பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 23, 2011

தமிழ் புத்தாண்டு தேதி மாற்றம்

மீண்டும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
முரசொலியில் ஒரு பெரிய கட்டுரையை எதிர்பார்க்கிறேன்

16 Comments:

Anonymous said...

பாவம், ஜகத்ரக்‌ஷகன் எவ்வளவு செலவு பண்ணி பாராட்டு விழாவெல்லாம் எடுத்தார்? ..?- கபாலி

Priya said...

நல்ல செய்தி.
Thanks,
Raja
http://www.ezdrivingtest.com

பத்மநாபன் said...

விடா ....... கொடா .......

shamimanvar said...

இதனால தமிழ்நாட்டுமக்கள் தேனாற்றிலும் பாலாற்றிலும் குளித்துவிடப்போகிறார்களா என்ன? அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் எக்ஸ்ட்ரா லீவ் கிடைக்கும். திங்கட்கிழமையோ வெள்ளிக்கிழமையோ இருந்துட்டால் மூணுநாள் சேர்ந்தாப்ல...அம்மா பழசைத் தோண்டிக்கிட்டிருக்கறதிலேயே அஞ்சு வருஷமும் போயிடும் போலிருக்கே...

Anonymous said...

தையா… சித்திரையா? எது தமிழ் புத்தாண்டு…? புராண, வரலாற்று உண்மைகள்!

“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”

-பாவேந்தர் பாரதிதாசன்.

Courtesy : http://www.envazhi.com/?p=28061

kothandapani said...

கருணாநிதியை விடுங்க........ நாவுக்கரசி நமீதா ...கொள்கைகுன்று குஷ்பூ ஆகியோரின் கருத்தை வெளியிடவும்

BalHanuman said...

வரவேற்கத் தக்க முடிவு. தாத்தாவுக்கு ஆப்பு :-)

Anonymous said...

The Announcement then was never an issue as the majority of the people ignored it categorically. The scrapping of the change in tamil new year day reflects the mood of the people.

R.Gopi said...

விரச ஒலியில் விரிவாக வரும்... இப்போ, ஒரு அறிக்கை வந்தாச்சு... 1921-ல் 500 அறிஞர்கள் கூடி... அய்யோ... இந்த கொசு தொல்லை 87 வருஷமா தொடருதே!!!

Anonymous said...

Good and all are welcome this decession. We are celebrating from 100 of 100 years. How can we change? All the Tamilian are welcome this. Thanks

jaisankar jaganathan said...

//முரசொலியில் ஒரு பெரிய கட்டுரையை எதிர்பார்க்கிறேன்//

ha ha ha

Anonymous said...

This is most waiting and welcome move. We are celebrating the Tamil new year from year of years and how can we change from Government order? Festivals comes from Tamil hearts. This is not Government festival to issue a order and change. Let learn lesson and not change again after they comes power.

Anonymous said...

உசுப்பேத்தி உசுப்பேத்தி உசுப்பேத்தி.....................................................

ராகவன் பாண்டியன் said...

தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரை 1க்கு மாற்றம்! # தமிழா இனி உனக்கு மட்டும் 5 ஆண்டுக்கு ஒரு முறை 'புது' புத்தாண்டு!

Sathish Kumar said...

January 14 or April 14 doesnot make difference. as both days are govt holidayz. pongal and ambedhkar jayanthi

Anonymous said...

Again that crooked guy should not revert it. well done in tune with people's expectation.