பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 08, 2011

லட்டு விநியோகம் செய்த ராசா

நேற்றைய தினம் பாட்டியாலா நீதிமன்றத்திற்கு 2G ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக ஆஜராக வந்திருந்த ஸ்பெக்ட்ரம் ஆ.ராசா, தயாநிதி மாறனின் ராஜிநாமா செய்தி அறிந்து அங்கிருந்த அனைவருக்கும் லட்டு விநியோகம் செய்தார். லட்டுடன் அந்த ராஜிநாமாவைக் கொண்டாடியவர்களில் கனிமொழியின் தாயார் ராசாத்தியும் ஒருவர் என்பதுதான் விசேஷம்.

நேற்றிலிருந்து திருப்பதியில் ஒருவருக்கு இரண்டு லட்டு தான். அதனால் கூடுதல் லட்டு வாங்க விரும்புகிறவர்கள் உடனே பாட்டியாலா நீதிமன்றத்துக்கு செல்லவும்.

குஞ்சாலாடு செய்முறை இங்கே

12 Comments:

தேடுதல் said...

பேராசையும், துரோகமும் நாம் வரலாற்றிலே பாடமாக படித்துள்ளோம். ஆனால் இப்பொழுதுதான் நேரடியாக நடந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம்.

பத்மநாபன் said...

குஞ்சா லாட்டின் செய்முறையை சரியான இடத்தில் போட்ட இ.வ. வின் குறும்புக்கு அளவே இல்லை....

Kayal said...

இவனுங்களுக்கெல்லாம் வெக்கமாவே இருக்காதா??? திகார் ஜெயிலோட கிளை ஒன்ன தமிழ்நாட்டுல வெகு விரைவில் திறந்திடுவாங்க போல. அட்லீஸ்ட் flight செலவு மிச்சம் ஆகும்.

Jagannathan said...

உண்மையிலேயே இவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப் படுவார்கள் என்று யாரேனும் நம்புகிறீர்களா? இன்னும் சிறிது காலத்திலேயே வெளியே வந்துவிடுவார்கள். எந்த கேசும் இந்த ஜன்மத்தில் முடியப்போவதில்லை. இன்றிருக்குகம் சி பி ஐ அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்கள் யாரும் இருக்கப் போவதில்லை. இவர்கள் பணம் இவர்களிடமே அல்லது இவர்கள் வாரிசுகளிடமே இருக்கும். இப்போதெ இந்த பணம் முழுதையும் கைப்பற்றி, கேஸ் இவர்களுக்கு சாதகமாக முடிந்தால் தான் திருப்பித்தர வேண்டும். - ஜெ.

Jagannathan said...

உண்மையிலேயே இவர்கள் எல்லோரும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப் படுவார்கள் என்று யாரேனும் நம்புகிறீர்களா? இன்னும் சிறிது காலத்திலேயே வெளியே வந்துவிடுவார்கள். எந்த கேசும் இந்த ஜன்மத்தில் முடியப்போவதில்லை. இன்றிருக்குகம் சி பி ஐ அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்கள் யாரும் இருக்கப் போவதில்லை. இவர்கள் பணம் இவர்களிடமே அல்லது இவர்கள் வாரிசுகளிடமே இருக்கும். இப்போதெ இந்த பணம் முழுதையும் கைப்பற்றி, கேஸ் இவர்களுக்கு சாதகமாக முடிந்தால் தான் திருப்பித்தர வேண்டும். - ஜெ.

BalHanuman said...

மஞ்ச கமெண்டும், குஞ்சாலாடு செய்முறையும்தான் இதில் ஹை லைட்...

Anonymous said...

thought it is a news that you copied, it is "patiala house court" which in delhi, not "patiala court", which is in patiala, punjab.

balu said...

should have given halwa

balu said...

should have given halwa

Anonymous said...

I did not see this news in any website. Did this happen or is IV making fun of the situation?

IdlyVadai said...

//I did not see this news in any website. Did this happen or is IV making fun of the situation?//


TOIல் வந்த செய்தி - Wife RAJATHI AMMAL, Mother of Kanimozhi: She was among those who accepted a laddoo from Raja when he distributed sweets in the Patiala Court House this morning after news of Maran’s resignation broke out

இதே செய்தி ஹிந்துவிலும் வந்திருக்கிறது என்று ஒருவர் சொன்னார்.

பெசொவி said...

//IdlyVadai said...

TOIல் வந்த செய்தி - Wife RAJATHI AMMAL, Mother of Kanimozhi: She was among those who accepted a laddoo from Raja when he distributed sweets in the Patiala Court House this morning after news of Maran’s resignation broke out //

and here is the link for the page
http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=9&edlabel=TOIJ&mydateHid=08-07-2011&pubname=&edname=&articleid=Ar00900&format=&publabel=TOI