பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 29, 2011

தமிழ் நாட்டில் பெரிய பிரச்சனை முடிவுக்கு வந்ததுசரணை மன்னித்தார் சோனா - செய்தி

தமிழ் நாட்டில் நமக்கு ஒரு பிரச்சனை என்றால், போலீஸ் ஸ்டேஷன் ஸ்டேஷனாக அலைய வேண்டும், ஆனால் சினிமாக்காரர்கள் என்றால் நினைத்த நேரத்துக்கு போலீஸ் நிலையம், உயர் அதிகாரிகள் என்று யாரை வேண்டும் என்றாலும் சந்திக்கலாம் போல. மன்னிப்பு எனக்கு பிடிக்காத வார்த்தை என்றாலும், மன்னிக்க பரந்த மனசு வேண்டும்!

6 Comments:

kggouthaman said...

ஓ? இவர்தானா அவர்?

jaisankar jaganathan said...

//பரந்த மனசு வேண்டும்//

இது டபுள் மீனிங் இல்லையே?

Jawahar said...

வேறே வழியில்லாமயா, கடிதம் வாங்கிகிட்டா?

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

Indha thangamana ammayar adikkadi Police Commissioner officeukku pugaargalodu varuvadhu yean ?

ஜில்பாத்ரி said...

Side effect
தங்கமான நடிகை ‘பாம் பாம்’ விஷயத்தை வைத்து கல்லா கட்டியதை பார்த்த நட்பு நடிகை முன்பு நடத்திய த்ரிவேணி சங்கம வீடியோவை வைத்து ஜாக்பாட் அடிக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். விஷயத்தை கேள்விப் பட்ட நண்பர்கள் நடு நடுங்கிக் கொண்டிருக்கிறார்களாம்

Anonymous said...

ஹையோ ஜில்பாத்ரி! பாம் பாம் நடிகையா? புது பேரா.. கவர்ச்சிகரமா இருக்கே! எதானும் பத்திரிக்கையில உண்மையாலுமே கிசு கிசு எழுதப் போலாம்யா நீர் ;-)