பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 08, 2011

இது சாம்பிள்



Removed !

26 Comments:

Anonymous said...

What about Jayalalitha... Jayalalitha's figure might come in next list

Regards
Pradeep

kothandapani said...

கடலில் போட்டாலும் கட்டுமரமாக தமிழனுக்கு உழைக்கும் ஒரு தன்மான தமிழன், ஏழைகளுக்காக தன வாழ்நாளில் உழைத்து தான் மட்டுமின்றி தன மகன் , பேரன் ஒரு ஏழை தலித் தொண்டன் ஆகியோரை ச்விச்ஸ் பாங்கில் பணம் சேர்க்கும் அளவுக்கு உயயர்திய ஐயன் வள்ளுவனை காட்டிகொடுக்கும் விகிலீக்ஸ் போன்ற ஆரிய ஊடகங்களை தமிழ்பால் குடித்த மானமுள்ள தமிழர்கள் அனைவரும் வன்மையாக கண்டிகின்றோம்.

R. Jagannathan said...

அம்மா.....டி, அப்பா.....டி, ஐயோ....டி, இத்தனை கோடிகளா?
நீரா ராடியா - 290,000 கோடி
ஏ. ராசா - 7,800 கோடி
ஸ்டாலின் - 10.500 கோடி
கருணாநிதி - 35,000 கோடி
கலாநிதி - 15,000 கோடி
ராஜீவ் காந்தி - 198,000 கோடி

கேள்விகள்:
1. ஜெயலலிதா, சசிகலா எங்கு, எவ்வளவு வைத்திருக்கிறார்கள்?
2. ராஜீவ் மனைவி, வாரிசுகள் காணோமே?
3. எல்லோருக்கும் கொடுத்தது போக 35,000 கோடியை இந்த 87 வயதில் பெரியவர் என்ன செய்வார்?
4. தயாநிதி, அழகிரிக்கு தனியே அக்கௌண்ட் இல்லையா?

எப்படியாவது, யாராவது இதில் பாதியையாவது இந்திய அரசுக்கு கொண்டு வாருங்களேன்.

- ஜெ.
3.

Anonymous said...

உடன்பிறப்பே,

இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், மு.கருணாநிதி, ஆ.ராசா, கலாநிதி, பழனிமாணிக்கம் - இதெல்லாம் நாம் அல்ல. நமக்கும், நமது திராவிட இயக்கத்திற்கும் கெட்ட பெயர் உண்டாக்குவதற்காக வேறு யாரோ நமது பெயரில் இது போன்று டெபாசிட் செய்திருக்கிறார்கள். அவர்களை நான் வன்மையாகக் கண்டிப்பதோடு, அம்மையாரின் காட்டாட்சியை எதிர்த்து அனைவரும் கோட்டை முன் போராட்டம் நடத்த வேண்டும் என்றும், தொண்டர்கள் பெருவாரியாகத் தீக்குளித்து தங்கள் உண்மைத் தன்மையை - நாம் கறை படாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்பதை - மக்களுக்கு நிரூபிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

உடன்பிறப்பே, அண்ணனின் இந்த ஆணையை ஏற்று, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு தீக்குளிப்புப் போராட்டத்தைத் தொடர்வாயாக! ஆரியப் பதர்களின் ஆட்டத்திற்கு சாவு மணி அடிப்பாயாக!
அன்புடன்
--------

ஆதி மனிதன் said...

Amma name missing!?

Rajan said...

Did you find whether this is a true image? Looks like a fake one. Digged into Wikileaks but did not find any evidence for this image.

N.Balajhi said...

It is fake.

Wikileaks has this to say on their twitter feed

http://twitter.com/#!/wikileaks/status/99504495310024704

சீனு said...

இது உண்மை என்று எப்படி நம்புறீங்க...?

R. Jagannathan said...

Is this a fake list? Tried to google for further details. but some pages come as 'Error'. Also didn't see this in the Press today. - R. J.

R. Jagannathan said...

Is this a fake list? Tried to google for further details. but some pages come as 'Error'. Also didn't see this in the Press today. - R. J.

kggouthaman said...

சாம்பிளா!
ஸ் ஸ் ஸ் ஸ் அப்பா
இப்பவே கண்ணைக் கட்டுதே!

Anonymous said...

Honouble Tamil Nadu CM Jayalalitha madam,

immeidately ARREST 'Naakka Mukka' karunanidhi. P.chidambaram, kalanidhimaran. The money should be seized and spend for Tamilnadu state welfare.

Thomas Ruban said...

ஜூலியஸ் பேர் ஸ்விஸ் வங்கிகளில் மேலாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்த ருடால்ப் எல்மர் 1997 முதல் 2002 காலகட்டத்தில் முறைகேடாக ஜூலியஸ் பேர் வங்கியில் முதலீடுகள் செய்த சுமார் 2000 வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகளை விக்கிலீக்ஸ் புகழ் ஜூலியனிடம் கொடுத்தார். அதன்படி எல்மரின் தகவல்களும் ரிபார்க்கப்பட்டு அடுத்த சில வாரங்களில் விக்கிலீக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்று ஜூலியன் தெரிவித்திருந்தார்.

இந்த பட்டியல் உண்மையாக இருந்தால் 1997 முதல் 2002 பட்டியல் அதற்க்கு பிறகு வரையான பட்டியலில் எவ்வளவு?

இது அதிகாரபூர்வமான பட்டியல் என்று விக்கிலீக்ஸ் அறிவிக்க வில்லை.போலியாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. உண்மையான பட்டியாலாக இருந்தால் கொள்ளை அடித்த பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.
நன்றி.

dxnpolestar said...

is this true list ? can you send the link.

Arun said...

See this link http://www.facebook.com/wikileaks/posts/196526773740709?_fb_noscript=1.
This is fake image.

சட்னி சாம்பார் said...

இட்லி,
இது ஒரு போலி பட்டியல். மு.க குடும்பத்திற்கு இவ்வளவு கம்மியாக போட்டிருப்பதில் இருந்தே தெரியவில்லையா?!?

தான் அரும்பாடுபட்டு ஈட்டிய செல்வங்களை குறைத்து சொல்லி மிச்சப்பணத்தை ஆட்டய போட்ட ஸ்விஸ் வங்கியை எதிர்த்து வங்கிக்கு முன்பு கழகத்தின் சார்பில் போராட்டம் நடக்க உள்ளது. இது ஆரிய சதி என்பதை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்(சிக்கி சேதாரமாகாமல் இருக்கும்பட்சத்தில்) - மு.க.

vsankar said...

Itharkum supreme court thalayeedu thevai polum

VenusMurugesan said...

Dear Idlyvadai,
It is better to remove this post and image. because spreading rumors is punishable crime in india.

Anonymous said...

I deeply Condemn your's this post! Don't underestimate our Leaders. These are those just pocket money! Also it is inferred that this fake page is created by 'Manbumigu thamizhaga Mudhalvar puratchthalaivi selvi J Jayalalitha avargal' since it doesn't bear her's or her associate's.

IDHU AALUNGATTCHI SADHI!!!

Visit:
http://www.facebook.com/wikileaks/posts/196526773740709?_fb_noscript=1

Anonymous said...

î 35000 «è£®!
ñè¡ 10500 «è£®!
ñ¼ñè¡ 7800 «è£®!

îIöQ¡ ªð¬óñ‚° Gè«ó¶?

Anonymous said...

Saw the same in Mudraa.com, A Trading & Investment Community site and reproduce below the site's administration's warning/response, which may be of interest to you.

From : Mudraa at 12:38 PM - Aug 07, 2011 (1 days ago)


Delete this thread.. we have already deleted it more then once.. but it seems all of you like to discuss on edited photoshop images. Even you people know this is not the correct info otherwise TV News channels would have got content to discuss for months together.Original list included only 18 names and most of them were from Gujrat.

Delete it and no posts on this here onwards.

Admin

Mudraa.com

pongalvadai said...

there is no logic in retaining the commens relaed to a blog which is false and already deleted. pl. remove
the comments also.

ஸ்ரீராம். said...

உண்மையில் எல்லா அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்கலுமே இந்த விஷயத்தில் அடக்கித்தான் வாசிப்பார்கள். ஏனென்றால் வெளியிடப் பட்டுள்ளது பிரிலிமினரி லிஸ்ட் என்கிறது விக்கிலீக்ஸ்! இன்று நாம் எதாவது சொல்லப் போனாள் நாளை நம் பெயரும் அதில் வந்தால் என்ன செய்வது என்று எல்லோரும் இதில் மட்டும் ஒற்றுமையாகி எதிர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்!

venkatramanan said...

அவசரப்பட்ட குமுதம் ரிப்போர்ட்டர்!

அலுவலக அறையில் அமர்ந்து, இண்டர்நெட்டில் தீவிரமாக தேடிக் கொண்டு இருந்தார், சுவாமி வம்பானந்தா. அங்கே வந்த சிஷ்யை அதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டு இருந்தார். சிஷ்யை வந்ததை வம்பானந்தா கவனிக்கவில்லை.

‘‘இவ்வளவு தீவிரமாக எதைத் தேடுறீங்க...?’’ பொறுமை இழந்து கேட்டார் சிஷ்யை.

‘‘வந்துட்டியா... உனக்காகத்தான் ஒரு தகவலை தேடிக் கொண்டு இருக்கிறேன்...’’ என்று பீடிகை போட்டார், வம்பானந்தா.

‘‘ரொம்ப முக்கியமான விஷயமோ?’’

‘‘ஆமாம்... ‘விக்கி லீக்ஸ்’ பெயரில் ஒரு இ-மெயில் எனக்கு வந்தது. அதைப் படித்து அதிர்ச்சியாகிட்டேன்...’’

‘‘அப்படியென்ன தகவல் அதிலிருக்கிறது?’’

‘‘அந்த மெயிலில் சுவிஸ் வங்கியில் பணம் போட்டு வைத்திருக்கும் நம்ம ஊர் ஆட்கள் பற்றிய தகவல்கள் இருந்தது...’’

‘‘அப்படியா..? யார் யார் பெயர் இருக்கிறது... எவ்வளவு பணம் வைத்திருக்கிறார்கள்...’’ ஆர்வமாகக் கேட்டார் சிஷ்யை.

‘‘லாலு, நீரா ராடியா, ராஜிவ் காந்தி, ஹெச்.டி.குமாரசாமி, சுரேஷ் கல்மாடி என்று பெயர்கள் நீண்டு கொண்டே போகிறது.’’

‘‘தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யார்? யார்? அதைச் சொல்லுங்க முதல்ல...’’ அவசரப்படுத்தினார் சிஷ்யை.

‘‘சொல்றேன்... ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ஆ.ராசா, தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கலாநிதி மாறன் என்று நீள்கிறது...’’

‘‘எதையோ மறைக்கிற மாதிரி தெரியுதே...’’

‘‘உன்னிடம் எதற்கு மறைக்க வேண்டும்? முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரும் அதில் இருக்கிறது. அவருக்கு ரூ. 35,000 கோடி இருப்பதாகவும் அந்த மெயில் சொல்கிறது...’’

‘‘இந்த மெயில் உண்மையா?’’

‘‘அதற்காகத்தான் விக்கிலீக்ஸ் வெப்சைட்டை தேடிக் கொண்டு இருந்தேன். அதற்குள் நீ வந்துவிட்டாய்... கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சி.பி.ஐ. தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படியொரு தகவல் வெளியாகியிருப்பது பலருக்கும் ஆச்சரியம். பட்டியலில் இருக்கும் பெயர்களைப் பார்க்கும் போது உண்மை என்று நம்பும் விதமாகவே இருக்கிறது. இந்தப் பட்டியலை விசாரணை அதிகாரிகள் யாராவது இப்படி தயாரித்து அனுப்பியிருக்கிறார்களா? இ ல்லை குசும்புக்காரர்கள் யாராவது தயாரித்து அனுப்பியிருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.’’

‘‘இதை வெளியிடும் தைரியம் விக்கிலீக்ஸ் தவிர வேறு யாருக்கு இருக்கும்..?’’

‘‘அப்படி உடனடியாக முடிவெடுத்துவிட முடியாது. ஆனாலும் ஒன்றுமே இல்லை என்று புறம்தள்ளிவிட முடியாத நிலையில் அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த மெயில் குறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகளும் விசாரிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த பரபரப்பான மெயில் கீழ்மட்டம் வரையில் பரவிக்கிடக்கிறது.’’

kadavul said...

அன்புள்ள சகாக்களுக்கு வணக்கம்,
நம் இந்திய மக்களுக்கு அறிவு இல்ல என்று இதுவே சிறந்த உதாரணம் ,நம்ம நாட்டோட பணத்தை வெளி நாட்டு வங்கியில் போடும் இவர்களை நம்பி நாம் செல்லலாமா,சிந்திங்கள் .இவர்கள் பணம் வைத்தது உண்மை என்றால் ஏன் அவர்களை கொல்ல கூடாது ,நாடு ரோட்டில் நிறுத்தி ஒட்டு துணி இல்லாமல் தூக்கில் தொங்க விட வேண்டும்.அப்பொழுதுதான் அடுத்தவர்களும் பயபடுவர்கள் .ஆனால் அதை தட்டி கேட்க யாருக்கும் துணிவு இல்லை .எப்பொழுது விடியும் என்று தெரிய வில்லை .நான் ராஜா பக்சேவை கேட்டு கொள்கிறேன் உனக்கு இந்திய உயிர்கள் வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் மட்டும் ஒரு குண்டு போடு .உனக்கு பொது மன்னிப்பு வாங்கி தருகிறேன். அப்ப தான் இந்திய சிறந்து விளங்கும் .இதற்கு யாராவது மறுப்பு சொல்பவர்கள் சொல்லலாம்.

Karthik said...

http://www.facebook.com/wikileaks/posts/196526773740709