Please visit http://greenchennai.wordpress.com and contribute if you have any good information regarding chennai city that can be shared with general public.
"ஊழல் பணத்தையெல்லாம் சுவிஸ் வங்கியில் ரகசியமாக போட்டு வைத்திருக்கும் இதயமில்லா அரசியல் வாதிகளைப் பார்த்துக் கேட்கிறேன், உங்களுக்கெல்லாம் தேச பக்தியே இல்லையா? எங்கள் தலைவனைக் கேட்டால் அதை யாருக்கும் தெரியாமல் நம் உள்நாட்டு வங்கியிலேயே போட்டு வைப்பது எப்படி என்ற ரகசியத்தை சொல்லிக் கொடுத்திருப்பாரே!"
இட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை.இருந்தால் அது நான் இல்லை :-)( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல.அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.
அறிமுகம்
பெயர்: இட்லிவடை பெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர். நிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான் பிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன். சாதனை: திருமணம் ஆகவில்லை காரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை வேதனை: படிப்பவர்களுக்கு தெரியும் நிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள் தற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள் நிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார் நிரந்திர கூட்டணி : ஓட்டை வடை பிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் ) அடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை முணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும் கிடைக்குமிடம்: http://idlyvadai.blogspot.com ஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com
12 Comments:
பாபா dharmendra வா இல்லை gabbarsingh ஆ என்பதே கேள்வி (கெட்டப்பை பார்த்தால் பின்னவர் போல்தான் இருக்குது)
பாபா dharmendra வா இல்லை gabbarsingh ஆ என்பதே கேள்வி (கெட்டப்பை பார்த்தால் பின்னவர் போல்தான் இருக்குது)
Kevalam .. Etha site, Waste sir
இப்படி ஒரு படம் போட்டதால், இனிமேல் ஷோலே படம் பார்க்கும்போதெல்லாம் இவங்க ஞாபகம் தானே வரும்?
கிங் விஸ்வா
ஆரண்ய காண்டம் : திரைவிமர்சனம்!
SAKAVASA THSHAM - Nobody knows whee this will end
படம் சூப்பர். நல்ல கற்பனை. மஞ்சள் கமெண்ட் அதை விட பிரமாதம்!
Idlyvadai followers,
Please visit http://greenchennai.wordpress.com and contribute if you have any good information regarding chennai city that can be shared with general public.
Thanks
यह दोस्ती.. हम नहीं छोड़ेंगे
छोड़ेंगे हम नहीं..
நல்ல ஜோடி பொருத்தம்
நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)
:D
tiger in a cow sude
tiger in a cow suade
Post a Comment