பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, August 09, 2011

சமச்சீர் கல்வியை 10 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சமச்சீர் கல்வி 10 நாட்களில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. 25 காரணங்களை ஆய்வு செய்து, இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது என்றும், சமச்சீர் வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் நாங்கள் தலையிடமுடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

17 Comments:

Arunkumar said...

Good..Let the TN govt atleast go-ahead now,to end the uncertainity for student community.

Anonymous said...

வெற்றி... வெற்றி... மகத்தான வெற்றி.. உடனடியாக ஜெயலலிதா பதவி விலக வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு அவரை விலக்க வேண்டும். கருணாநிதியை முதல்வராக கவர்னர் நியமிக்க வேண்டும். துணை முதல்வராக ஸ்டாலினும், இணை முதல்வராக அழகிரியும் நியமிக்கப்பட வேண்டும். துணைப் பிரதரமராக ஆ.ராசாவும், இணைப் பிரதமராக கனிமொழியும் நியமிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு தொண்டனும் ”வழிநெடுக வாந்தி எடுக்கும்” போராட்டத்தில் குதிப்போம். எச்சரிக்கை.எச்சரிக்கை. எச்சரிக்கை.

Thomas Ruban said...

உத்தரவை ஏற்று சமச்சீர் கல்வியை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்தும்," என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

Senthil said...

Now, the new government will atleast understand that a win in the General election doesnt means she can do what ever she likes.

At least this helps students to start with their academic session as soon as they can!

Anonymous said...

What a relief!! This was turning out to be a major embarrassment for the government

Subramanian said...

Jayalalitha could have saved face by agreeing to the High Court order but she never seems to understand. Always ends up getting the bad name for her head strong attitude.

Ravi said...

MOre than embrasement.. The new govt popularised this Samacheer Kalvi. Most in the gen. public was not aware of this, this came to limelight only with the new govt opposed it.

Anonymous said...

anyhow all over atleast for now. But this system will spoil TN student's competitive future.

jaisankar jaganathan said...

// Arunkumar said...
Good..Let the TN govt atleast go-ahead now,to end the uncertainity for student community.
//

repeatu

R.Gopi said...

இதை பள்ளி குழந்தைகளுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடாமல் ஜெ.ஜெ.க்கு கிடைத்த தோல்வியாக விஷமி மு.க.குடும்பத்தாரும், கழக குண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்..

Priya said...

இனியாவது புக் குடுபிங்களா.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com

Prabhu said...

Someone please clarify my doubt. I am not against uniform syllabus but doesnt mean that we should bring down the standard of matriculation right? If they wanted a uniform syllabus then they should have come up with a 5 year plan to increase the quality of state board syllabus to match the matriculation syllabus.

One good think is at least Jaya accepted SC's order. If it was MK he would have bring in Aryan-Dravidan or Dalit concept in to picture.

virutcham said...

இது தனியார் பள்ளிகளுக்கே சாதகமாக அமையும்.

http://www.virutcham.com/2011/08/சமச்சீர்-தமிழனின்-cbse-நோக்க/

Anonymous said...

பஞ்சு அருணாசலம் மகளிடம் கைவரிசை: சென்னையில் அதிகரிக்கும் செயின் பறிப்பு சம்பவங்கள்:
மோட்டார் சைக்கிளில் வலம் வந்து முகவரி கேட்பது போல நடித்து, செயினை பறித்துச் செல்வது... சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளையடிப்பது... தனியாக நடந்து செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை- பணத்தை அபகரிப்பது என செயின் பறிப்பு கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அரங்கேரி வருகிறது.

நேற்று முன்தினம் இரவு 3 இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையர்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் யூசுப் அகமது என்பவர் இரவு 12 மணி அளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டனர்.

யூசுப் அகமது கொடுக்க மறுத்ததால் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பியை உருவி, அவரது தலையில் ஓங்கி அடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த வேப்பேரி குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஊர்க்காவல் படை வீரர் சந்திரன் ஆகி யோரை பார்த்ததும் 2 வாலிபர்களும் ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் போலீசார் அவர்களில் ஒருவனை விரட்டிச் சென்று பிடித்தனர். அவனது பெயர் கார்த்திக் (வயது 24) என்பது தெரிய வந்தது. வியாசர்பாடி எஸ்.எம். நகரை சேர்ந்த அவன் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்கு கள் உள்ளன. தப்பி ஓடிய இவனது தம்பி முரளியை போலீசார் தேடி வருகிறார் கள். சென்னை அசோக் நகரில், மணிமொழி என்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை நேற்று முன்தினம் கொள்ளையர்கள் பறித் துச் சென்றனர். யானைக் கவுனியில் செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் ஒருவரிடமும் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இருவர் கத்தி முனையில் செயின் - மோதிரத்தை பறித்துச் சென்றனர்.

இதே போல், சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் சித்ராவிடமும் 8 பவுன் செயினை மர்ம வாலிபர் பறித்துச் சென்றுள்ளார். விருகம்பாக்கத்தில் தனது வீட்டு அருகில் நடந்து சென்ற அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து வாலிபர் ஒருவர் கைவரிசை காட்டியுள்ளார்.

Prabhu said...

I am not sure why we are so Keen on text books and Syllabus. Other than Indians I dont think any country will have a strict syllabus that their students should study.

We are looking the world through a small window while students of other countries are exploring it. I think that is the reason no or very less innovation has happened in our country in past few centuries.

Anonymous said...

பாருப்பா இந்த ப்ரியாப்பொன்னுரெண்டு மாச லீவுல, ப்ளாக் எல்லாம் எழுத ஆரம்பிச்சிருச்சு.. போ பாப்பா பொய் இப்பனாச்சும் படி பாப்பா..

work while you work, and play while you play!.

Anonymous said...

What Prabhu said is very true, this will reduce std of students in metric system. Uniform syllabus should have been implemented in atleast 5/6 years in phased manner.