes. Screenplay unfolds in a predictable way and lacks the ‘wow’ factor. Subjects like these need to be deftly handled and should hold some surprises. Muragadoss’s flat screenplay marred the chances of this film to be a decent thriller.

Second half has some interesting scenes here and there but they aren’t that strong to leave an impression on the viewers. The process of bringing back Bodhi Dharma and dealing with an ultra powerful villain is simplified too much that Seventh Sense ends up as a sheer disappointing film.

The concept of villain taking control of people in his field of sight is copied from a Korean film ‘HAUNTERS’. Although it is an interesting element it is not properly utilized by the director. On a whole, Seventh Sense doesn’t live up to the expectations and falls miles short of them.

Performances:

Suriya is a very good actor and he did his part very well. In fact he is the only saving grace for this film. Shruti Haasan is beautiful and also could act a bit. Jhonny’s screen presence is good and carried off his character with ease. His martial arts skills are not properly used. Rest of the star cast did an Okay job. The young scientists batch and their Civil Engineer friend failed to give the right expressions and few serious scenes involving them ended up as comedy due to their amateur acting.

Technicalities:

The film is not that great on the technical front too. Cinematography by Ravi K Chandran is just about Okay. Editing is not up to the mark. Music by Harris Jairaj is pretty bad. None of the songs are good and the background score would rank among Harris’s worst performances ever. Graphics are tacky. There is a lengthy graphics scene involving various vehicles and even school kids could tell that it is not real. That scene should have been at least average given the names involved in this film.

Murugadoss’s choice of script is good but he failed in the execution part. He just made a film with one vague idea and the shallowness can be felt throughout the film. This is not expected from a director of his standards.

Final Word: 7th Sense fails to deliver!

MALATHI RANGARAJAN said...

Does Seven make complete Sense?

The magnificent opening module of 7aum Arivu (U) has Suriya striding like a colossus. As Bodhidharman, the warrior, spiritual leader, savant and medical practitioner, his bright eyes, telling silences, robust physique and expressive body language will remain with you for long! And later, be it portraying the part of a circus artist, or performing stunts, Suriya's tremendous hard work permeates every scene. The actor has literally sweated it out for 7aum Arivu — a thumbs-up show!

But is the hero's toil, albeit bolstered with remarkable support from experts in the various departments (viz., camera person Ravi K. Chandran, art director Rajeevan) enough to make the necessary impact?

Director A. R. Murugadoss, the man who made heads turn with Ramana, and won wide acclaim with the two Ghajnis, returns amidst tremendous hype, with this Suriya-starrer spread out on a mammoth canvas, and partially succeeds. Initially, the director mesmerises, till of course, the product plateaus out into predictability.

It's a catch-22 for Murugadoss, who wants to explore hitherto untouched areas of our history and also not give up the safe route of duets in exotic locales and jigs on crowded streets! Apparently confused, he has a screenplay that throws up quite a few loopholes. Listing them is redundant but when you have a Chinese casually roaming around town wreaking havoc at will, a Law and Order wing in deep slumber, a handful of young researchers taking on an entire enemy nation and making huge decisions that the Government seems unaware of … you begin to wonder whether such greenness is really from Murugadoss!

Rarely is a heroine given near-equal footing in our films. Luck has favoured Shruti Haasan this time — the ravishing heroine plays a solid role of a scientist and also speaks the Tamil tongue! What more can you ask for? True that she ought to work harder on spontaneity, and fine-tune her Tamil accent. But honing can be done in due course — the point is the actor shows promise.

MALATHI RANGARAJAN

MALATHI RANGARAJAN said...

Johnny Tri Nguyen, who plays Dong Lee, the one-man army from China and a harbinger of death, is an excellent choice. Martial arts expert, stunt-double of the Spiderman franchise and action performer of X Men: First Class and Mortal Kombat: Conquest and many more — the Vietnamese actor's credentials are imposing indeed! And a villain shown to be on a par with a Tamil hero in agility and physical strength is refreshing, though it tires you to watch him on a hi-speed hypnotism drive most of the time.

Why is the Bharatanatyam exponent Sudharani Raghupathy made to play a mere supernumerary? Abhinaya is another talent in a blink-and-miss appearance! Unfair, Mr. Murugadoss!

If Peter Hein's awesome action choreography in the climax is reduced to a state of mild humour, blame Harris Jeyaraj's re-recording for it. The hero and villain are engaged in a bloody combat, but the sounds in the background are akin to mewing of cats and trumpeting of elephants! The melody of ‘Mun Andhi' appeals. But why the sad refrain of unrequited love, when the viewer is waiting for the story to move on? For all that this romance doesn't seem hopelessly profound! Songs are speed-breakers of 7, which may have otherwise been racier.

Transcending the mundane, the first 20 minutes scale the subliminal! But sustaining the impact poses problems. The promising take-off to seventh heaven is beautiful, but the quick and sudden descent to a plane of predictability disappoints. And the voice-overs lend a strong docu-feel to 7.

Science and religion, reality and fiction, heroism and high education are juxtaposed in a story that tries to familiarise the viewer with jargon such as bio war, genetic memory and disorders, DNA and viruses. And these culminate in the scientific significance of our ancestors' practices of using turmeric, and our traditional kolam! Phew! Has Murugadoss tried to cram too many things into a single film?

As long as 7aum Arivu sticks to the authentic history of Bodhidharman attaining immortality, the line is pellucid. The viewer's restlessness starts only after the story travels 1600 years to the present. And that's when you begin to feel the lengthiness of 7!

Probably, Murugadoss could have started off with a credible line at a lesser level, before trying the seventh. All the same, plaudits to him for a sincere attempt to steer clear of the usual!

MALATHI RANGARAJAN

7AAM ARIVU said...

AR Murugadoss' latest epic, 7aam Arivu, brings satisfaction in waves, but not consistently enough to be considered a complete success. I can satisfactorily say that the film and its ideas are very interesting, and that it attempts to explore those ideas in a novel way. However, in between the truly refreshing and exciting stuff, 7aam Arivu is padded with typically masala styled fluff that does nothing to move the film forward and at times even opens up sub-plots that never get any closure. Despite his intention to open up Tamil cinema to new international audiences, Murugadoss becomes so bogged down in masala conventions that it can become hard to appreciate the special things about this film.

One of the film's great strengths is the beautifully shot and wonderfully evocative prologue. We are immediately spun back to 500 A.D. and to the life of Bodhidharma, the Tamil prince of antiquity who brought both Buddhism and, according to legend, the martial arts to China. This 20 minute sequence is astonishingly beautiful and heartfelt. Suriya as Bodhidharma is a powerful and benevolent force for pure good, even when the strangers in his new Chinese home are wary of him. This flashback also brings the first major action sequence which is among the best I've seen in Indian cinema. It is relatively brief, but the action is fast and heavy, and takes some turns you wouldn't expect. Unfortunately, once this sequence ends we spend a lot of time learning things we don't need to know.

Suriya next appears to us as a circus performer, a part of a traveling show which has found a temporary home in Chennai. He juggles, he performs on a unicycle, stuff like that. This sequence lasts for almost an hour, and we come to find out that all of this stuff is entirely unnecessary. All it does is set up an elaborate relationship between Suriya's character, Arvind, and his co-star, Shruti Hassan's Subha Srinavasan. Their relationship is complex, however, the romantic complications that are woven into the plot serve no purpose other than to pad the film and provide a romantic interest story. I have yet to see an Indian film, even a pure action film, without a romance, and I think if ever there was a need to skip it, 7aam Arivu would be a prime example. Arvind and Subha's relationship is played for cheap laughs until it goes horribly awry in a miraculously coincidental way. Needless to say, I wasn't a fan of this part of the film, and it wasn't a fault of the performers involved, it was the plotting that was just like a lead weight holding the film back.

7AAM ARIVU said...

Suriya next appears to us as a circus performer, a part of a traveling show which has found a temporary home in Chennai. He juggles, he performs on a unicycle, stuff like that. This sequence lasts for almost an hour, and we come to find out that all of this stuff is entirely unnecessary. All it does is set up an elaborate relationship between Suriya's character, Arvind, and his co-star, Shruti Hassan's Subha Srinavasan. Their relationship is complex, however, the romantic complications that are woven into the plot serve no purpose other than to pad the film and provide a romantic interest story. I have yet to see an Indian film, even a pure action film, without a romance, and I think if ever there was a need to skip it, 7aam Arivu would be a prime example. Arvind and Subha's relationship is played for cheap laughs until it goes horribly awry in a miraculously coincidental way. Needless to say, I wasn't a fan of this part of the film, and it wasn't a fault of the performers involved, it was the plotting that was just like a lead weight holding the film back.

To antagonize the not-so-happy couple, the film employs some particularly evil Chinese villains, led by Vietnamese actor Johnny Tri Nguyen as Dong Lee. Tension between India and China is always high, largely due to territorial disputes as well as India's support of the Dalai Lama. 7aum Arivu exploits that tension and creates a Chinese villainy that is cartoonishly evil. I don't mind the over-the-top nature of the villains, though, that is a staple of Indian cinema. It is the implication of the film that the nation of China is bent on the subjugation of India as a whole that seems a bit over the line. It isn't a subtle allegation, and it isn't some shadowy terrorist group making the threat, it is the government, and that seems a bit dodgy to me.

On the positive side, Nguyen's got the villain thing down pat after Tom Yum Goong, Power Kids, Cradle 2 the Grave, etc. He gets a few decent action sequences to flex his martial arts muscle, but the majority of his evil performance relies on him using his eyes to communicate his particular kind of power. It works, too, Nguyen's performance as Dong Lee is one of the highlights of the film. Apart from Suriya, Nguyen seems to be the only performer in his sequences with any kind of formal fight training. Anyone who gets in his way just becomes meat for the grinder, but not in a way that is boring, Murugadoss has written in a few neat tricks for Dong Lee, and they keep the film interesting.

One of the film's great strengths is a creative flair during its action sequences. As I mentioned above, the prologue features just such an action sequence, and it is among the finest I've seen in Indian cinema to date. There are a few more, mostly featuring Dong Lee plowing through some random jobbers on his way to Arvind, that also work really well. The action choreography was nominally done by Peter Hein, the go to guy for Indian fights, but several of the sequences look as though they probably had heavy input from Nguyen, and that's a very good thing. The film's most spectacular set piece doesn't involve any fighting at all, but as an action sequence it is breathtaking, even if there are a few less than perfect CG shots thrown in. This sequence comes in late in the film, and it involves zombified/hypnotized Tamilian civilians, flying cars, an overturned 18-wheeler, and a mysteriously strong kung fu lady fighter. Really great stuff.

பெருங்குளம் said...

Biased Review

இந்த படத்தின் கரு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு ஏதோ பிரச்சனையாக இருக்கும்.. உலகின் தர்காபுக்கலைகளில் ஒன்றான shao lin ஐ இந்த உலகிற்கு சொல்லிக்கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற பெருமை உங்களுக்குள் வரவில்லை என்றால் நீங்கள் எதற்கும் பெருமை பட முடியாது...

நாம் யார் என்று தெரிந்து கொள்ள நாம் பார்க்க வேண்டிய படம்..

Anonymous said...

7aam Arivu is a good film with flashes of greatness. It is bogged down with commercial elements that do a grave disservice to the film we could have seen. Will I watch it again? Sure, there is plenty to like, but I was really hoping to see something exceptional all around. In that regard I was disappointed. However, I don't regret my time in the theater one bit. I saw some great action, a novel theme, and a film that at times reached for something beyond that which Tamil cinema has attempted. Now, if we can just get a better editor in there, I think they could have something really special.

Roaming Raman said...

கேள்வி: தமிழை காட்டுமிராண்டி மொழி என்று பேசிய பெரியாரை இப்படி விளாசினால் கையால் தட்டு விழும்.

பதில்:
தமிழனை தூண்டிவிட்டால் ஜெயிக்கலாம் என்று சொல்லும் வசனங்களுக்கு கைத்தட்டல் விழுகிறது.

இதுல அரசியல் எதுவும் இல்லையே??

R. Jagannathan said...

இந்த பதிவிற்கு வந்திருக்கும் ஆங்கில பின்னூட்டங்கள் சுபர்ப். அனானிமஸ், மாலதி ரங்கராஜன், ஏழாம் அறிவு எல்லோரும் ரொம்ப டீடெய்ல்டாக படத்தை அனலைஸ் செய்திருக்கிறார்கள் - நல்ல ஆங்கிலத்தில். அவர்களுக்கு பாராட்டுகளும், நன்றியும். - ஜெ.

ஆரிய மாயை said...

// “சோ” போன்ற ஜீவிகள் இதனை திரித்துக் கூறுவர். தாங்கள் இதை அறியாததா என்ன?! //

அது ஆரிய மாயை ...!
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் ?
மகாகவி பாரதி அன்றே சொன்னார் : “பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்”