பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 15, 2011

மாலை செய்திகள் இரண்டு

செய்தி-1 : அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு நன்றாக உள்ளது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்


செய்தி-2: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான வீட்டில் 6 அறைகளுக்கு மேல் உடைக்கப்பட்டு இன்று கொள்ளை நடைபெற்றுள்ளது - செய்தி

16 Comments:

Anonymous said...

இளங்கோவன் சொல்ல மறந்தவை..

"இந்த ஆட்சியில் நல்லவர்களுக்கு நல்லதும்,
கெட்டவர்களுக்கு கெட்டதும் நடக்கிறது".

Anonymous said...

aasai...enakkoru doubt'tu....

athe doubt'uthaan enakkum

ithilayum kosti poosalaa?

கெக்கே பிக்குணி said...

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தப்பா சொன்னாரா?
இல்ல நீங்க கட்சி மாறிட்டீங்களா?
:-P

ஆதி மனிதன் said...

செய்தி-1:
உபயம்: ஜெயா மற்றும் கேப்டன் T.V

செய்தி-2:
உபயம்: சன் T.V.

Anonymous said...

SMALL THEIVES BROKE BIG THEIVES HOUSE......

NOTHING TO WORRY ABOUT IT...STILL
LAW AND ORDER IS GOOD IN TN...

Murali

kggouthaman said...

இரண்டு செய்திகளிலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

Priya said...

"மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான வீட்டில் 6 அறைகளுக்கு மேல் உடைக்கப்பட்டு இன்று கொள்ளை நடைபெற்றுள்ளது - செய்தி"

வருத்தமான செய்தி :(
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

Anonymous said...

Looks like we need to check , we may find money like Padbhanabha temple. as both are 6 rooms :)

பெசொவி said...

//Priya said...
"மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான வீட்டில் 6 அறைகளுக்கு மேல் உடைக்கப்பட்டு இன்று கொள்ளை நடைபெற்றுள்ளது - செய்தி"

வருத்தமான செய்தி :(//

எல்லா அறைகளையும் உடைச்சிருந்தா அது நல்ல செய்தி ஆகியிருக்குமோ?
:))

R Sathyamurthy said...

தமிழ்நாடு ஆட்சியை விடுங்க. ஹோம் மினிஸ்டர் ஹோம்லயே திருட்டா? உளவுத்துறை என்ன செய்கிறது?

R Sathyamurthy said...

ஒரு வேளை திருடர்கள், சிதம்பரம் வீட்டு ஆறு அறைகளில், பத்மநாபஸ்வாமி கோவில் ஆறு அறைகளைப் போல ஏதாவர்து இருக்கும் என்று நினைத்துவிட்டார்களோ?

jaisankar jaganathan said...

// R Sathyamurthy said...
தமிழ்நாடு ஆட்சியை விடுங்க. ஹோம் மினிஸ்டர் ஹோம்லயே திருட்டா? உளவுத்துறை என்ன செய்கிறது?
//

repeatu

Anonymous said...

//செய்தி-2: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான வீட்டில் 6 அறைகளுக்கு மேல் உடைக்கப்பட்டு இன்று கொள்ளை நடைபெற்றுள்ளது - செய்தி//

இதெல்லாம் சும்மா செட்டப். கவனத்தைத் திசை திருப்பற வேலை. ஆத்தங்குடி, காரைக்குடி,ம் செட்டிநாடு, கானாடுகாத்தான் பெரிய பெரிய வீடுங்க இருக்குற ஊர்ல இல்லாம கண்டனூர்ல வந்து திருடறாங்களாமா?

யாராவது ஆடுகளை ஓட்டிக்கிட்டு வந்து கிடாய் அடைக்க இடம் இருக்கான்னு பார்த்திருப்பாங்களாருக்கும். அதைப் போய் திருட்டு, கொள்ளை, அது இதுன்னு. போங்கப்பா பேசாம.

Anonymous said...

இட்லி பாப்ரே பாப்ஜி, இந்த பாட்டிலே மெஹ்முதும், கிஷோர் குமாரும் கொளுத்துரத பாருஜி.....பாரு...
http://www.youtube.com/watch?v=9HwrMGpFaik&feature=relmfu

R.Gopi said...

சொந்த ஊர்ல அவரு என்னய்யா வச்சு இருக்க போறாரு...?? அங்க போய் ஆட்டைய போட போயிட்ட நீயி...

vsankar said...

whether it is K or J the police are the same.