Doc 3
யாராக இருந்தாலும் எதுவும் எடுத்துக்கொண்டு போக முடியாது என்ற பெரிய உண்மையை புரிய வைத்த ஸ்ரீ சத்ய சாய் பாபாவிற்கு நன்றி.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, June 18, 2011
உண்மை
Posted by IdlyVadai at 6/18/2011 02:56:00 AM
Labels: செய்தி
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










20 Comments:
Very good message... (yellow comment)
அப்ப நான் சேத்து வச்சிருக்கிற பணத்தையெல்லாம் கொண்டுபோக முடியாதுங்களா? நெஜமாங்களா?
அப்ப அங்க என்ற (என்னுடைய) செலவுக்கெல்லாம் என்ன செய்யறதுங்க?
அங்கெல்லாம் பிச்சையெடுக்க உடுவாங்களா? அப்படியாச்சும் பொளச்சுக்கலாமுங்க.
எத்தனை சாய் பாபாக்கள் தோன்றி மறைந்தாலும் கல்மாடிகள் ராசாக்கள் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே .... இது பதுக்கும் அனைவருக்கும் பாடம் ..
இருக்குற வரைக்கும் அனுபவிச்சாருள்ள
SATHIYAMANA SAI BABA.
98 KG GOLD+307 KG SILVER + 12 CRORE = GOD ( SOME PEOPLE)
300 cr to TN(water project) to shut the mouth.
Like wise some more crores to other state govt's to keep their mouth shut.
கூத்தாட்டு அவை குழான்தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அது விளின்தற்று. (திருக்குறள்)..
கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல.
மஹா அலெக்ஸாண்டரில் ஆரம்பித்து சாய்பாபா வரை பலரும் சொன்னாலும் பலருக்கும் புரிவதில்லை...
இது தான் உலகம் இதுதான் வாழ்க்கை..
சரவணன், வந்தவாசி.
Saibaba was also not aware that he can not take all the wealth!!! Otherwise he would not simply kept these there instead of used for the needy people.Do you people still believe that all these wealth are accounted and came through proper channel?
தங்கம் தொன்னூற்று எட்டு கிலோ (இருபத்திரண்டு காரட்) மதிப்பு இருபது கோடி - வெள்ளி முன்னூற்று ஏழு கிலோ மதிப்பு ஒரு கோடி - பன்னிரண்டு கோடி ரூபாய்களை சேர்த்தால் மொத்தம் முப்பத்து மூன்று கோடி ரூபாய் மதிப்பு. கலைஞர் டி வி கடனாகப் பெற்றதாகச் சொல்லப்படுவது, இதைப் போல ஆறு மடங்கு.
எனக்கு ஒண்ணுமே புரியலை.அவருக்கு இல்லாத செல்வாக்கா பின்பு ஏன் அந்த பணத்தை தன் அறையில் வைத்திருக்கணும்? ஆனால் டிரஸ்டி களின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
கார்ட்டூன் கந்தசாமியில் போட்டிருக்கிற கார்ட்டூனைப் பார்த்ததும், ‘கிளிப்பு மாட்டிட்டுப் போறாய்ங்க... சாயந்திரம் காய்ஞ்சவுடனே வந்து இஸ்திரி பண்ணிட்டுப் போங்கடா!’ என்கிற வடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வந்தது.:)
// jaisankar jaganathan said...
இருக்குற வரைக்கும் அனுபவிச்சாருள்ள//
********
88 வயசுல நம்ம பகுத்தறிவு பகலவன், வாழும் வள்ளுவர் அனுபவிச்சத விடவா சாய்பாபா அனுபவிச்சு இருக்க போறாரு.!!?? மானாட மயிலாட....
மடத்தனமான மஞ்சள் கமெண்ட்.
யாராக இருந்தாலும் சமூக நலனுக்காக எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் போக வேண்டும் என்ற உண்மையைப் புரிய வைத்த சாயி பாபாவுக்கு நன்றிகள்.
.
SATHIYAMANA SAI BABA.
98 KG GOLD+307 KG SILVER + 12 CRORE = GOD ( SOME PEOPLE)
Thatz wrong assumption..
SATHIYAMANA SAI BABA.
98 KG GOLD+307 KG SILVER + 12 CRORE = spending for Charity
Makes him GOD..
Disclaimer : iam not a sai ba devotee...
- Raji
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.
உண்மையிலேயே மடத்தனமான கமெண்ட்! கிட்டதட்ட ஆயிரம் கோடிக்கு மேல் பொது சேவை செய்துள்ள சாயி பாபா இந்த பணத்தையும் சரியாக சேவைக்கு செலவு பண்ணவே வைத்திருந்திருப்பார். அதற்குள் இப்படி ஆகிவிட்டது!
என்ன பண்ணுவது? எல்லாவற்றையும் சந்தேகப்பட்டு சந்தேகப்பட்டு நாமெல்லாம் சினிக்-காகவே மாறிவிட்டோம்!
நீங்க வேற. அவர் எடுத்துட்டு போனதுல மீதிதான் இது.
11.5 crore is too less for a trust as big as that...
சாறு நிவேதிதா ஒரு காம டுபுக்கு வக்காலத்து வாங்காத
Post a Comment