பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 22, 2011

கோகுலாஷ்டமி வாழ்த்துகள்....14 Comments:

Raghavendran Madhavan said...

இது ஒன்-டே சீரீஸ்கும் சேர்த்துஆ ?

BalHanuman said...

வர வர இட்லி வடையின் குறும்புக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது :-)

Madhavan Srinivasagopalan said...

வீட்டுல புலி..
வெளில எலி..

பாரதி மணி said...

நமது (தோனி) கிருஷ்ண பரமாத்மா ஊதுவது பாஞ்சஜன்யமா....இல்லை கிருஷ்ணாம்பேட்டையில் கேட்பதா?

Anonymous said...

சந்தேகமே இல்லே.. தேனாம்பேட்டை / கண்ணம்மா பேட்டை சங்குதான்

Barath said...

Namita enna paNraangka?

Barath said...

Namitaa enna paNraangka?

Priya said...

வாழ்த்துகளுக்கு நன்றி.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com

Shri Hari said...

வண்க்கத்திற்குரிய ஹிந்து கடவுளை இவ்வாறு அவமானப்படுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கிறேம். இது போன்று மற்ற மதக் கடவுளை உருவகப்படுத்தும் தைரியம் இட்லி வ்டைக்கு உள்ளதா?

R. Jagannathan said...

இந்திய க்ரிக்கெட்டுக்கு சங்கு ஊதிய தோனியைப் பார்த்ததும், இனி புதிய உதயம் ஆரம்பம் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன். - ஜெ.

R. Jagannathan said...

இந்திய க்ரிக்கெட்டுக்கு சங்கு ஊதிய தோனியைப் பார்த்ததும், இனி புதிய உதயம் ஆரம்பம் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன். - ஜெ.

kothandapani said...

Senior citizens மற்றும் handicapped ஆட்கள் எல்லாம் அழைத்து சென்று ஆடினால், தோனி இல்லை எலிசபத் ராணியே வந்தாலும் ஆப்புதான்........ சங்குதான் ..............

V. SRI KUMAR said...

Bowling poda vanthavangalai Lo Lo Vendru Longalaikim England Teamukku vanakkam....! Strauss Sonnaru Enaku intha No 1 ranking Ellam Nambikai Illai'nu apuram enna maithukku Nee vilayada vantha. Onraikku ondrai Groundla Oru Series jeyicha unakae avalvo adhupuna Varusam fulla WC, T20, IPL, CL nu suthi, suthi jeikura Enaga thala "DHONI" ku evalvo adhupu irukkum. oru series jeychia Nee enna avalo periya "APPA TAKKAR" ah...! India vukku vangada Moonjila pooran vidrom.........!!

Anonymous said...

இதுல என்ன எளவு குறும்பு இருக்கோ தெரிலே!

சப்பை பதிவுப்பா