பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, July 07, 2011

மீடியாக்கள் தான் காரணம் - கலைஞர்

உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் `மீடியா'க்களின் ஆட்சி நடைபெறுகிறது.அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவு படுத்தி விட முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதி விலக்கல்ல. அவருக்கு தி.மு.க. துணை நிற்கும். மத்திய அரசிடம் இருந்தோ, காங்கிரஸ் தலைவியிடம் இருந்தோ யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்கிறார் கலைஞர்.

சன் டிவி, கலைஞர் டிவியும் மீடியா கிடையாதா ?

21 Comments:

Niroo said...

வடை

Surya said...

கலைஞர் அறிக்கையில் சில வார்த்தைகள் துரதிருஷ்டவசமாக விடுபட்டு விட்டன என்று நினைக்கிறேன். இடையில் "பார்ப்பன" என்ற வார்த்தையைச் சேர்த்துப் படிக்கவும். அவர் அறிக்கையில் "இந்தியாவில் நடைபெறுவது பார்ப்பனப் பண்டாரங்கள் கட்டுப்பாட்டிலுள்ள மீடியாக்களின் ஆட்சி. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தி விட முடியும்" என்று வந்திருக்க வேண்டும். சற்றே தவறி விட்டது. என்ன ஆனாலும் வயதாகி விட்டதல்லவா? அவரை மன்னித்து விடுவோம். சன் டீ.வியும் கலைஞர் டீ.வியும் "அவாள் மீடியா" லிஸ்டில் வராது அல்லவா?

Anonymous said...

சூரியா தம்புடு நீக்கு தெல்லிதா... மாறனும் பாதி அவாள் தான்.. தயாவ பாத்து ராசா கேட்ட்ராம்ல " அவன் எப்போ வர போறானாம்னு..?"

kothandapani said...

இந்த வாரம்ம்ம் ...........குங்குமம் வாங்கி விட்டிர்களா................... தயாநிதி மாறன் ராஜினாமா.................. அடுத்த வாரம் டிகாரில் அடைப்பு ............
இலவச இணைப்பு ............கலாநிதி மாறன் nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn

Anonymous said...

இவர்கள் ரகசியமாக செய்த தில்லு முல்லுகளை வெளியில் கொண்டு வருபவை மீடியாக்கள்தான்.

தி,மு, க.வை தில்லு முல்லு கழகம் என்று இனி கூறலாம். -கபாலி

Madhavan Srinivasagopalan said...

தீதும் நன்றும் பிறர் தர வாரா

பாவம் அவரு.. படிச்சதில்ல போல..

ConverZ stupidity said...

இல்ல ராஜாத்தி தான் காரணம்

Anonymous said...

may be he was talking about sun tv, dinakaran and kalaignar tv...

ConverZ stupidity said...

நல்ல வேலை இவன் மாட்டினான் இல்லன்னா தர்மா என்னைய இடுப்புலயே எட்டி உதைப்பா. இனி நிம்மதியா தர்மா வீட்டுக்கு போகலாம்...

பத்மநாபன் said...

எது எடுத்தாலும் பாப்பான் பாப்பான் ன்னு சொல்லி அவருக்கே போராடிச்சிருச்சு...திருந்த விடுங்கப்பா...

Ganpat said...

மீடியா இல்லை,வள்ளுவரே,
இத்தனைக்கும் காரணம்
நாடியாதான்!!

நீர் ஆட்சியில் இருந்தபோது மீடியாவிற்கு வள்ளுவர்!

இப்போவோ அவங்களைப்பார்த்தாலே
வள்ளு-வள்ளு-வர்

இரா. சத்தியமூர்த்தி said...

மீடியா பற்றி கலைஞர் பேசுவதை கேட்கும் பொழுது எனக்கு 1996ல் ஜெயலலிதா வீட்டுக்குள் புகுந்து அவருடைய புடவை, பாவாடை, செருப்பு இத்தியாதிகளை காட்டியதும், 2001ல் கலாநிதி மாறன் டப்பிங் செய்து வெளியிட்ட “ஐயோ கொல பண்றாங்கப்பா” வீடியோவும் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே!

Anonymous said...

In kalaignar voice

" sattam than kadamaiyai saigirathu "

Anonymous said...

தி.மு.க:==திகார் முன்னேற்ற கழகம்
தி.மு.க = திருட்டு முழி கழகம்
ட்

Anonymous said...

மு.க விற்கு: நோபல் பரிசு, பாரத ரத்னா, கடர்கரையில் பிரம்மாண்ட சமாதி எல்லாம் போச்சு.
அன்பு மணிக்கு மந்திரி பதவி கனாவாப் போச்சு.
அன்பழகனுக்கு இந்த வயதில் மூக்கு போச்சு
திருமா 10-ஐயும் இழந்த பரிதாப் கேசாப் போச்சு
ராமாதாஸ் கட்சி, ’ராம அடாஸ்’
கட்சியாப் போச்சு.
-- மணா

Prakash said...

இந்தியாவில் நடைபெறுவது பிராமின கட்டுப்பாட்டிலுள்ள மீடியாக்களின் ஆட்சி. அவர்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் ஆதாரம் இல்லாமல் இழிவுபடுத்தி விட முடியும்

2G மற்றும் பிறவற்றில் பிராமின ஊடங்கங்களின் நடவடிக்கைகள் மிகவும் நல்லதே. இந்த நிகழ்வுகள் திமுகவின் புதிய தலைமுறைகட்கு பிராமின ஆதிக்கங்கள் குறித்த அனுபவத்தை கொடுத்திருக்கும். இதுவரை பிராமின ஆதிக்கங்கள் குறித்து அதிகம் அலட்டிகொள்லாத மாறன், stalin & அழகிரி மற்றும் சன் குரூப் போன்றவர்களுக்கு இது புதிய அனுபவத்தை கொடுக்கும்.

cho visiri said...

//மீடியா பற்றி கலைஞர் பேசுவதை கேட்கும் பொழுது எனக்கு 1996ல் ஜெயலலிதா வீட்டுக்குள் புகுந்து அவருடைய புடவை, பாவாடை, செருப்பு இத்தியாதிகளை காட்டியதும், 2001ல் கலாநிதி மாறன் டப்பிங் செய்து வெளியிட்ட “ஐயோ கொல பண்றாங்கப்பா” வீடியோவும் ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே! //


wellsaid

R.Gopi said...

”தல” “விரச ஒலி”ல எழுதி எல்லாரையும் பண்ணுனாரே, அதுக்கு தமிழ்ல இழிவுன்னு பேர் கிடையாதா?

Anonymous said...

Sometimes it make me think why someone are still alive...know its rude though. These fellas have the Control of Media in tamil nadu. No other single channel holds grip in the viewrs and people in any state. If you see Andhra and Karnataka there are many private channels which questions Govt and other Organisations.. But, media in tamil nadu lick the govt arse.

R.Gopi said...

//Ganpat said...
மீடியா இல்லை,வள்ளுவரே,
இத்தனைக்கும் காரணம்
நாடியாதான்!!

நீர் ஆட்சியில் இருந்தபோது மீடியாவிற்கு வள்ளுவர்!

இப்போவோ அவங்களைப்பார்த்தாலே
வள்ளு-வள்ளு-வர்//

ஹா...ஹா...ஹா... கன்பத்... சூப்பர் கமெண்ட்...

இதே இவர்களின் மீடியாக்கள் தானே தேர்தல் பிரச்சாரம் என்ற போர்வையில் வடிவேலுவை வைத்து விஜயகாந்தை கிழிகிழியென கிழித்தது... அப்போ தெரியலியா நம்ம “தல்”க்கு... தனக்கு வர்றப்போ தான் தெரியுது தலைவலியும், திருகுவலியும்....

shamimanvar said...

ஆட்சியில இருந்தப்போ குடும்பம் குடும்பமா மீடியாலே போஸ் குடுக்கறப்ப மட்டும் நல்லா இருந்துச்சாமா? நாம என்ன அடிச்சிக்கிட்டு என்ன பாஸ், சுருட்டவேண்டிய அளவு சுருட்டிட்டாங்களே, ஏழைகளோட வயத்துல மண்ண அள்ளிப்போட்டாங்களே, இவங்க எல்லாம் உருப்படவே மாட்டாங்க...நாசமாத்தான் போவாங்க...