பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 29, 2011

சமீபத்திய இரண்டு ராஜினாமாக்கள்

சமீபத்திய இரண்டு ராஜினாமாக்கள்ஸ்டீவ் ஜாப்ஸ்
டாலர் தேசத்திலிருந்து மெலிதான ஐ பாட் கொடுத்தவர்பா.ராகவன்
இந்தியாவிலிருந்து டாலர் தேசம் என்ற தடியான புத்தகம் கொடுத்தவர்

இருவருக்கும் வாழ்த்துகள்!

10 Comments:

pvr said...

Very smart way of announcing. Brilliant.

BalHanuman said...

அழகான comparison...

Anonymous said...

பாரா பாராவாய் எழுதிக்குவித்த மாறா நீ வாழி!

jaisankar jaganathan said...

// pvr said...
Very smart way of announcing. Brilliant.//

repeatu

Anonymous said...

Steve Jobs Resigned due to his failing health , then why 'Vazthukkal'....chumma ethayum punch kaka ezhutha koodathu

சட்னி சாம்பார் said...

மெலிதான ஐபேட் கொடுத்தவர் என்பது சரியாக இருக்கும்! ஐபாட் கொஞ்சமே கொஞ்சம் குண்டு!

kggouthaman said...

இரண்டாவது ராஜினாமா புரியவில்லை.

சு. நீலகண்டன் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Kannan said...

தகவலுக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com