பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 28, 2011

சுவாமி அக்னி(வேஷம்) - கபில் உரையாடல்


ஹிந்தி தெரிந்தவர்கள் என்ன என்று சொல்லலாம் :-)

11 Comments:

kggouthaman said...

//ஹிந்தி தெரிந்தவர்கள் என்ன என்று சொல்லலாம் :-) //

எனக்கு ஹிந்தி தெரியாது; இருந்தாலும் சொல்லிவிடுகிறேன், "என்ன"

Anonymous said...

//ஹிந்தி தெரிந்தவர்கள் என்ன என்று சொல்லலாம் :-) //

எனக்கு ஹிந்தி தெரியும் ; இருந்தாலும் சொல்லிவிடுகிறேன், "என்ன"

Anonymous said...

this is what agnvesh told in the interviews too..that govt has bowed anna should end fast.

murali said...

It is just the same thing what he has been telling on the TV channels." Now anna hazare should stop the fast, since PM has appealed to him"

Swami Agnivesh is a confirmed leftist in safron clothes while Anna Hazare is a rightist in white clothes !

Anonymous said...

இட்லி சோழா, இந்திரஜித்தா, வள்ளாலா, வீரமணிகண்டா கேள்....

சுவாமி அயோக்கியவேஷ் கப்பில் சிபபலிடம் சொல்கிறார் 'இது பைத்தியகாரத்தனமாக போய்கொண்டிருக்கிறது...அரசாங்கம் இனிமேல் கொஞ்சம் கூட இறங்கி வரக்கூடாது....பாராளுமன்றம் இத்தனை சொன்ன பிறகும் இந்த ஆள் உண்ணாவிரதத்தை முடிக்காமல் இருக்கிறார்....இனிமேல அரசாங்கம் கடுமையாக நடந்து கொள்ளவேண்டும்' என்று.

கூடவே இருந்து குழி பறிப்பதற்கு அர்த்தம் இந்த ஆசாமி...அல்லது அண்னாவின் வெற்றியின் மேலுள்ள கடுப்பாகவும் இருக்ககூடும்...அரசாங்கத்தின் கையாள் போல இருகிறதே இட்லி...இந்த ஆளையா எல்லோரும் உத்தமன் என்று நம்பிக்கொண்டிருந்தோம்?

கானகம் said...

மிக நன்றாய் இருக்கிறேன்..

ஜெயஹோ, ஜெயஹோ கபில்ஜி..ஜெயஹோ கபில் மஹராஜ்..

இது ரொம்ப அவசியம் கபில்ஜி, இது என்ன பைத்தியம் மாதிரியில்ல போய்ட்டிருக்கு? என்னமோ பெரிய...உம்..உம் உம்..ரொம்பதான்....

ஆனால் அரசாங்கம் எவ்வளவு இறங்கி வருகிறதோ அவ்வளவு தூரம் மேலே ஏறிக்கொண்டே இருக்கிறார்கள்.

இதற்குக் கீழே அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியதில்லை..உறுதியாக இருந்து...

அப்புறம் என்ன...

உம்..உம்..

ஆமா, உறுதியாக இருந்துச் சொல்லுங்கள்..

எந்த அரசாங்கமும் இப்படிச் செய்வது அசிங்கமான விஷயம்... ( இவ்வளவு இறங்கிச் செய்வது) அசிங்கமாகக் கூட இருக்கிறது ..(இதற்குப் பின் பேசும் வரி புரியவில்லை)

இவ்வளவு பெரிய வேண்டுகோள் விடப்பட்ட பின்னரும் அண்ணா உண்ணாவிரதத்தை முடிக்கமாட்டாரென்றால்...

இவ்வளவு பெரியவர்கள் சொல்லியாகிவிட்டது,

முழு பார்லிமெண்ட்டும் சொல்கிறது, பிரதம மந்திரியும் இவ்வளவு சத்தமாகச் சொல்லியாகிவிட்டது......

ஸ்ரீராம். said...

இது அவர் குரல்தானா என்று நமக்கு எப்படித் தெரியும்?!! தப்புலயும் அடிக்கறது தாளத்துலயும் அடிக்கிறது என்பது இதுதானோ?

murali said...

It is just the same thing what he has been telling on the TV channels." Now anna hazare should stop the fast, since PM has appealed to him"

Swami Agnivesh is a confirmed leftist in safron clothes while Anna Hazare is a rightist in white clothes !

jaisankar jaganathan said...

எனக்கும் ஹிந்தி தெரியாது. தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணீ போடவும்

kothandapani said...

ஹிந்தி நன்கு தெரிந்து உள்ளதால் இந்த மொழிபெயர்ப்பை அப்படியே உங்களுக்கு சமர்பிக்கின்றேன்....
சுவாமி...............வணக்கம் ஜி......எல்லாம் நம்ம பிளான்படியே நடக்கின்றது. அதுவும் திகார் சீன் ரொம்ப கிளிக் ஆகிவிட்டது. என்ன இன்னக்கி பிரியாணி
கொஞ்சம் உப்பு தூக்கலா இருந்தது.
கபில்.. ........ இந்த மீடியாக்காரங்கள்ஒரே தொல்லை. 2G Commonwealth ஊழல் என்று ஒரே கூப்பாடு. அதான் அவங்களுக்கு மெள்ள அவல் போட்டாகி விட்டது. இன்னும் ஆறு மாதத்திற்கு கவலை இல்லை.
சாமி..............என்ன...இந்த ஹசாரேவை நினதால்தான் பாவம். ஏதோ ஊழல் ஒழிந்தால்போல் வெற்றி விழா எல்லாம் கொண்டாடுகின்றர்கள். அடுத்து
பெங்களூரில் எடியுரப்பாவிற்கு ஏதோ ஊழல் பிரச்சனையாம். ஹசாரேவை அங்கே விரதம் இருக்க சொல்லி BJP என்கிட்டே ஒரே தொல்லை.
கபில்...... ஜி.....அப்படியே கருணாஜியும் ஏதோ நில அபகரிப்பு ஊழல் தொல்லை என்று கஷ்ட படுகின்றார். அவருக்கும் உங்கள் சேவை வேண்டி இருக்கும்.
சாமி......... அதற்கென்ன.. பொங்கலுக்கு தமிழ்நாட்டில் ஹசாரவின் உண்ணா விரதம் வைத்து விடலாம். அப்படியே டார்ஜலிங் பக்கத்திலே அந்த 150
ஏக்கர் நிலம் வளைத்து போட்டு உள்ளேனே அதை settle பண்ணிடுங்கள். மறந்துடந்திங்க.
கபில்.... சோனியாஜி வரட்டும். முடித்து விடலாம்..........ஜெய் ஹிந்த்.
சாமி.......வந்தே மாதரம்.......பரத மாத கி ஜே..

மீண்டும் சித்தர்கள் அரசாட்சி said...

வணக்கம் உங்களுடைய படைப்புகள் அருமை என்னுடைய சித்தர்கள் ரகசியத்தை பாருங்கள்