பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 23, 2011

ஒரு சந்தேகம்சோனியாவின் உடல் நிலை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பில் நலம் விசாரித்தார் டி.ஆர்.பாலு
சமாதனத்துக்கு வெள்ளை துண்டு என்று நினைக்கிறேன்! பாடரில் கலைஞர், சாரி மஞ்சள்

10 Comments:

cho visiri said...

If only Kanimozhi was not arrested (forget Raja and others), MK would have gone in person to greet Sonia.

Kannan said...

"சோனியாவின் உடல் நிலை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சார்பில் நலம் விசாரித்தார் டி.ஆர்.பாலு"

ரொம்ப முக்கியம்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Anonymous said...

இதெல்லாம் இன்னா நூஸ் வாத்யாரே...இன்னிக்கு அட்ச்சுக்குவனுங்கோ...நாளைக்கி கூடிக்குவானுங்கோ..
சரி அத்த வுடு...புச்சா ஒரு பாட்டு எயுதி இர்க்கேன்....கேட்டுக்கோ....

களிம்புகள் பல தடவிக் காலமெலாம்
கண்ட சுகந்தான் என்? ஆங்கே
கரபற வெனக் கை நிறையச்
சொரிதலே சுகமாம்; காண்!

Shanmuganathan said...

இவங்க காமெடி இன்னும் முடியலையா??????

kothandapani said...

சமாதானம் என்பது சண்டை போட்ட இருவருக்கு இடையேதான் ...இங்கு காங்கிரஸ் அடிக்குது திமுக சிரிசிகிட்டே தாங்குது. இவ்வளோ நல்லவரா இருக்கிற எங்களை மறந்திடாந்திங்க என்று நாபக படுத்த தான் இந்த பொன்னாடை..........

Swami said...

I just cant make out with the photo. As per Subhramaniyaswami - Balu met Sonia's double . Do you have any clue ?

Anonymous said...

லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் அடித்துக் கொலை: சோதனைச் சாவடியில் லஞ்சம் தர மறுத்த லாரி டிரைவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநில தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சந்தோலி நகர் அருகிலுள்ள ‌சோதனைச் சாவடியில் சரக்கு லாரிகள் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்தன. சோதனைச் சாவடியில் அப்பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர் சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது லாரி டிரைவர் அஸ்வின் குமார் குப்தாவிடம், அவர் ரூ. 5ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதற்கு டிரைவர் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் லாரி டிரைவரை தாக்கியுள்ளனர். இதனை அடுத்து, சக லாரி டிரைவர்கள் போலீஸாரை திருப்பித் தாக்கினர்.
இதனால் போலீஸாருக்கும் டிரைவர்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது. போலீஸார் தடியடி நடத்தி டிரைவர்களைக் கலைத்தனர். இதில் லாரி டிரைவர் அஸ்வின்குமார் குப்தா போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தக் களேபரங்களை டி.வி.சானல் ஒன்று ஒளிபரப்பியது. இதை அடுத்து லாரி டிரைவர் அஸ்வின் குமார் குப்தாவின் மகன் போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சந்தோலி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

Venkiee said...

பொன்னாடை போத்துது வெக்கங்கெட்ட பன்னாடை..

middleclassmadhavi said...

முடிந்தால் http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_27.html பார்க்கவும்!

IlayaDhasan said...

மஞ்சள் னாலே 'கொலை' ஞர்... அவர் வெள்ள துண்டுக்கு மாறினதா நூசு படிச்சேன்.