பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 01, 2011

விடுமுறை தின வாழ்த்துகள்


9 Comments:

Anonymous said...

பணம் .. பணம் .. பணம்.. பணம் வரும் போது நாத்திகமாவது .. வேறு எதாவது .. கேடு கெட்ட குடும்பம் ..

Anonymous said...

என்ன சார் நீங்களும் இவர்களை போல விடுமுறை தின வாழ்த்து னு சொல்றிங்க....

சட்னி சாம்பார் said...

ஒருவர் தான் சொல்லுவதைத் தான் தன் குடும்பம் கேட்கவேண்டும் என்று சட்டம் இல்லை. கருணாநிதியை தவிர அனைவரும் கிட்டதட்ட பகிரங்கமாகவே சாமி கும்பிடுவார்கள். திராவிட என்றாலே நாத்திகன் என்று பொருளில்லை. அ.தி.மு.க, தே.மு.தி.க, ம.தி.மு.க கட்சி பேரிலும் திராவிடம் இருக்கிறது அவங்க எல்லாம் சாமி கும்பிடலையா அதுபோலத்தான் ஸ்டாலின் அழகிரி எல்லாம் தைரியமா கோவிலுக்கு போகலாம் வரலாம். தப்பேயில்லை.

கருணாநிதி மட்டும்தான் இன்னும் நாத்திகம் பகுத்தரிவு என்று பொய் சொல்லி ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிரார் ஆனால் இந்த விஷயத்தில் எவனுமே ஏமாறுவதில்லை!!!

இந்த 'விடுமுறை தின" பஜனை எல்லாம் அரதப்பழசான விஷயம்! முதலில் இன்னும் கொஞ்ச மாதத்தில் கலைஞர் டிவி இருக்கிரதா என பார்க்கவேண்டும். சில வருடங்களில் ரெண்டுமே இருக்காது எனவே கவலையை விடுங்க வேற எதுவாவது புதுசா எழுதுங்க. அவர் தான் தேஞ்சி போன டேப் மாதிரின்னா நீங்களுமா?!? காலம் ஆட்சி காட்சி எல்லாமே மாரிடுச்சி கொஞ்சம் வேதா இல்லத்து குறைகளை கவனியுங்க!

Anonymous said...

துக்க-லக்கில் சோ ராமசாமி :

ஹய்யா உனக்கு மித்தாயி கிடக்கேலியே...கிடக்கேலியே....ஜாலி! ஜாலி!!

சதீஷ் மாஸ் said...

விடுமுறை தின வாழ்த்துகள் நண்பரே.... நாங்களும் யோசிப்போம்ல....

புதுச(ஆரம்பிச்சு மூனு மாசம் ஆச்சுனு கேள்விபட்டேன்) பிளாக் ஆரம்பிச்சு இருக்கேன், முடிந்தால் வந்து வாழ்த்தவும்...

http://www.sathishmass.blogspot.com

R.Gopi said...

என்ன சொல்லி அழைத்தால் என்ன, கல்லா கட்டியாச்சு இல்ல... அவ்ளோ தான்....

Roaming Raman said...

கோரிக்கை:
நினைத்ததை நிறைவேற்றும் தாந்திரீக சின்னங்கள்- என்றொரு புத்தகம் உள்ளது. ஆசிரியர் பெயர் நினைவில்லை!! சேலம் பகுதி பிரசுரம். யாரேனும் கிடைக்குமிடம் தெரிந்தால் தெரிவிக்கவும்.
ரோமிங் ராமன்
(roamingraman@gmail.com)

கலைக்கோவன் said...

லியோனி பட்டிமன்றம் மறு ஒளிபரப்பில் பார்த்தேன்...
அனைவருக்கும் விடுமுறை நாள் வாழ்த்துனு சொல்லி முடிச்சாரு.
என்ன கொடுமை சார் இது.

Kannan said...

விடுமுறை தின வாழ்த்து என்று ஏன் சொல்லுரிங்க,விநாயகர் சதுர்த்தி என்று
சொல்லலாமே..

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com