பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 17, 2011

சும்மா !

23 Comments:

கவிதை காதலன் said...

yesssssssssssss

Anonymous said...

Etharkaga.. engalai.. aarvamudan intha pakka thuku aazhaika yerpadu..

kothandapani said...

தேனும் பாலும் ஓடும் ... சட்டம் ஒழுங்கு சீர் படும் என்றுதான் ஒவொரு கட்சியும் ஆட்சிக்கு வருகின்றது. எந்த டிவி ஆவது அல்லது நிருபராவது அந்த
கட்சியை நிக்க வைத்து கேள்வி கேட்கின்றதா .... ஏதோ பொழப்பிற்க்கு அந்த ஆள் தகிடுதத்தம் பண்ணினால் அதை பெரிசா கண்டு பிடுத்திவிட்டேன்
என்று குதிப்பதைவிட மற்ற வேலைகளை பார்கிலாமே.

R.Gopi said...

தய்ய...தய்ய...தய்யா... தக தய்ய தய்ய தய்யா....

மானமில்லா வீரமில்லாமணியின் வெறும் வாய்க்கு இப்போது அவல்...

இதை வைத்து பல பொதுக்கூட்டங்கள் நடத்த வாய்ப்ப்ய்ண்டு...

Anonymous said...

நன்றாக சொன்னிர்கள் திரு கோதண்டபாணி அவர்களே! இதெல்லாம் திருந்தவே திருந்தாத ஜென்மங்கள்.

Anonymous said...

I am shell shocked,Kothandapani,on seeing your reply!Only people like you are the real problems for this nation.Pl.do not have any pedestrian approach to what is happening around you and oppose wrong doings tooth and nail.
Also remember if you have to choose between a leader who says that except himself none can indulge in corruption or fraud and another who says he would allow everyone to indulge in corruption,you have to elect the former only.
Nityananda is sin personified and a living devil and a slow killer worse than Karunanithi.He should be put behind bars.

Anonymous said...

அன்புள்ள இட்லி வடைக்கு,

தங்களது எண்டிடிவி கிளிப்பிங் பார்த்தேன். நகைச்சுவை என்கிற லேபிலிங்கில் நித்தியானந்தாவை பற்றிய கிளிப்பிங் இருந்தது.

இட்லி வடை வாசகனான எனக்கு கொஞ்சம் அதிருப்தி தருவதாக இருந்தது. நான் அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் என்பதாலும் சில பத்திரிக்கை நபர்களோடு காணச் சென்றேன் என்பதாலும் இதை உங்களிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். நான் அந்த ஆசிரம சீடரல்ல. அங்கு சொல்லிக் கொடுக்கபட்ட யோகாக்களை பயிற்சி செய்யும் ஒரு சாதாரண நபர். சில வகுப்புகளில் பங்கெடுத்திருக்கிறேன்.

ஒரு மீடியா விசயங்களை எவ்வளவு மிஸ் ரெப்ரசெண்ட (Represent) செய்ய முடியும், மற்றும் மீடியாக்காரர்களை எவ்வளவு மிதப்பாகவும், அரெகெண்டாகவும்( Arrogant) நடந்து கொள்வார்கள் என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது.


இதைப்போன்ற விசயங்களை எந்த ஊடகமும், ஆன்மீகமாக பார்க்காது என்பது தெரிந்த விசயமே. ஆனாலும் ஒரு செய்தியை எப்படி தொகுத்து வெளியிடப்படுகிறது அதற்கு எப்படி பொய் மூலாம் பூசப்படுகிறது என்பதை அருகில் இருந்து பார்க்க மிகப் பெரிய கசப்புணர்வே மிஞ்சுகிறது. ஏன் இவ்வளவு கசப்புணர்வோடு நடந்து கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமான விசயமே.

மீடியாக்காரர்கள் நித்தியானந்தாவின் பக்தர்கள் இல்லை தான். அவர்கள் தொழில் தர்மம் வேறு தான். நித்யானந்தாவின் பக்தர்களை போல அவர் செய்வதெல்லாம் சரி தான் என்று சொல்ல தேவையில்லை தான். ஆயினும் ஓரளவாவது அந்த உண்மையை அவர்களுக்கு சொல்லப்பட்டது போல சொல்லி இதை நாங்கள் மறுக்கிறோம் என்கிற கருத்தை அவர்கள் சொல்லியிருக்கலாம்.

Anonymous said...

என்ன தான் நடந்தது அங்கே ? ஏன் ?

இது வரைக்கும் ஆன்மீகம் வெறும் வார்த்தைகளால் பேசப்பட்டு வந்திருக்கிறது. ஒரு சில ஆன்மீக குருக்கள் அதன் பயனை அறிவியல் மொழிக்கு உட்படுத்தி அறிவியல் உலகமும் ஓத்துக் கொள்ளச் செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். பதஞ்சலியின் ஓவ்வொரு யோக சூத்திரமும் அறிவியில் முறையில் நிறுவப்படலாம்.

அன்று நடந்தது ஒரு அறிவியல் பரிட்சை. லிவிட்டேசன் என்று சொல்லப்படுகிற இந்த யோக பயிற்சி ரொம்ப நாளாக இருந்து வருகிறது. எடை இலகுவான எந்த பொருளும் மேலெழும்ப முயற்சி செய்யும். புவியீர்ப்பு விடை அதை கீழிறக்கும். ஒரு குரு தனது ஆற்றலை மற்றவர்களுக்கு அனுப்பி அவர்களது குண்டலினையை எழும்ப செய்யலாம். இவ்வாறு குண்டலி எழும்பிய மனதும், உடலும் இலகுவாகி, குருவின் பார்வையாலோ, இறை மற்றும் பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொள்வதாலேயோ உடல் மேலெழும்ப வாய்ப்புள்ளது. இது ஓன்றும் இந்திய யோக மரபிற்கு புதிதல்ல. முற்காலத்தில் குரு ஒரு சில சீடர்களுக்கு மறைவாய் இதை சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

சாதி, மதம், பால் கடந்து நித்யானந்தா தனக்கு கிடைத்த பேராற்றலால் மற்றவர்களுக்கு அந்த அநுபவத்தை அடைய வைப்பதன் மூலம் மனித உடலை, மனதை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்ல முயல்கிறார். குண்டலினி எழுப்பட்ட மனிதன் நோய் நொடியின்றி உடல், மன வளம் பெற்று சிறப்புறுவார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மை. இந்த ஆன்மீக உண்மையை எவ்வாறு அறிவியல் உலகத்தை ஒத்துக் கொள்ள செய்வது ?

மேலே சொன்னபடி இந்த உண்மைகளை அறிவியல் பூர்வமாய் சொல்ல வேண்டிய கட்டாயம் இப்போது.

பின்னான அறிவியல் :

நமது மனம் சாதாரண நிலையில் ஒரு வித அலை நிலையில் இயங்குகிறது. அதை டெல்டா என்கிறார்கள. பின் அதனில் எண்ண ஓட்டம் குறைய குறைய அது காமா நிலைக்கும், பீட்டா நிலைக்கும் போய் சேர்கிறது. பின்னர் மனது குருவோடு/ க்டவுளோடு சக்தி இணைத்தலில் டெல்டா பீட்டாவிற்கான (Ration) ரேசியோ ஓன்றிற்கு பக்கத்தில் போய் சேர்கிறது.

இதன் மருத்துவ முக்கியத்துவம் என்ன ? இதே வேலைகளை அலோபதி மருந்தை கொண்டு செய்யும் போது அதனால் விளையும் பயன்கள் என்ன ? அது எவ்வளவு கடினமானது ? மன அழுத்தம் போன்ற வியாதிகளை இது எவ்வளவு எளிதாய் போக்கி விடுகிறது ? போன்ற கேள்விகளுக்கு பதில் கண்டறிந்து உலகத்திற்கு சொல்லுகிற ஒரு ஆரம்ப கட்ட முயற்சி தான் இது.

இது ஒரு குறிப்பிட்ட குருவின் பராக்கிரமங்களை காட்ட நடத்தப்பட்ட ஷோ இல்லை. மாறாக, இந்திய யோக மரபிலிருந்து ஓரு சின்ன விசயத்தை நடத்தி அதை அறிவியல் பூர்வமாக பார்க்கும் முயற்சி இது.

இதை நடத்தி காட்டியவர்கள் சாமியார்கள் அல்ல. டாக்டர் பட் குழுவினர்.
இவர்கள் நித்தியானந்தாவில் சீடர்களோ/ பரம பக்தர்களோ அல்ல. தொழில் முறையில் டாக்டர்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக நியூரோ சர்ஜன் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

இதன் முடிவுகளை ஆரம்ப கண்ணியாக கொண்டு மேலும் ஆராயப் போகிறார்கள்.அவர்கள் எல்லா வியாதிக்கும் இது தீர்வு என்று சொல்வதில்லை. இந்த சாமியார் எல்லா வியாதியையும் குணப்படுத்தி விடுவார் என்று சொல்ல வரவில்லை. இவர் ஒருவர் தான் சர்வ வியாதி நிவாரணி என்று விளம்பரப்படுத்த வரவில்லை.

மாறாக இதுவரை மூளை, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளோடு அலோபதி மருந்து செய்யும் விசயங்களையும், யோகமும் குருவின் வார்த்தைகளால், மந்திரத்தால் ஏற்படுகிற மாற்றங்களையும் ஓப்பிடு செய்ய வந்திருக்கிறார்கள். மன அழுத்தம் தடுக்க ஆங்கில மருந்துகள் ஏற்படுத்தும் எந்த பக்க விளைவுகளும் இன்றி, குறைந்த நேரத்தில் எவ்வாறு இந்த யோக முறைகள், வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்வதும் அதை பொதுவெளியில் ஆராய்ச்சிக்கு போடுவதும் அவர்களது விருப்பமாக இருக்கலாம்.

அவர்கள் இதுவரை கண்ட ஒரு சில முடிவுகளை எப்படி நீட்சி செய்து ஆராய்வது என்கிற மாதிரியான விபரங்களையும் தெரிவிக்கிறார்கள். சில விபரங்களில் போதமைகளையும் அவர்கள் அன்றே நடுநிலையோடு தெளிவாக விளக்கிய்ருந்தார்கள்.

Anonymous said...

Part _ III


ஆராய்ச்சியின் நம்பகத்தன்மைக்காக வெவ்வேறு வகையான பிரிவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அ) ஆசிரம சீடர் - எப்போதும் யோக சூழ்லிலும், குருவின் அருகாமையிலும் இருப்பவர்
ஆ) ஆசிரமத்திற்கு யோக பயிற்சி செய்ய வந்திருப்பவர்
இ) இந்த முறைகளெல்லாம் நம்பிக்கை இல்லாது, குரு, யோக எல்லாம் பொய் பித்தலாட்டம் என்று சொல்கிற நாத்திக மன அமைப்பு கொண்டவர்

ஓவ்வொரு வகையினரின் தலையிலும் வயர்கள் பொருத்தப்பட்டு அது மிசினில் இணைக்கப்பட்டு அதிலிருந்து வருகிற அலையின் வகைகள் பெரிய் திரையில் பொதுவெளியில் காண்பிக்கப்பட்டது.

மூன்று வகையான நிலைகள் ஆராயப்ப்டும்

அ) சாதரண நிலையில் மனநிலையில் - மூளையின் ஓட்டம்
ஆ) குரு சக்தியோடு தொடர்பு கொண்டவுடன் அதில் ஏற்படும் மாற்றங்கள்
இ) மறுபடியும் அது பதிவான நிலைக்கு வரும்போது ஏற்படும் மாற்றங்கள்

அந்த அறிவிப்பின்போது தான், இந்த மாதிரி யோகாவில் நம்பிக்கையில்லாதவர்களிடமும் இதை நடத்தி பார்த்து அவரிடமும் இந்த விளைவுகளை அறிய முற்பட வேண்டும் என்றார் நித்தியானந்த சாமிகள். ஏதோ ஒரு கன்னட் ஊடகத்தின் கேமிரா மேன் அதற்கு இசைந்து வயரேல்லாம் மாட்டிக் கொண்டார்.

முதலில் வெறுமனே உட்கார்ந்து மூளையில் அலைவரிசை காட்டப்படும். கண்களை மூடி அமைதியாய் உட்காந்திருக்க டெல்டா அலைகள் மெல்ல போவது பெரிய திரையில் காட்டப்பட்டது. அதற்கு பிறகு நித்தியானந்தர் அவரை ஜம்ப் செய்யச் சொன்னார். கேமிரா மேன் கேட்டார், நான் எதற்கு குரங்கு மாதிரி ஜம்ப் செய்ய வேண்டும். நீயே என்னை ஜம்ப் செய்ய வை என்று கத்த ஆரம்பித்த விட்டார்.

ஆய்வின் நோக்கம், ஜம்ப் செய்ய வைப்பதில்லை. ஒரு சாதரண மனிதனின் அலைவரிசையையும், யோகப் பயிற்சி செய்கிற மனிதனின் அலைவரிசையையும், பின் குருவின் சந்நிதியில் அவர்கள் பெருகின்ற ஆன்மீக அநுபவத்தியையும் அலைவரிசை வேறுபாடு கொண்டு விளக்க, அறிய முயல்வதே அந்த சோதனையின் நோக்கம்.

இதில் எல்லாம் நம்பிக்கையற்ற நாத்திகர் எத்தனை முறை ஜம்ப் செய்தாலும் அவரது மூளை அலைவரிசையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அது வெறும் போலி குதித்தல் மட்டுமே ஆகும். ஆகவே நித்தியானந்த செய்கிற குதித்தல் போலியானது என்கிற வாதத்தை அலைவரிசை கொண்டு அறிவியல் பூர்வமாய் மெய்பிக்கவே அந்த சோதனை செய்து காட்டப்பட்டது.

அந்த் கேமிரா மேன் அதற்கு உட்படாதது அவரது பயத்தையே காட்டுகிறது. அது போக, கன்னட மொழியில் பேசுங்கள் என்று அவருக்கு பிரஸர் வேறு. மத எதிர்ப்பு போக மொழி எதிர்ப்பு வேறு.

அப்படியும் அவர் மிக மென்மையாக எல்லோரையும் பேட்டி எடுக்க அநுமதிக்க பட்டார். எங்களிடம் வந்து இதை நித்தியானந்தா இல்லாமல் செய்ய முடியாதா ? இதை எல்லோரும் செய்ய முடியுமென்றால் இவரிடம் என்ன ஸ்பெசல் என்றேல்லாம் சம்பந்தா சம்பந்தில்லாமல் கேள்விகள்.

இதே நபர் கொஞ்சம் யோக பயிற்சிகளுக்கு தன் மனதை திறந்து வைத்து கொண்டு ஒரு சில நாட்கள் யோக பயிற்சி செய்து, குருவின் ஞான தீட்சை பெறும் போது அவரது மூளை அலை வரிசையில் பெறும் மாற்றம் ஏற்படுகிறது. இதையும் இப்போது தான் புதிதாக வந்து யோக பயிற்சி வகுப்பில் இணைந்த ஒரு மாணவரிடம் வயர் செருகி காண்பிக்கப்பட்டது.


சுருக்கமாக சொன்னால்

அ) தியான முறைகள், குருவின் அருகாமையில் குண்டலினி எழுப்புதல் உடல் மன நலன்களை தருகின்றன. அவற்றை அறிவியல் முறையில் உலகத்திற்கு சொல்ல வந்த முயற்சியே அது.

இது யாரையும் குதிக்க வைக்க நடந்த முயற்சியல்ல.யாரையும் குதிக்க வைத்து காண்பித்து யோக குருவிற்கு என்ன சாதிக்க வேண்டியிருக்கிறது. உடல் மன வளத்தில் நமது யோக மரபு செய்ய முனைகிற முன்னேற்றங்களை நகைச்சுவை லேபிளில் போட வேண்டாம் என்பதே வேண்டுகோள்.

kothandapani said...

dear Mr.Anonymous
politicians swindle your and my money.we have a right to punish and put them behind bars,though it does not happen frequently. . What about Nithya.... as in the case of private chit companies,people throng to these people in spite of repeated warnings.
My point is ... just ignore these entities its because of Sun TV people like me came to know of this man's existence. Pursuing him further will only enhance his popularity( look at the queue of devotees in the video clip.)

Anonymous said...

Idly vadai, What is your thoughts of ongoing thamash on Samaseer Kalvi... write something.

Anonymous said...

//My point is ... just ignore these entities its because of Sun TV people like me came to know of this man's existence. Pursuing him further will only enhance his popularity( look at the queue of devotees in the video clip.) //

Dear Kothandapani,

I want to keep our discussion in two fold :
a) TV mis representation
b) Taking spiritual stuff to the science world by these experimentation. It may be success or half success or utter failure. I want our intelligent community, specifically spiritual non believing community to come and challenge Nithyananda in correct forum and prove him wrong. He is not proving he can do it. He is just trying to prove there is great inner science available in our vedic tradition which has to be expressed in scientific way and made accepted and test in logical form. It is great effort. May be little ahead of time or may be done in matured way.

Why not DK veeramani, challenge him that nithya is fake. He can send some body to ashram and do some yoga practice for few days and put them in practice and test.

Veermani may or may not have guts to do these.

But so called hindu spritual people who has longing to take our spritual greatness to other plane has to give ear to these without any clipping bias.

Shri Hari said...

ஹ்ம்ம், நித்தியானந்தா விசயத்தை பற்றி இவ்வளவு அழமாக அளசி ஆராயும், இந்த முறுபோக்கு செக்குலர் பத்திரிக்கைகள், மதத்தை விற்க்கும் வியாபாரிகள் ஹாலிவுட் அளவுக்கு செட்டு போட்டு பல வருடங்களாக ஊனமானவனை நடக்க வைக்கிறேன். வாய் பேச முடியாதவனை பேச வைக்கிறேன் என்று ஜிகினா வேலையை செய்து கொண்டு இருக்கிறார்களே!! இவர்கள் கூட்டத்திற்கு சென்றால் இதை விட பல மடங்கு விசயங்கள் கிடைக்குமே இதை பற்றியும் செய்தி வெளியிட்டு இருந்தாள் நன்றாக இருந்து இருக்கும். செய்யமாட்டார்கள்... ஏன் என்பது அனைவருக்கும் தெரிந்த்தே?

INACTIVE ANGEL IS MORE DANGEROUS THAN ACTIVE EVIL….

இந்த மீடியாக்களிம் முகத்திரையை கிழிக்கும் ஒரு வலைதளம்.

http://media-critics.blogspot.com/

Anonymous said...

எனக்கென்னமோ இந்த எஸ் வி சேகர் தான் அனானியா வந்து மூணு பக்கத்துக்கு இந்த கட்டுரை எழுதிருப்பரோனு ஒரு சந்தேகம்... அப்டியே ஐயா இப்போ எந்த கட்சியில இருக்கீக ??

Anonymous said...

தயவு செய்து எஸ்வி சேகருக்கு அந்த கிரிடெட்டை கொடுத்து விடாதீர்கள்.

எஸ்விசேகர் மட்டுமல்ல. நிறைய தமிழக பிரபலங்கள் அவரது ஹிலீங்கால் குணமடைந் திருக்கிறார்கள். ஆனால் அதை வெளியே சொல்லும் தைரியம் எஸ்விசேகருக்கு மட்டுமே இருந்தது.

விசுவின் மனைவி, விவேக் ஓபராய் மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் போன்றவர்கள் நிறையவே பலனைடைந்திருப்பதாக சொல்லக்கேட்டு கேள்வி.

நேரம் சரியில்லாததால் அவர்கள் இப்போது ஒதுங்கியிருக்கிறார்கள் போல. ( இந்த நேரத்தில் தான் அவர்கள் குருவிற்கு வாய்ஸ் கொடுக்க வேண்டும். ?)

என்ன செய்ய.. ?

அப்பா மாறன் ஹிலிங்கிற்காக கூப்பிட்ட நித்யானந்தா வரமுடியாமல் போனதற்காக இந்த பழிவாங்கல் என்று வட இந்தியா பத்திரிக்கைகள் செய்தி சொல்கின்றன.

அது போக நிலத்தகராறுகளின் குழப்படியும் காரணம் என்கிறது ஒரு சில வட்டாரங்கள்.

நமது விவாதத்தை அரசியலுக்குள் இழுத்து செல்ல வேண்டாம். ஆன்மீக வட்டத்திற்குள் இருந்து பேசுவோம். ஆன்மிகத்தை நம்பும் இந்து, இஸ்லாமிய, கிறித்துவ சகோதரர்கள் இதை பற்றி என்ன நினைக்கிறார்கள்.

இது போலியா ? ஃபேக்கா ? பித்தலாட்டமா ? மனித சக்தி மீறி எந்த சக்தியும் நம்ப தகுதியானதில்லையா ( வீரமணி, திக )

இந்த பாதையில் விவாதம் கொண்டு செல்வது குட். இல்லையென்றால் டைம் வீணாகும்.

எனக்கு இட்லிவடையின் மின்னஞ்சல் தெரியாதாதலும் இதுவரை கமெண்ட் எழுதி பழக்கப்படாதாலுமே இப்படி அனானியா எழுதினேன்.

எனது பெயர், ஊர் நிஜெர்ஜீ கூட எனது கமெண்டில் எழுதியிருந்தேன். அது ஒரு வேளை எடிட் செய்யப்பட்டிருக்கலாம்.
அதுவில்லாமல் எனது பதிவு நீளமானதால் மூன்று பிரிவாக அனுப்ப வேண்டியிருந்தது.

Anonymous said...

vera velaiye illaya... ungalukku.
poi pozhappa parungappa..

krishna said...

அய்யா ஏதாவது செய்திய போடுங்க, நாலு நாளா ஒன்னுமே காணோம்....சும்மா சும்மா எத்தனை தடவை வந்து பாத்துட்டு போறது...

Anonymous said...

ஒரு டவுட். ஏன் அந்த பக்தர்கள் எல்லாம் வஜ்ராசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள்? பத்மாசனத்தில் அமரக்கூடாதா?

Anonymous said...

சில பேர் வஜ்ராஜனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். சில பேர் பத்மாசனத்தில் இருக்கிறார்கள். இன்ஸ்டெரெக்சன் படி பத்மாசனத்தில் இருப்பது தான் சரி. முடியாதவர்கள் அர்த (பாதி) பத்மாசனத்தில் இருக்கலாம். லிவிடெட் ஆனபின் சிலசமயம் பத்மாசனத்தில் இருக்க முடிவதில்லை. தளர்ந்த உடல் தனத் போஸை அதுவாக மாற்றிக் கொள்கிறது. ஒரு பிரமாதமான எக்ஸ்பீரியன்ஸ் அது. yogic body, vedic mind, zen life என்று அவர் சொல்வதுண்டு. இந்த லிவிட்டேசன் அதில் ஒரு சின்ன கிளிம்ப்ஸ் தான். நிறைய தூரம் பயணிக்க வேண்டும் யோக உடலுக்கு..

ஆனால் ஓன்று நிச்சயம். நமது யோகிகளும் சித்தர்களும் கண்டிப்பாக பறந்திருப்பார்கள். தண்ணீரில் நடந்திருப்பார்கள். அது ஓரளவு உண்மையாயிருக்கும் என்று நமது அறிவியது லாஜிக்கல் மனது நம்பும்.

Anonymous said...

he is trying to copy Mahesh Yogi's
Yogic Flying see this

http://www.youtube.com/watch?v=ZO8HI884_zI

Aravind said...

Enaku oru santhegam.. oru vela nithy'e vandhu (gothandapani and anony'a) ivlo support paniruparu pola.. i wish we have a hitler to throw these kind of cheats into jail..

Ivlo solreengale,.. saamiyaruku jalsa thevaya.. ila evalavo aanmega anbargal irukum bothu, antha nadigai than vanthu service pananuma.. nalla irukuya.. official'a kalyanam panika thairiyam ilatha monna nayai ivan.. vanthutanga support panrathuku..

To those who tell abt other religion meetings where these kind of cheats happen, 'avan etha senjalum athaye naamalum senja athu peru muttaalthanam.. if u believe in ur religious principles , u need not copy anyone'

irai sakthi onnu iruku.. athuku intha mathiri moodapazhakavazhakam thevai ila.. thelintha puthiodu aanmeegathai anugungal.. pala kalathuku mun, kanmoodi thanamaga nambalam.. apo ipdi ematharavanga ila.. ipo ithaye thozhila seiranga.. so, use ur common sense before approaching such cheats..

entha guruvum, thaanna thane ipdi maalai pottu kumbidanum'nu sonathu ila.. ramanar maharishi was also a sadhu.. look at the difference between these both..

Aravind said...

sorry kothandapani.. included ur name by mistake.. that was not meant to u..

Anonymous said...

Enaku oru santhegam.. oru vela nithy'e vandhu (gothandapani and anony'a) ivlo support paniruparu pola.. i wish we have a hitler to throw these kind of cheats into jail..

Ans Asath :
Kandeppa avar illai. Why you need hitler. Already you have all DK politicians doing that job. Dont worry mostly all hindu religious belief and duties will get out of TN. What is happening to Nepal under the communist control, slow and steadily it happenes in TN also.

Ivlo solreengale,.. saamiyaruku jalsa thevaya.. ila evalavo aanmega anbargal irukum bothu, antha nadigai than vanthu service pananuma.. nalla irukuya.. official'a kalyanam panika thairiyam ilatha monna nayai ivan.. vanthutanga support panrathuku..

Ans : Pls go through the evidancee and discussion happening on issue. Chk the latest press meeting Nithya was having in Chennai. How media and reporter behave is well captured.

When we are giving so much respect you Kasab who is in jail he is called Kasabji. But ramdev baba got called cheater, chor.. etc..

*******
To those who tell abt other religion meetings where these kind of cheats happen, 'avan etha senjalum athaye naamalum senja athu peru muttaalthanam.. if u believe in ur religious principles , u need not copy anyone'

Ans : I agree with you. what nithi talks about is one of the genre of vedic culture. we dont need to copy any one.
****

irai sakthi onnu iruku.. athuku intha mathiri moodapazhakavazhakam thevai ila.. thelintha puthiodu aanmeegathai anugungal.. pala kalathuku mun, kanmoodi thanamaga nambalam.. apo ipdi ematharavanga ila.. ipo ithaye thozhila seiranga.. so, use ur common sense before approaching such cheats..

Ans : Well you conclude Nithy as cheat.. Nothing can be helped out. If u are interested call them for challenge they will do the test for you and prove their findings.
***
entha guruvum, thaanna thane ipdi maalai pottu kumbidanum'nu sonathu ila.. ramanar maharishi was also a sadhu.. look at the difference between these both..

Ans : Ramana maharishi is very close and nithy is great follower of it. Both are from same city.

Regarding malai, pls dont get carried away by malai, or the chair which he sits down. These all small gesters for onscreen present. We can explain in detailif u are open.
Currentlly only one idea i will give is go and see activity and nithyananda.org see the amount of video research and findings are human being.
Read, see, feel something.. and then accept or reject.