பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, July 31, 2011

எடியூரப்பா !

( நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா )

5 Comments:

Anonymous said...

அத உடுங்க பாசு.. நேத்திக்கி ஒத்தர் வான்டடா போலிஸ் வண்டில ஏறி நானும் ரவுடிதான் கேட்டுக்கோ கேட்டுக்கோனு காமெடி பண்ணினான்றாமே ??

Anonymous said...

தகுதிகள் இருந்தும் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை சி.எம் ஆகவிடவில்லை - அனந்த்குமார், வி.எஸ்.ஆசார்யா, சுரேஷ் குமார் - எங்கே பிரசன்னா?

Anonymous said...

//தகுதிகள் இருந்தும் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை சி.எம் ஆகவிடவில்லை - அனந்த்குமார், வி.எஸ்.ஆசார்யா, சுரேஷ் குமார் - எங்கே பிரசன்னா?//

அட.. ஆமாம். பட் லிஸ்டில் கீழ்கண்டவர்களது பெயர்கள் விடுபட்டுப் போய் விட்டன.

சந்திரசாமி, சுப்ரமண்ய சாமி, சோ.ராமசாமி, எஸ்.வி.சேகர், ராம. கோபாலன், ட்ராஃபிக் ராமசாமி

jaisankar jaganathan said...

// Anonymous said...
//தகுதிகள் இருந்தும் பிராமணர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை சி.எம் ஆகவிடவில்லை - அனந்த்குமார், வி.எஸ்.ஆசார்யா, சுரேஷ் குமார் - எங்கே பிரசன்னா?//

அட.. ஆமாம். பட் லிஸ்டில் கீழ்கண்டவர்களது பெயர்கள் விடுபட்டுப் போய் விட்டன.

சந்திரசாமி, சுப்ரமண்ய சாமி, சோ.ராமசாமி, எஸ்.வி.சேகர், ராம. கோபாலன், ட்ராஃபிக் ராமசாமி
//

அனானியோட கமெண்ட் சூப்பர்

Roaming Raman said...

கீழ்கண்டவர்களது பெயர்கள் விடுபட்டுப் போய் விட்டன.

சந்திரசாமி, சுப்ரமண்ய சாமி, சோ.ராமசாமி, எஸ்.வி.சேகர், ராம. கோபாலன், ட்ராஃபிக் ராமசாமி... மேலும் ரோமிங் ராமன்...ஹீ ஹீ (ஆசை யாரை விட்டது??)