பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 02, 2011

கவிதை வேண்டும்


இந்த வார துக்ளகில் வந்த ஒரு கேள்வி பதில்

கே : தமிழக முதல்வரைப் பாராட்டி கவிதை எழுதியுள்ள வாலி, அக்கவிதையில் உங்களைச் சாடியுள்ளாரே?

ப : என்னவோ தெரியவில்லை. யாரையாவது பாராட்ட வேண்டுமென்றால், முதலில் என்னைத் திட்டி விடுகிறார் வாலி. கலைஞரைப் பாராட்டி கவிதை – அதில் எனக்குத் திட்டு; இப்போது ஜெயலலிதாவைப் புகழ்ந்து கவிதை – அதிலும் எனக்குத்திட்டு!

அவர் யாரையும் புகழாமல் இருந்தால்தான், நான் தப்பிப்பேன் போலிருக்கிறது!

வாலி எழுதிய அந்த இரண்டு கவிதைகளை நான் படிக்க வில்லை, அது எங்கே கிடைக்கும். தயவு செய்து வாலி போல எழுதி 'சோ'திக்காதீர்கள் :-) நன்றி

24 Comments:

Suresh Kumar said...

அட ஏம்பா எல்லாரும் அவரையே திட்டுறாங்க..பாவம் அவரு...தமிழ்நாட்டுல ஆட்சி மாறினாலே உடனே சோ தான் காரணம்ன்னு சொல்லுறாங்க...அவரும் இருக்குற முடி எல்லாம் போய் இதுக்கு மேல என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கார்...சோடா கொண்டு வர சொன்னா சோவை கொண்டு வர்றாங்க

ஆழ்வார்க்கடியான் said...

வாலியெல்லாம் ஒரு மனுஷன்..எச்சிலை எங்க விழுந்தாலும் பொறுக்க ஓடுறவனையெல்லாம் மதிச்சு அவனோட ஒளறலையெல்லாம் டிராக் பண்ணிக்கிட்டு...அடப்போங்கப்பா..போயி பொழப்பப் பாருங்கப்பா...

vsankar said...

Vaali is the person who justifies eating fish despite be ing a brahmin

Anonymous said...

இதோ ’அம்மா’வை ரெங்கநாயகியாக வரித்து (ஐஸ் வைத்து) வாளி எழுதிய ஜால்ராக் கவிதை:

--------------------

இலங்கையில்

இது காறும் நடந்தது -
போர் அல்ல;

தீவிரவாதப் போக்கினை அறவே...
தூர்க்கவேண்டித்
துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்
'சோ’ ;
நாம் நாணுவம்!

குலைகள் நடுங்கத் -
தம் குடில்கள் வாயிலில்...

சம்மணம் இட்டுச்
சாதாரணமாய் இருந்தோரை -

அம்மணம் ஆக்கினான்; அதன்பின்
அவர்தம் ஆவி போக்கினான்;

முலை உரித்து - மதுரை
மூதூரெரித்த மரபினரின்-
கலை உரித்தான்;
கற்பை உரித்தான்; உயிர்
கவர்ந்து கொடுங்
காலனெனச் சிரித்தான்!...

இத்துணை
இழிசெயல்களை இயற்றியோன் -
சிங்களக் காடை; இராணுவச்
சீருடையணிந்த பேடை!

தீர்த்தம் குறையாத்
தேம்சு நதித்- தீரத்திலிருந்து...

செயல்படும்
'CHANNEL 4’எனும்
தொலைக்காட்சி -
ஆவணப் படுத்தி
அகில மெங்கும் காட்டியது-
கொடுமை மலிந்த - மேற்சொன்ன
கோரம் மிகுந்த கொலைக்காட்சி!

இதுகண்டு
இதயம் கனத்து-
இங்கிலாந்துப் பிரதமரும்;
இதர பிரஜைகளும்...

'அச்சோ!’ என
அலறுவதை அறியாதவரா என்ன
இச் 'சோ’?

'சோ’ வைப்போல் - இச்
சோகத்தை...
அறிந்தும்
அறியாததுபோல்-
அறிதுயிலில்
அயர்ந்திருப்பவர்...

ஸ்ரீரங்கம் - அருள்மிகு
ஸ்ரீரங்க நாதர்; அவர்-
படுத்தபடி - இலங்கையைப்
பார்த்திருக்கிறார் என்று-
பாடுகிறார் - தொண்டரடிப்
பொடிகள் என்னும் தாதர்!

ஸ்ரீரங்கம் - தீவு;
ஸ்ரீலங்கா - தீவு;
தீவைப் பார்க்கிறது
தீவு;
ஆனால்
அக்கிரமத்திற்கொரு-
தீர்வைப் பார்க்க வேண்டாமா
தேவு?

அய்யா!
அரங்கநாதரே! - நீர்
பாம்பின்மேல்
படுத்து - வெறுமனே
பார்த்திருந்தால்
பயப்படுமா இலங்கை? அதன்காலில்-
பூட்டவேண்டாமா
'போர்க்குற்றம்’ எனும் விலங்கை?

'அருளாதாரம் இன்றித் - தமிழரை
அழித்தொழித்தார்க்குப்-
பொருளாதாரம் இன்றிப்
போகக் கடவது!’ - என்று...

விரைந்து - நீர்
விதித்திருக்க வேண்டாமா தடை?
தூங்கிக்கிடக்கவா - உமக்கு
தோசை; நெய்ப்பொங்கல்; வடை?

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...
உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் -
அவள் ஈன்றெடுத்த சேய்!

'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!

சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் -
அந்த ரங்க நாயகி என்று!

---------

kggouthaman said...

வாலி பாராட்டினா வம்பு
வர்ற தேர்தலிலே சங்கு.
வாலி திட்டினா ஜிங்கு
வாழ்க்கை வளமாய்ப் பொங்கு.

இட்லி வடைக்கு வேணும் உளுந்து
இப்ப வாலிக்கு வேணும விருது
ஆள்வார்க்கடியார் அருமை வாலி
அவருக்கில்லை வேறு ஜோலி!

Niroo said...

கூஜா கூஜா கூஜா கூஜா கூஜா கூஜா கூஜா கூஜா கூஜா கூஜா கூஜா கூஜா

pvr said...

ஜால்ரா போட வாலிக்கு சொல்லியா தரணும்... ம்‌..ம் ? நல்லாவே எழுத்துவாரு. இதோ..
http://vaiarulmozhi.blogspot.com/2011/06/blog-post_2272.html?spref=fb

ராமசாமி said...

வாலி கருணாநிதியைப் பற்றி எழுதிய கீழ் கண்ட 'கழுதையில்' சோ பற்றி எழுதியிருக்கிறார். இன்னமும் பல சமயங்களில் இவர் இப்படி செய்திருக்கிறார் என்று எனக்கு மங்கலாக நினைவு!


(இது செம்மொழி மாநாட்டுக் கூத்தின் போது படிக்கப் பட்டது)

விறகு நான் உன் அருள் வந்த பிறகு வீணையானேன்
செந்தமிழே உன்னால் நான் விமானம் ஆனேன்

மூப்பெய்த முதல் தமிழே, போன வாரம்
பூப்பெய்த பெண்போல இருக்கின்றாய் !

எய்த இடம் வேடம்போல் ஆவேன் !
நீ விட்டு விட்டால் கை விட்ட ஈழம் போல் ஆவேன்!

தமிழா, தமிழா என்று அழைத்த நமக்கு தாய் தந்தாள் யாக்கை
நம் இருவருக்கும் தமிழால் வந்தது வாழ்க்கை !

கோபாலபுரத்தில் இருந்து ஒரு கோமகன் கூப்பிட
அடுத்த வினாடி தரணிதமிழே வருகிறது தமிழ்சோறு சாப்பிட

அன்பொழுக அழைக்கும் கலைஞர் குரல் கேட்டு குதிக்கிறது
அது குரல் அல்ல ., குறள்.,

பரிமேலழகர் உறைக்குள் உட்காராமல் ,
கோட்டை அறைக்குள் அமர்ந்திருக்கும் வள்ளுவர்,

அமுது தமிழை பேணுவதில் ஆருமே அவருக்கு அப்பால்
புனைந்தானய்யா ஒரு பாட்டு ! அதில் புகட்டினான்

செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு !
அது ஈர்த்தது வையநோக்கு !
சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !

காது கொடுத்து கேட்டேன் பாட்டை
அது அசத்திக்கொண்டிருக்கிறது நாட்டை !

செல்லோடு சென்றாலும் அது செல்லரிக்காத பாட்டு என்றால்
புல்லரிக்காதா கேட்டு !
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு இன்னாரு ஆஸ்கார் !

தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல , தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும்
கலைஞர்தான் காவல் !
அதனால்தான் அவரது நிழலில் ஒதுங்க அனைவருக்கும் ஆவல் !

பூ ஒன்று ‘ப்பூ’ இவ்வளவுதானா என்று
இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது

ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு
உதயசூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது

அப்பூ... எப்பூ?
புடவை கட்டிய பூ

ஆலயம் தானே சாமிகளுக்கு இடம் !
ஆனால் சாமிகள் ( ஈரோடு முத்துச்சாமி, கரூர் சின்னச்சாமி ) அறிவாலயம் நோக்கி வருகின்றன !
கலைஞர்தான் தமிழுக்கு காப்பு ! அவருக்கு ஒரு கை கூப்பு !

(off: http://www.inneram.com/201006269028/wctc-vali-kavi-arangam)

ராமசாமி said...

இது வாலி, அண்மையில் ஜெயலலிதாவின் மீது பாடிய கழுதை - இதிலும் 'சோ' பற்றி வெறுப்பு!

ரங்கநாயகி!

இலங்கையில்

இது காறும் நடந்தது -
போர் அல்ல; தீவிரவாதப்
போக்கினை அறவே...

தூர்க்கவேண்டித்
துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்
'சோ’;
நாம்
நாணுவம்!

...

குலைகள் நடுங்கத் - தம்
குடில்கள் வாயிலில்...

சம்மணம் இட்டுச்
சாதாரணமாய் இருந்தோரை -

அம்மணம் ஆக்கினான்; அதன்பின்
அவர்தம் ஆவி போக்கினான்;

முலை உரித்து - மதுரை
மூதூரெரித்த மரபினரின்-
கலை உரித்தான்;
கற்பை உரித்தான்; உயிர்
கவர்ந்து கொடுங்
காலனெனச் சிரித்தான்!...

இத்துணை
இழிசெயல்களை இயற்றியோன் -
சிங்களக் காடை; இராணுவச்
சீருடையணிந்த பேடை!

தீர்த்தம் குறையாத் தேம்சு நதித்-
தீரத்திலிருந்து...

செயல்படும்
'CHANNEL 4’எனும்
தொலைக்காட்சி -
ஆவணப் படுத்தி
அகில மெங்கும் காட்டியது-
கொடுமை மலிந்த - மேற்சொன்ன
கோரம் மிகுந்த கொலைக்காட்சி!

...

இதுகண்டு
இதயம் கனத்து-
இங்கிலாந்துப் பிரதமரும்;
இதர பிரஜைகளும்...

'அச்சோ!’ என
அலறுவதை அறியாதவரா என்ன
இச் 'சோ’?

...

'சோ’ வைப்போல் - இச்
சோகத்தை...
அறிந்தும்
அறியாததுபோல்-
அறிதுயிலில்
அயர்ந்திருப்பவர்...

ஸ்ரீரங்கம் - அருள்மிகு
ஸ்ரீரங்க நாதர்; அவர்-
படுத்தபடி - இலங்கையைப்
பார்த்திருக்கிறார் என்று-
பாடுகிறார் - தொண்டரடிப்
பொடிகள் என்னும் தாதர்!

...

ஸ்ரீரங்கம் - தீவு;
ஸ்ரீலங்கா - தீவு;
தீவைப் பார்க்கிறது
தீவு;
ஆனால்
அக்கிரமத்திற்கொரு-
தீர்வைப் பார்க்க வேண்டாமா
தேவு?

அய்யா!
அரங்கநாதரே! - நீர்
பாம்பின்மேல்
படுத்து - வெறுமனே
பார்த்திருந்தால்
பயப்படுமா இலங்கை? அதன்காலில்-
பூட்டவேண்டாமா
'போர்க்குற்றம்’ எனும் விலங்கை?

'அருளாதாரம் இன்றித் - தமிழரை
அழித்தொழித்தார்க்குப்-
பொருளாதாரம் இன்றிப்
போகக் கடவது!’ - என்று...

விரைந்து - நீர்
விதித்திருக்க வேண்டாமா தடை?
தூங்கிக்கிடக்கவா - உமக்கு
தோசை; நெய்ப்பொங்கல்; வடை?
...

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...
உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் - அவள்
ஈன்றெடுத்த சேய்!

'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!

சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

...

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் - அந்த
ரங்க நாயகி என்று!

(off: http://ksbalas.blogspot.com/2011/06/blog-post.html)

ராமசாமி said...

வாலி அவர்களின் தன்னிலை விளக்கம்.

....
... நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
....
....
(off: http://kavingarvaali.wordpress.com/2010/03/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B/)
இவர் நேர்மையை நாம் மெச்சத்தான் வேண்டும்!

dxnpolestar said...

ரங்கநாயகி!

இலங்கையில்

இது காறும் நடந்தது -
போர் அல்ல; தீவிரவாதப்
போக்கினை அறவே...

தூர்க்கவேண்டித்
துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்
'சோ’;
நாம்
நாணுவம்!

...

குலைகள் நடுங்கத் - தம்
குடில்கள் வாயிலில்...

சம்மணம் இட்டுச்
சாதாரணமாய் இருந்தோரை -

அம்மணம் ஆக்கினான்; அதன்பின்
அவர்தம் ஆவி போக்கினான்;

முலை உரித்து - மதுரை
மூதூரெரித்த மரபினரின்-
கலை உரித்தான்;
கற்பை உரித்தான்; உயிர்
கவர்ந்து கொடுங்
காலனெனச் சிரித்தான்!...

இத்துணை
இழிசெயல்களை இயற்றியோன் -
சிங்களக் காடை; இராணுவச்
சீருடையணிந்த பேடை!

தீர்த்தம் குறையாத் தேம்சு நதித்-
தீரத்திலிருந்து...

செயல்படும்
'CHANNEL 4’எனும்
தொலைக்காட்சி -
ஆவணப் படுத்தி
அகில மெங்கும் காட்டியது-
கொடுமை மலிந்த - மேற்சொன்ன
கோரம் மிகுந்த கொலைக்காட்சி!

...

இதுகண்டு
இதயம் கனத்து-
இங்கிலாந்துப் பிரதமரும்;
இதர பிரஜைகளும்...

'அச்சோ!’ என
அலறுவதை அறியாதவரா என்ன
இச் 'சோ’?

...

'சோ’ வைப்போல் - இச்
சோகத்தை...
அறிந்தும்
அறியாததுபோல்-
அறிதுயிலில்
அயர்ந்திருப்பவர்...

ஸ்ரீரங்கம் - அருள்மிகு
ஸ்ரீரங்க நாதர்; அவர்-
படுத்தபடி - இலங்கையைப்
பார்த்திருக்கிறார் என்று-
பாடுகிறார் - தொண்டரடிப்
பொடிகள் என்னும் தாதர்!

...

ஸ்ரீரங்கம் - தீவு;
ஸ்ரீலங்கா - தீவு;
தீவைப் பார்க்கிறது
தீவு;
ஆனால்
அக்கிரமத்திற்கொரு-
தீர்வைப் பார்க்க வேண்டாமா
தேவு?

அய்யா!
அரங்கநாதரே! - நீர்
பாம்பின்மேல்
படுத்து - வெறுமனே
பார்த்திருந்தால்
பயப்படுமா இலங்கை? அதன்காலில்-
பூட்டவேண்டாமா
'போர்க்குற்றம்’ எனும் விலங்கை?

'அருளாதாரம் இன்றித் - தமிழரை
அழித்தொழித்தார்க்குப்-
பொருளாதாரம் இன்றிப்
போகக் கடவது!’ - என்று...

விரைந்து - நீர்
விதித்திருக்க வேண்டாமா தடை?
தூங்கிக்கிடக்கவா - உமக்கு
தோசை; நெய்ப்பொங்கல்; வடை?
...

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...
உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் - அவள்
ஈன்றெடுத்த சேய்!

'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!

சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

...

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் - அந்த
ரங்க நாயகி என்று!

taken from :
http://ksbalas.blogspot.com/2011/06/blog-post.html

dxnpolestar said...

He is criticizing CHO and sri Ranganathar for illam issue why not MK , MK ruling period only the drama of half day fasting happened . Valli nee oru Poli ( fake )

BalHanuman said...

சோ பற்றி வாலி....

'ஓம்’ -
ஓரெழுத்து;
'சோ’ -
ஓரெழுத்து!
முன்னது - ஆன்மிகத்தை
முன்னிட்டு நிற்பது;
பின்னது - அரசியலை
முன்னிட்டு நிற்பது!

1960-ல் சென்னை வானொலியில் ஒரு நாடகம் நடிக்கப் போயிருந்தேன்.

அங்குதான் - திரு.சுகி.சுப்பிரமணியன் அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் திரு. சோ.

அடர்த்தியான முடியோடு, அழகுற வாரி வகிடெடுக்கப்பெற்ற கிராப்; மூக்கின் மேல் மொய்த்துக்கிடந்தது கண்ணாடி; கண்ணாடிக்குப் பின்னாடி -

உருண்டை உருண்டையான விழிகள் உமிழ்ந்துகொண்டிருந்தன, அவர் உள்ளிருக்கும் அறிவு வெளிச்சத்தை.

ஆம்;

அவர் ஒரு LAWYER; புகழ்வாய்ந்த ஒரு கம்பெனியில், LEGAL ADVISER!

சட்டம் படித்த ஒரு மனிதன், சபையேறி நடிக்க வந்ததும்; சபையேறி நடிக்க வந்த மனிதன், சினிமாவில் நடிக்கப் புகுந்ததும்; சினிமாவில் நடிக்கப் புகுந்த மனிதன், சினிமாவை இயக்கப் புகுந்ததும்... இன்னும் இன்னும்...

ஒரு வக்கீலுக்குள் இத்துணை வடிவங்கள் உறைந்துகிடந்ததும்; அன்னணம் கரந்துகிடந்த அவை -

அவ்வப்போது வெளிப்பட்டதும் அதிசயமல்ல; நான் ஆரம்பத்தில் சொன்னபடி, அது இயற்கை நியதி!

சட்டம்; சினிமாவோடு - சம்பந்தப்பட்ட ஒரு மனிதன் - 'சட்’டென்று பத்திரிகை ஆசிரியராகப் பரிணாமம் பெறுவதும் - அதுவும் அட்டை டு அட்டை - அரசியலை உள்ளீடாய்க்கொண்டிருப்பதும் -

'அந்த ஆசாமியா, இந்த ஆசாமி! - என்றென்னைக் கேட்கவைக்கிறது!

'BLITZ’ - நடத்திய திரு.கராஞ்சியா; 'FILM INDIA’ - நடத்திய திரு.பாபுராவ் படேல்; இன்னும் - திரு.குஷ்வந்த் சிங்; 'LAST PAGE’ எழுதிக்கொண்டுஇருந்த திரு.க்வாஜா அஹமத் அப்பாஸ்...

இவர்கள் வரிசையிலே இருத்துவேன் சோவை.

எனக்கும் சோவுக்கும், ஏராளமான விஷயங்களில் ஏழாம் பொருத்தம்தான்; இருப்பினும், சோவிடம் நான் சொக்கிப்போகிறேன்.

அவரும் 'அவாள்’; நானும் 'அவாள்’ என்பதாலல்ல. நானும் அவாள் இவாளைக் கடந்தவன்; அவரும் அவ்வாறே.

பின் - என் இதயம் அவர் பின் போவதேன் என்று வினவினால், இதோ அதற்கான விடை.

எழுத்திலும் சொல்லிலும் - அவர் ஏற்று நிற்கும் கற்பு நெறி; வேண்டுதல் வேண்டாமை அற்று விமர்சித்தல்; ஆதி சங்கராயிருந்தாலும், ஆட்டோ சங்கராயிருந்தாலும் - பேதா பேதமற்றுத் தன் கருத்தைக் காரண காரியங்களோடு பெய்தல்; மற்றும் அஞ்சாமை; துஞ்சாமை; ஆரிடமும் கெஞ்சாமை...

இத்துணைக் குண நலன்களோடு ஒரு பத்திரிகை நடத்திக்கொண்டு - ஏச்சை யும் பேச்சையும் - சம திருஷ்டியோடு ஏற்றுக்கொண்டு -

அகவை எழுபத்தேழில் ஒருவன் ஆன்ம பலத்தோடு நிற்பது கண்டு, என் புருவங்கள் பொட்டுக்கு ஏறுகின்றன.

புல்லேந்தும் குலத்தில் பிறந்து, வில்லேந்தும் குலத்தார்போல் துலங்கிய -

துரோணரை நான் எப்பவும் துதிப்பேன் - கரம் கூப்பி; சோ அவர்கள் - துரோணரின் கார்பன் காப்பி!

பெசொவி said...

ராமசாமியைப் புகழ்பவனைப்
பாடினார் (ஈ.வே.ரா-கருணாநிதி)
ராமசாமியையே
பாடினார் (விகடனில்)
இன்று
ராமசாமியின் ஜோடியைப்
பாடுகிறார் (MGR)
ஆனால்
ராமசாமியை மட்டும்
பிடிக்காதாமா? (Cho)

:)))

ganesh said...

ரங்கநாயகி -ஜெயலலிதா' கவிஞர் வாலியின் அந்தர்பல்டி


முந்தைய ஆட்சிக்காலத்தில் கலைஞருக்கு நடந்த பாராட்டுக்கூட்டங்களில் கவிஞர் வாலி வாசித்த கவிதைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அதில் தான் எத்தனை முகஸ்துதிகள். இவர் போன்றோர் அடித்த ஜால்ரா சத்தத்தில் தன்னை மறந்து தூங்கிய கருணாநிதி ஆட்சியை கோட்டைவிட்டார்.
அதிலும் குறிப்பாக வாலி கருணாநிதியை புகழ்ந்த கவிதைகளை ஒரு புத்தகமாக போடலாம். அதே நேரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தாழ்த்தி, நக்கல்- நையாண்டி செய்வார்.
அதே வாலி சமீபத்தில் ரங்கநாயகி என்ற தலைப்பில் எழுதிய கவிதை கீழே.....

ரங்கநாயகி!

இலங்கையில்

இது காறும் நடந்தது -
போர் அல்ல; தீவிரவாதப்
போக்கினை அறவே...

தூர்க்கவேண்டித்
துப்பாக்கிகளில் -
ரவைகளை நிரப்பியதாம்
ராணுவம்!
சொல்கிறார்
'சோ’;
நாம்
நாணுவம்!

...

குலைகள் நடுங்கத் - தம்
குடில்கள் வாயிலில்...

சம்மணம் இட்டுச்
சாதாரணமாய் இருந்தோரை -

அம்மணம் ஆக்கினான்; அதன்பின்
அவர்தம் ஆவி போக்கினான்;

முலை உரித்து - மதுரை
மூதூரெரித்த மரபினரின்-
கலை உரித்தான்;
கற்பை உரித்தான்; உயிர்
கவர்ந்து கொடுங்
காலனெனச் சிரித்தான்!...

இத்துணை
இழிசெயல்களை இயற்றியோன் -
சிங்களக் காடை; இராணுவச்
சீருடையணிந்த பேடை!

தீர்த்தம் குறையாத் தேம்சு நதித்-
தீரத்திலிருந்து...

செயல்படும்
'CHANNEL 4’எனும்
தொலைக்காட்சி -
ஆவணப் படுத்தி
அகில மெங்கும் காட்டியது-
கொடுமை மலிந்த - மேற்சொன்ன
கோரம் மிகுந்த கொலைக்காட்சி!

...

இதுகண்டு
இதயம் கனத்து-
இங்கிலாந்துப் பிரதமரும்;
இதர பிரஜைகளும்...

'அச்சோ!’ என
அலறுவதை அறியாதவரா என்ன
இச் 'சோ’?

...

'சோ’ வைப்போல் - இச்
சோகத்தை...
அறிந்தும்
அறியாததுபோல்-
அறிதுயிலில்
அயர்ந்திருப்பவர்...

ஸ்ரீரங்கம் - அருள்மிகு
ஸ்ரீரங்க நாதர்; அவர்-
படுத்தபடி - இலங்கையைப்
பார்த்திருக்கிறார் என்று-
பாடுகிறார் - தொண்டரடிப்
பொடிகள் என்னும் தாதர்!

...

ஸ்ரீரங்கம் - தீவு;
ஸ்ரீலங்கா - தீவு;
தீவைப் பார்க்கிறது
தீவு;
ஆனால்
அக்கிரமத்திற்கொரு-
தீர்வைப் பார்க்க வேண்டாமா
தேவு?

அய்யா!
அரங்கநாதரே! - நீர்
பாம்பின்மேல்
படுத்து - வெறுமனே
பார்த்திருந்தால்
பயப்படுமா இலங்கை? அதன்காலில்-
பூட்டவேண்டாமா
'போர்க்குற்றம்’ எனும் விலங்கை?

'அருளாதாரம் இன்றித் - தமிழரை
அழித்தொழித்தார்க்குப்-
பொருளாதாரம் இன்றிப்
போகக் கடவது!’ - என்று...

விரைந்து - நீர்
விதித்திருக்க வேண்டாமா தடை?
தூங்கிக்கிடக்கவா - உமக்கு
தோசை; நெய்ப்பொங்கல்; வடை?
...

ரங்க நாதரே! - உங்கள்
ரங்க நாயகி...
உலக
உயிர்க்கெலாம் தாய்;
ஈழத் தமிழனும் - அவள்
ஈன்றெடுத்த சேய்!

'பொறுத்தது போதும்’ எனப்
பொங்கி எழுந்தாள்;
அவள் தாள்தான் - இன்று
அனைத்துத் தமிழரும் தொழுந்தாள்!

சான்றோர்
சபையைக் கூட்டி-
'போர்க்குற்றம்’ எனக் கூறினாள்;
பொருளாதாரத் தடை கோரினாள்!

...

வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று-
'எங்க நாயகி’தான் - அந்த
ரங்க நாயகி என்று!
----------------------------------'' கொட நாடு
அது கொடா நாடு '

இது வாலி அன்று கலைஞருக்கு நடந்த பாராட்டுக்கூட்டத்தில் வாசித்த வரிகள்.
ஆட்சியாளரை புகழட்டும். ஆனால் தேவையில்லாமல் ஜெயலலிதாவை இகழ வேண்டுமா?
ஆட்சி மாறியதும் ''கொடா நாடு'' ''எங்க நாயகி'' ஆகிவிட்டது.


இதை படித்ததும் ''இந்தியனில்'' கவுண்டமணி சொன்னது நினைவுக்கு வருகிறது.
'' அந்தர்பல்டிடா சாமி ''

Anony8 said...

CHO's blind support to Rajapakse is not acceptable.

Anonymous said...

அதெல்லாம் இருக்கட்டும். ஏதோ வாலியின் கவிதைன்னு சொன்னீங்களே, எங்கே காணோம்?

Ganpat said...

ஒரு யாசகன்,ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டு:
"ஐயா! தர்ம துரை!! எஜமான்!!! ஏதாவது தர்மம பண்ணுங்க"

வீட்டிலிருந்து ஒரு பெண் கோபமாக வெளிவந்து:
"இங்கஎஜமானும்இல்ல,தர்மதுரையும் இல்ல!அவுங்க காலி பண்ணிண்டு போயாச்சு!!"

உடனே யாசகன்:
"அம்மா தாயே! மகாலக்ஷ்மி!! ஏதாவது தர்மம பண்ணுங்க"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இது சகஜம் தானே..இதுக்கு ஏன் எல்லாருக்கும் கோபம் வருது?

R.Gopi said...

//kggouthaman said...
வாலி பாராட்டினா வம்பு
வர்ற தேர்தலிலே சங்கு.
வாலி திட்டினா ஜிங்கு
வாழ்க்கை வளமாய்ப் பொங்கு.

இட்லி வடைக்கு வேணும் உளுந்து
இப்ப வாலிக்கு வேணும விருது
ஆள்வார்க்கடியார் அருமை வாலி
அவருக்கில்லை வேறு ஜோலி!//

நிஜமாவே வாலி எழுதினதை விட இது நல்லா இருக்கு கௌதமன் சார்...

மஞ்சள் ஜட்டி said...

சண்டேன்னா ரெண்டு, மண்டேன்னா மூணு...இந்த எழவெல்லாம் காணோமே?? இட்லி வடை வர வர மாமியா கழுதை போல அஆன மாதிரி இருக்கு..

மஞ்சள் ஜட்டி said...

Anonymous said...
இதோ ’அம்மா’வை ரெங்கநாயகியாக வரித்து (ஐஸ் வைத்து) வாளி எழுதிய ஜால்ராக் கவிதை:


யோவ்..அனானி.. வாலியை போயி வாளின்னு எழுதியிருக்கியே.. அவுரு என்ன பக்கெட்டா ?? மொண்டு கொட்ட ??

Thobey srinivasan said...

Vaali is a rank opportunist like many Tamil lyricists; He has no sense of shame and can't even pretend to be ashamed.

cho visiri said...

//சோவுக்கு மட்டும் அதில் ஒரு ஐய நோக்கு !//

At this line he had this to follow;-

//Adhu Iyya nokku alla
Adhu Ayyar Nokku//

Vaali also belongs to the same community!

kggouthaman said...

// நிஜமாவே வாலி எழுதினதை விட இது நல்லா இருக்கு கௌதமன் சார்...//

நன்றி கோபி சார்!