பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 17, 2011

மோடி அடுத்த பிரதமர் ?

குஜ்ராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் கூறினாலும், அவர்களுக்கு இவர் எங்கே அடுத்த பிரதமாராக வந்துவிடுவாரோ என்ற பயம் இருக்கிறது.
மோடி இந்தியாவின் பிரதமராக வருவதை நீங்கள் ஏற்கிறீர்களா ? ஓட்டு பெட்டி வழக்கம் போல சைடில்...

26 Comments:

ஜெயக்குமார் said...

மோடியே அடுத்த பிரதமர்..

Anonymous said...

vetpalar?

Lakshmi said...

ஐயய்யோ, மோடியா அடுத்தபிரதமர்????????????

இந்தியா 2020 said...

இப்பொழுது இருக்கின்ற பலவீனமான பப்பெட் பிரதமர் போய், பலமான, சுய சிந்தனை உடைய நரேந்திர மோடி போன்ற தலைவர் வந்தால், இந்தியா வலுவான தேசமாக உருவெடுக்கும். இது நிச்சயம்.

Anonymous said...

good for india if Modi becomes PM

பிரகாஷ் said...

நிச்சயமாக அடுத்த பிரதமர் மோடி கிடையாது.
இந்தியர்கள் இன்னமும் பலநூறு குண்டு வெடிப்புகளை சந்திக்க வேண்டும். நமது மானங்கெட்ட அரசியல்வாதிகள் “தீவிரவாதத்தைக் கடுமையாக எதிர்கொள்வோம், இதுபோன்ற பாதுகாப்புக் குறைபாடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வோம்” என்று பலநூறு முறைகள் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லவேண்டும்.
அதை நாம் என்.டி.டிவியிலும், சி என் என் ஐபி என் னிலும் பார்த்து விட்டு மீண்டும் மீண்டும் காங்கிரசுக்கு ஓட்டுப் போட வேண்டும்.
தீவிரவாதத்தால் நாட்டில் பாதிப்பேருக்கு மேல் இறந்தாலும், ஊழல்களால் இந்த நாடு சோமாலியாவை விட மோசமாகப் போனாலும் நம் மக்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.மக்களின் யோக்யதை, அருகதைக்கு ஏற்பவே தலைவர்கள் கிடைப்பார்கள். (குஜராத் மக்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்லது புண்ணியம் செய்தவர்கள்.அதனால் தான் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக (பல விஷயங்களில்) வளர்ச்சி அடந்து கொண்டிருக்கிறது.)
இந்தியாவில் எத்தனை குண்டுவெடிப்புகள், எத்தனை தீவிரவாதங்கள்,எத்தனை ஆக்கிரமிப்புகள்,எத்தனை ஊழல்கள், இவை எல்லாம் நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், இவைகளை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியாக, தன்னால் முடிந்த குறைந்தபட்சம் சரியான தலைவருக்கு ஓட்டுப்போடுவதைக் கூட செய்யாத, கொஞ்சம் கூட சுரணையில்லாத இந்தியர்கள் மோடியைப் பிரதமராகப் பெறுவதற்கு அருகதையற்றவர்கள். நம் மந்தைத்தனத்திற்கும்,அநீதிக்கு எதிரான நமது ஆமைவேக செயல் வெளிப்பாடுகளுக்கும், கருநா நிதியோ,சோனியாவோ,ஆ.ராசாவோ, தாவூத் இப்ராஹீமோ,தன் நாற்காலிக்கடியில் குண்டுவைக்கும் வரை தீவிரவாதத்தை ஒடுக்க ஒரு குண்டூசியைக் கூட நகர்த்தாத மண்ணுளி மோகன் சிங்கோ தான் சரியான தலைவர்கள்.வாழ்க இந்தியா.

பிரகாஷ்.

படுக்காளி said...

ஊழல் புகார்கள்,கூட்டணி குடைசல்,அன்னாவின் உண்ணாவிரதம், என காங்கிரஸ் வண்டி குடை சாய்ஞ்சு போய் கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் நல்லவங்கோ.... என கொடி பிடிக்கிறார் நம்ம மோடி....

ஆளுமையும், நிர்வாகத்திறமையும் நிறையவே இருக்குது... அதுல நோ டவுட்டு....குஜராத் முன்னேற்றம் ஒரு நல்ல உதாரணம்..

ஆனா ஒரு ப்ராப்ளம்...பரந்த மனசு இல்லாம தன்னோடதுதான் சூப்பரு.... மிச்சதெல்லாம் வேஸ்ட்டு.. மற்றதெல்லாம் போட்டு தள்ளு என நினைப்பது அவர் இயல்பு...

ஹா... இதுதான் ... இந்த அவரோட குணம் தான் அவரோட பலமும், பலவீனமும்....

தன்னோட நாடுன்னு,அவர் நினைச்சு அமெரிக்காவுக்கு அட்டாக் கொடுக்கிறப்போ நமக்கு குஷியாயிருக்குது... ஆனா மதத்து பேர்ல அவர் அடிக்கிற மத்தளம் தான் டர்ரூ.... கிளப்புது....

சரி அடுத்த பிரதமர் இவரா எனும் கேள்விக்கு.....

அவர் நினைக்கிறாரு, பிஜேபியும் நினைக்கணும்.... காங்கிரஸூம் நினைச்சு தேர்தல்ல சொதப்பணும், இந்திய மக்களும் நினைக்கணும், யூ எஸ் சும் நினைக்கணும் நினைச்சா இவரு பிரதமருதான்.... இல்லேண்ணா அண்ணாச்சி பன்னாச்சி... உங்களுக்கு புண்ணாச்சி...

அது சரி... நம்ம டாக்டர் விஜய்... டக்கர் விஜய ராஜேந்தர் எல்லாம் என்ன நினைக்குறாங்க இவரு பத்தி... ஏண்ணா வருங்காலத் தமிழகமே இவங்கதான...

Ganpat said...

இதில் யோசிக்க என்ன இருக்கு?
மோடியா,மகாத்மா காந்தி யான்னா யோசிக்கலாம்!
மோடியா,ராகுல் காந்தி யான்னா,
அலறிக்கிட்டு மோடிக்கு முத்திரைய குத்தவேண்டியதுதானே!
(ராகு(ல்)பெயர கேட்டாலே சும்மா அதிருதில்ல!)

Sam said...

Compared to Modi, the puppet PM Manmohan Singh is best.
Modi is PM ? I am scared to think of India's future.

cho visiri said...

Prakashjee said.........
//(குஜராத் மக்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்லது புண்ணியம் செய்தவர்கள்.//

Wellsaid, sir.(I am one of those lucky Residents of Gujarat.

One particular instantI may like to share with the readers of IV.

In the second week of August there was a terrific flood in Surat and the entire city was inundated with 6 feet to feet deep water for a couple of days and it took only five days to restore electricity for the whole city. You may be astonished to know that officers, personnel, labourers from all the zones of GEB rushed to Surat and within thirty days all roads, streets and lanes were cleared of the debris, mud and the city was back to normal.

As for communal hormony, Gujarat is much better (reader safer and more peaceful)than Andhrapradesh (Hyderabad), Orissa, Kashmir etc.,

But one thing one must know- Modijee may not shine as PM if he heads Coalition Govt. He requires a thumping majority to give the nation a clean Government that would ensure prosperity of the Nation.

Kannan said...

உங்கள் தகவலுக்கு நன்றி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Thomas Ruban said...

ராகுல் காந்தியா அல்லது மோடியா என ஒப்பிட்டால் மோடியே பலமடங்கு பரவாயில்லை.எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி இப்போதைக்கு மோடிக்கே அடுத்த பிரதமர் வாய்ப்பு, இதை தெரிஞ்சே அமெரிக்க மோடிக்கு மறைமுகமாக ஜால்ர அடிக்க ஆரம்பித்து விட்டது. இதை தெரிஞ்சே காங்கிரஸ்யும் அதிகமாக சுருட்ட ஆரம்பித்து விட்டது.
ஐந்து ஆண்டுகள் கொள்ளையடிப்பது அடுத்த ஐந்து ஆண்டுகள் ஜாலியாக அனுபவிப்பது.

Anonymous said...

நரேந்திர மோடி வாழ்க வளமுடன்

நல்லவர், வல்லவர், பொதுநல நோக்குடைய மோடி பிரதமாராக வருவது காலத்தின் கட்டாயம். அவரை மதத்தின் பெயரால் நாட்டுக்கு சேவை செய்வதை தடுக்க நினைப்பது, சில சிந்தனையற்ற மக்களின் அறியாமை. சிந்தனை ஆற்றல் உள்ளவர்கள் அவரின் வருகையை "வருக வருக" என்று வரவேற்பார்கள். மற்றவர்கள் மக்களை சுரண்டும் தற்போதைய காங்கிரஸ் அரக்கனை மீண்டும் இந்தியாவை சூறையாட அனுமதிப்பர்.

Anonymous said...

no.
only kazab should be pm.
afzal guru may be deputy pm.
rahul president.
priyanka home minister.
robert foerign minister.

gopalasamy

Anonymous said...

varalam thappu illa

http://lateststills.com

Jeevanandam.,S said...

For all these days where you went Mr. Idlyvadai..... There is no posts, comments or even photographs of the Caste atrocities which was happened in Paramakkudi....

சத்தியமூர்த்தி said...

மோடி பிரதமராகலாமா என்று குமுதம், ஆ.வி. ஜூ.வி. முதலிய வார பத்திரிகைகளை கேட்டால் என்ன பதில் வரும்?

அவர் குஜராத்தில் கொடுத்துள்ள நல்லாட்சியை ஆகுஜூ எப்படி கண்ணில் போட்டுக்கொள்ளாமல், அவர் மத வெறியர் என்று மட்டுமே சித்தரிக்கின்றன.

என்னை பொறுத்தவரை, மோடி கண்டிப்பாக இந்திய பிரதமராக வர தகுதி படைத்தவர். அவர் வரவேண்டும்.

அம்மா ஆதரவு அவருக்கு இருக்கு. கண்டிப்பாக வருவார்.

அது சரி, இந்த கேள்வியை ரஜினிகிட்டே கேட்டீர்களா?

Anonymous said...

அவுரு பேரு "ராகுல்" இல்லீங்க சார்...."ராவுல்" காந்தி...பேரிலேயே பிராடுத்தனம் பாருங்க...

Anonymous said...

//Compared to Modi, the puppet PM Manmohan Singh is best.
Modi is PM ? I am scared to think of India's future.// Sam, you must be mentally retarded.. பொருத்தமான பேர்தான்...
-ஶ்ரீனி

Anonymous said...

Now Mr. Cho comment about 3 days fasting?.

சூனிய விகடன் said...

புக்மார்க்கிலிருந்து இட்லிவடையை எடுத்துட்டேன் ....மன்னிச்சுக்குங்கனா....பத்து நாளைக்கு ஒருதடவை சாப்பிட்டா நமக்கு தாங்காது .................

Anonymous said...

If we want to see developed India, Modi is the only choice. If we want to be looted for next 5 years then Rahul is the only choice. Enjoy.

Rajaboy said...

Guys… whatever he has done before forget that. Mistakes are there from Muslim’s as well as Hindu’s. The religion has become commercial and everyone wants to make money/fame/fortune out of it.
We should not forget currently Gujarat is the only state which is growing in top speed and the reason is MODI. He has really done good to the Gujarat’s people. I have lots of friends Hindus/Muslims from Gujarat all appreciate him for his achievements and governance.
For Hindu-Muslim fights we have to go some centuries back so forget that. Every one wants peace weather it is Muslin or Hindus we are all humans and pain is same for everyone.
Let us support a good Leader who works for the countries development.

Rajaboy said...

Guys… whatever he has done before forget that. Mistakes are there from Muslim’s as well as Hindu’s. The religion has become commercial and everyone wants to make money/fame/fortune out of it.
We should not forget currently Gujarat is the only state which is growing in top speed and the reason is MODI. He has really done good to the Gujarat’s people. I have lots of friends Hindus/Muslims from Gujarat all appreciate him for his achievements and governance.
For Hindu-Muslim fights we have to go some centuries back so forget that. Every one wants peace weather it is Muslin or Hindus we are all humans and pain is same for everyone.
Let us support a good Leader who works for the countries development.

Rajaboy said...

Guys… whatever he has done before forget that. Mistakes are there from Muslims as well as Hindus. The religion has become commercial and everyone wants to make money/fame/fortune out of it.
We should not forget currently Gujarat is the only state which is growing in top speed and the reason is MODI. He has really done good to the Gujarat’s people. I have lots of friends Hindus/Muslims from Gujarat all appreciate him for his achievements and governance.
For Hindu-Muslim fights we have to go some centuries back so forget that. Every one wants peace whether it is Muslin or Hindus we are all humans and pain is same for everyone.
Let us support a good Leader who works for the countries development.

Anonymous said...

Modi should become next PM. Amazing alternative to Manmohan Singh