பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, June 15, 2011

இலங்கையின் கொலைக்களங்கள்

இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ காட்சிகளின் முழு தொகுப்பை "இலங்கையின் கொலைக்களங்கள்" என்ற பெயரில் "சேனல் 4" ஒளிபரப்பியது. இதில், பெண்களின் கைகளை கட்டி அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, முன்னாள் புலி ஒருவரை கத்தியை வைத்து மிரட்டுவது, பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் பெண் புலிகள் கொல்லப்பட்டு கிடப்பது உட்பட பல கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்.


இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்கள் என்ன செய்ய

18 Comments:

பத்மநாபன் said...

பாதகர்களை பற்றி நன்றாக தெரியுமே... மிருகம் என்று சொன்னால் அந்த ஐந்தறிவுக்குண்டான மரியாதை இந்த முண்டங்களுக்கு போய் சேரும்...

Anonymous said...

இனியுமா அமைதியா இருக்க போறோம்.....

Anonymous said...

very sad. it is our own cousins who are getting butchered.

Malar said...

Please spread this message....

It is horrible...

Spreading this news is going to help SL *innocent* Tamils.

So please pass it on.

India and China together should rise this case in UN.

Anonymous said...

Please put a separate post on this and spread the news...

http://candlelightfortamils.blogspot.com/

Ramki said...

This is just Horrendous...if its coming from Channel 4 its becos it has lot of SL tamils working in it and truth has to come out someday...glad it has come out now. Indian govt. could have done more but in the end it had support SL to ward off chinese domination in the region...shame anyway to see a humanitarian crisis gone unnoticed on a land few kilometres away from us.

Vadivelan said...

hi,
generally, you write for a page for non-sense thing. for this kind of issue, nothing from you..

Navaneeth said...

Kadavul irukirara?

Anonymous said...

Is Sri Lanka Buddhist Nation ?

THE TRUE BUDDHIST FOLLOWER will never do such things. It shows Buddhism is not properly followed.

They should be ashamed to call their country as Buddhist Nation.

Why they are spoiling BUDHA's Name ? Surly Budha won't be happy about his followers.

Anonymous said...

இது எல்லாம் இலங்கை தலைவர்கள் புத்தருக்கு செய்யும் சேவை போலும். வாழ்க அவர்களின் சேவை.

புத்தர் தனது சீடர்களின் இந்த மனிதாபிமான செயலை நினைத்துப் பூரித்து போவர் என்று நினைத்து விட்டனரோ !!!

- RAMesh

Omsri JayaPrakash said...

கொடுமை இது மிக பெரும் கொடுமை. இந்த ரத்த வெறி பிடித்த அரக்கனைதான் இந்தியா விளையாட்டை பார்க்க அழைத்திருக்கிறது. இந்த காங்கிரஸ் மண்னோடு மண்னாக அழிக்கபடனும்.

சுபத்ரா said...

:’(

சிந்திப்பவன் said...

என்ன சொல்வது?

முதலில் இரு தெய்வங்களை வணங்குகிறேன்
Dr.சாமராஜன்
Ms. வாணி குமார்

இவ்வளவிற்கும் காரணமான ராஜா பக்சே'கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டுமுறை திருப்பதி வந்து சென்றுள்ளார்!(இந்திய அரசின் முழு மரியாதையுடன்)!!

இந்த ஒளிப்பதிவு நமக்கு சொல்வது..
இலங்கையில் கூட சில ஆயிரம் தமிழர்கள் எஞ்சியிருக்கலாம்.ஆனால்
இந்தியாவில் அத்தனை தமிழர்களும்
மாண்டுவிட்டனர்!

UN என்ற அமைப்பு தேவையேயில்லை
என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது.

Shame on all of us!

Anonymous said...

!!!இலங்கையில் நடந்தது போர் அல்ல; தீவிரவாதிகளுக்கு எதிராக, ராணுவ நடவடிக்கை. இதைப் ‘போர்’ என்று கூற முடியாது என்பதால், அங்கு போர்க் குற்றவாளியாக யாரையும் அறிவிக்க முடியாது என்பதும், சிவிலியன் மக்களிடையே தீவிரவாதிகள் புகுந்து கொண்டு, அவர்களைக் கேடயமாகவும், பாதுகாப்பு அரணாகவும் பயன்படுத்துகிறபோது, தீவிரவாதிகளை ஒழிக்கிற நடவடிக்கையில், சிவிலி யன்களின் உயிரிழப்பு பெரியளவில் தவிர்க்க முடியாதது என்பதும் நமது கருத்து. சோ துக்ளக் !!!!!
துக்ளக்கிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யும் இட்லிவடை ஐயங்காரே ,இந்த வீடியோவை ராமஸ்வாமி ஐயருக்கு அனுப்பி அவருடைய கருத்தை வெளியிடுவீரா?
சில ஆய்ரம் தீவிரவாதிகளை ஒழிக்கிற நடவடிக்கையில்,ஒரு ல்ட்சம் மக்களை கொன்றது தவிர்க்க முடியாததா?
பாப்பார பரதேசிகள் என்றுமே மாறமாட்டார்கள்

Anonymous said...

idly vadai iyengar!!!!!whos that????guessing narrowed!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

Hi Anonymous it is even not worth to answer you who has no culture who lives in a barbaric time and call people with names which evidently shows the jelous . I just brush it as they say there is no medicine for baldness and jelous.another wonderful parpana iyer.

Anonymous said...

மிக அருமையான வீடியோ. வட வேங்கடம் முதல் தென் குமரி மற்றும் கடாரம் வென்ற ராஜராஜ சோழன் பரம்பரை இப்படிதான் சாக வேண்டும். மிக அருமையான வீடியோ. இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஓன்று உயர் திரு . ராஜ பக்சே அவர்களுக்கு வழங்க வேண்டும்.
சோழனால் பாதிக்கப்பட்ட ஒரு முன்னாள் சேரன்

senthil hindhu munnani said...

IM SENTHIL INDIA VIL GANGRAS IRUKKUM VARI ILANGAI TAMILARGALI KAPATRA MUDIYATHU IVARGALAI OZITHU VITTU ILANGAI WAR THODUKKA VANDUM ANGA IRUKKUM TAMILAR GALI INDIA VIL VAZA ANUMATHIKKA VANDUM BARATH MATHA KE JAI