பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 29, 2011

நோ கமெண்ட்ஸ் !ஒண்ணுக்கு இரண்டா இருந்தா ரிலீஃப் தான். ஒண்ணா 'இருக்க' கத்துக்கணும் இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்

5 Comments:

லெமூரியன்... said...

:) :) :) :)

Suresh Kumar said...

இந்த காங்கிரஸ் கூட்டத்துக்கு நோட்டு மேட்டர் தான் பெருசா இருக்குது...எல்லார் வீட்டுலேயும் நோட்டடிக்குற மெசின் இருக்கலாம்..

Anonymous said...

"காரைக்குடி கள்வன்" - பாகம் இருபத்திஏழே முக்கால்


"சிங்கி, நீயொரு
தாடி வைத்த மங்கி"
என்றது அசரீரி.
இடி இடித்தது.
மின்னல் அடித்தது.
பிரளயம் தோன்றி
பிரபஞ்சமே நடுங்கியது.
பின்னும்,
சிங்கி அமர்ந்திருந்தாள்
சிலை போலே.

டாபர் மாமா said...

அட என்னய்யா இது! எனக்கு மூக்கு கண்ணாடி போடவேண்டிய வேளை வந்துடுச்சு போலிருக்கு! background Hole ன்னு மொதல்ல தப்பா படிச்சுட்டேன்.

Anonymous said...

"சித்தாடை கட்டிக்கிட்டு" மெட்டில் பாடவும்!

"சித்தாள கூட்டிகிட்டு
சுவத்தோரம் சாஞ்சிகிட்டு
குத்தாத குத்தெல்லாம்
குத்துனாரம் கொத்தனாரு"

- கவிஞர் கனிமொழி