பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 24, 2011

அம்மா - 100 !
மற்ற 100 டிகிரி படங்கள் இங்கே - http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60083

நூற்றி எண்பது நூறாகக் குறைந்ததே இந்த நூறு நாள் ஆட்சியின் சாதனை.

19 Comments:

Suresh Kumar said...

உங்கள் ஆராய்ச்சி நல்ல தான் இருக்கு :)

நீங்க சின்ன வயசுல இருந்தே கணக்கில் செஞ்சுரியா? நீங்க எல்லாம் எங்கேயோ ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்க வேண்டிய ஆள். தப்பித்தவறி இந்த தமிழ்நாட்டுல இருக்கீங்க...

kggouthaman said...

பாகை மானியின் மையப் புள்ளி சரியான இடத்தில் வைத்து கோணம் அளக்கப் படவில்லை. எனவே இந்த தேற்றத்தில் உங்களுக்கு மதிப்பெண் கிடையாது.

Anonymous said...

Awesome creative thinking hope your creative thinking may also lead to 100 D/M/Y. Congrats to both of you

Anonymous said...

ha ha ha...அம்மா வளைவு அளக்க வில்லையா...?

Anonymous said...

Don't try to cheat us! We all not fool to believe your perception that he is 100 degree bent! He is only 10deg bent from his standing vertical position!!

Anonymous said...

Green comment ultimate.

Jagadeesan R said...

Your measurement is wrong! His actual degree of bent is only 60 degree from vertical! The Protractor is placed 90 deg off from correct position in counter-clockwise direction!

Kannan said...

தகவலுக்கு நன்றி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

YOM SHO said...

மாண்புமிகு,மானமிகு.... நமது அமைச்சர்களின் இந்த பணிவும் குனிவும் எதை காட்டுகிறது. வானவில்லாய் இந்த முதுகெலும்புகள் என்ன கதை கூறுகிறது?. இது எப்படி சாத்தியம்? அம்மாவின் மதியா? திராவிட சதியா? அல்லது தமிழர்களின் விதியா?. ஓம்பிரகாஷ் - சிங்கப்பூர்.

Narain said...

In 100 days what u want the government to do. Fool. If u write any statement in a foolish then ur blog will come under ddos attack. write sensibly.

Anonymous said...

nice speech by Arun Jaitley in Parliament.. idly should publish this separately (not as a comment here)

http://www.youtube.com/watch?v=zsVVIoTaDCE

Anonymous said...

இட்லி பிஜ்லீகா பேட்டே... இதைப் படித்து சுகம் பெறுவாய் மகனே....

அன்னா சொன்னார் அனைவரும் ஒருநாள்
உண்ணாவிரதம் இருக்கும்படி - நண்பா
உன்னால் முடியா விட்டால் கொஞ்சநேரம்
சும்மாஇரு ...த்தைப் பொத்திக்கொண்டு.

Anonymous said...

இன்னொன்னு...

மிய்யாவ் மிய்யாவ் என்றே அரற்றும்
அய்யா ஆண் சிங்கமே - இனிமேலும்
கைய்யோ முய்யோவென்றே கதறாமல் உடனே
அன்னா சொன்னதைச் செய்.

Anonymous said...

வாயு பதார்த்தம் உண்டுவிட்டு சென்றிருந்தால் இந்த அளவுக்கு தைரியம் வருமா அவருக்கு. நாறிவிடாது?

VenusMurugesan said...

இந்த லிங்ல இருக்கற செய்தியை கொஞ்சம் படிச்சுப் பாருங்க.
பள்ளிக்கூட விளம்பரத்துக்காக என்ன கூத்தெல்லாம் பன்றாங்க கொஞ்சம் எல்லாரும் தட்டிக் கேளுங்க.
http://www.dinamalar.com/district_detail.asp?id=300352#top-commenters-panel
நச்சுன்னு நாலு பேரு நல்லா திட்டி comment போடுங்க

Anonymous said...

கே ஜி ஜி அண்ணா... நீங்களும் ஏதோ உண்ணா விரதம் இருந்ததா பேச்சு அடி படறதே... :))

kggouthaman said...

// கே ஜி ஜி அண்ணா... நீங்களும் ஏதோ உண்ணா விரதம் இருந்ததா பேச்சு அடி படறதே... :))//

ஆமாம் நேற்று இரவு ஒன்பது மணியிலிருந்து இன்று காலை ஒன்பது மணி வரையிலும் உண்ணாவிரதம் + தூங்கும் விரதம்.

Anonymous said...

Actually if you calculate the angle taking his center of the body into account (the part which is bending), then it will be more than 150 degree.. Anyway good one..

Chandramouli said...

Nice way to obtain a degree, without having to go to a college! However, bending backwards is always difficult. Bending forward is comparatively easy, and with a bit of daily exercise, one can bend farther.