பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 26, 2011

என்னங்ண்ணாவிஜய் அடிக்கடி 'ங்ண்ணா என்னங்ண்ணா' என்று சொல்லுவதன் அர்த்தம் இப்போது தான் புரிந்தது!

18 Comments:

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

அவருக்கே இப்படியும் அர்த்தப் படுத்திக் கொள்ள முடியும் என்று நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிந்ததாம்!

நல்லா சொன்னீ'ங்ண்ணா!

:-))))))

எஸ். கிருஷ்ணமூர்த்தி said...

அவருக்கே இப்படியும் அர்த்தப் படுத்திக் கொள்ள முடியும் என்று நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிந்ததாம்!

நல்லா சொன்னீ'ங்ண்ணா!

:-))))))

kggouthaman said...

டி வி இல விஜய் ஹசாரே (அப்படி ஒரு கிரிக்கட்டர் கூட இருந்தாரோ?) பார்த்ததும் நினைத்தேன் - ப்ளாக் மக்களுக்கு நிறைய அவல் கிடைக்கும் என்று!

middleclassmadhavi said...

:-))

Anonymous said...

அவருக்கு எந்த ரூபத்தில் ஆப்பு வரப்போகிரதோ?

Anonymous said...

என்னங்ண்ணா சொன்னீங்கன்னா...காதுல கேக்கலைன்னா...என்னங்ண்ணா...
நல்லா சொன்னீ'ங்ண்ணா...

Boston Bala said...

Punch is class! :)

சுபத்ரா said...

Invention or Discovery? :)))))

Anonymous said...

Why are you giving him leads. Now he (and his father) will justify their political ambitions by claiming that they have always been supporters of clean politics and have been supporting Anna through film dialogues since 1995. God help us, if not for anything atleast for not having to hear such nonsense from SAC/SACV

kobiraj said...

என்னங்ண்ணா சொன்னீங்கன்னா.

தேடுதல் said...

ஒரு கற்பனை டயலாக்:

விஜய் மேடையில்: அன்னா... என்னாங்கன்னா... நல்லாருக்கீங்களான்னா.. சாப்புட்டீங்களான்னா

அன்னா : (அருகில் இருப்பவரிடம் ”யார்ரா இவன்?”) தம்பி நான் இங்கே உண்ணாவிரதம் இருக்கேன் சாப்பிட்டீங்களான்னு வந்து கேக்குற?

விஜய்: சாரிங்கன்னா பழக்கதோசத்தில கேட்டுட்டேன். அன்னா ஒருதடவ நான் முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்னா..

அன்னா: தம்பி இப்ப என்ன சொல்லவற்ர எதுக்கு இங்கே வந்துருக்க

விஜய்: ஒன்னுமில்லீங்கன்னா.. இவ்வளவு கூட்டத்த நீங்க கூட்டிருக்கீலே நீங்க பெரிய மாஸ் ஹீரோதான். என் டாடிதான் உங்கள போயி பாக்கசொன்னாரு. அப்பதான் நானும் மாஸ் ஹீரோ ஆகலாமுன்னு.

அன்னா: தம்பி தப்பான இடத்துக்கு வந்துருக்கீங்க. நானே இங்கே பசிபொருக்க முடியாம இருக்கேன் டென்சனாக்காம போயிருங்க.

விஜய்: அன்னா.. ஒரு பாட்டு மட்டும் பாடிட்டு போயிர்றேன்னா..

அட என்னாத்த சொல்வேனுங்கோ
வடுமாங்கா ஊறுதுங்கோ

வடு மாங்கா ஊறட்டுங்கோ
தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ...

அன்னா: கோவமாக அடங்கொன்னியா... நானே இங்கே பசியில இருக்கேன்னு சொல்றேன் வடுமாங்கா தயிர்சாதமுன்னு சொல்லி கடுப்பேத்துரியா?

விஜய்: (அந்த மேடையிலிருந்தே ஜம்ப் செய்து சென்னை போகும் ரயிலில் தொத்தி ஏறி தப்பித்து விடுகிறார்)

Anonymous said...

Vijay Should be very thankful to Anna Hazare! Because he has helped for his publicity sacrificing himself being hunger!!

Anonymous said...

e.ko.sa ithu

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/velayudham-audio-launch/velayudham-audio-launch-velayudham-09.html

anand said...

ishh appaa mudiyala, venam, valikkudhu aludhuruven

anand said...

isshhh appaaa....ippave kanna kattuthe
mudiyala
venam
aludhuruven aama aludhuruven

anu said...

ish.....aba...mudiala...ippave kannakattudhe

anu said...

ish..aba....mudiala.....ippave....kanna kattudhe

Anonymous said...

itha oru polapave vechitu kelampikonga