பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 09, 2011

எம்.எஃப் ஹூசைன்

15 Comments:

R. Jagannathan said...

என்ன மாதிரி பின்னூட்டங்கள் வருமென எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்! என்னால் அவரைப் பற்றி நன்றாக எழுத முடியாது என்பது காரணம். - ஜெ.

Madhavan Srinivasagopalan said...

தேவையில்லாதது (விளம்பரம்)

Anonymous said...

அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அல்லாஹூ அக்பர்.

பாரதி மணி said...

பல இந்தியர்களின் அன்பையும், சிலரின் வெறுப்பையும் ஒருபோல பாவித்து, கடைசிமூச்சு வரை வரமுடியாத இந்தியாவை நேசித்த மாபெரும் கலைஞன் மறைந்துவிட்டான்.

அவரது நிஜாமுதீன் வீட்டின் முன்னர் நிற்கும் DLG-108 எண்ணைக்கொண்ட ஃபியட் காரும் அவரது ஓவியத்தால் மிளிரும். கால் கட்டைவிரல் நீள நகத்தோடு சப்பல் இல்லாமலேயே வளையவருவார்!

நேரில் பரிசயமில்லாவிட்டாலும், பல தடவை தூரத்தில் பார்த்து வியந்திருக்கிறேன்!

R Sathyamurthy said...

அம்மா ஆட்சி வந்ததில் செருப்பு போடாமல் நடக்க முடியாது என்று மீளாத்துயிலில் படுத்துக் கொண்டாரா?

75 டு 85 வயதில் மாதுரி என்ற பெண்ணை பார்த்து ஜொள்ளு விட்டவர். இந்திய கடவுள்களை அவமதித்தவர்.

என்னதான் க்ரியேட்டிவிவ் என்றாலும், குதிரையையும், ஒரு பெண்ணின் முகத்தையும் குழந்தை கிறுக்கல் போல வரைந்துவிட்டு மாதுரி என்றது தாங்கமுடியாத துயரம்.

Shri Hari said...

பாரத மணி, நீங்கள் அவரை பற்றி தெரிந்து தான் இதை எழுதியுள்ளீரா?

பாரத மாதாவின் படத்தை நிர்வானமாக வரைந்தது மட்டும் இன்றி, பல ஹிந்து பெண் தெய்வங்களை நிர்வாணமாகவும், விலங்களுடன் புணர்தல் போலவும் வரைந்தவருக்கு நீங்கள் எழுதியுள்ளதை பார்க்கும் பொழுது, என்ன சொல்வது என்று தெரியவில்லை.

இவர் மதம் சார்ந்த வழிபாடுக்கு உரியவர்களை இவ்வாறு வரைந்து இருந்தால் இவர் நிலை என்ன ஆகி இருக்கும்.

எங்கள் பொருமைக்கும் ஒரு எல்லை உண்டு

Anonymous said...

சினிமா நடிகைகளை ஜொள்ளு விட்டே பேமஸ் ஆனா ஆளுக்கு ஒரு இரங்கல் வேற...

virutcham said...

//75 டு 85 வயதில் மாதுரி என்ற பெண்ணை பார்த்து ஜொள்ளு விட்டவர். இந்திய கடவுள்களை அவமதித்தவர்.//

அவர் மாதுரியிடம் எக்காலத்திலும் தனக்கு உடல் ரீதியான ஈர்ப்பு ஏற்பட்டதே இல்லை என்று தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார். அவர் வயதைக் கருத்தில் கொண்டு அதை நாம் நம்பலாம்.

http://www.virutcham.com/2011/06/ஹுசேனை-தவறாகப்-புரிந்து/

(ஹுசேனை தவறாகப் புரிந்து கொண்டோமா?)

cho visiri said...

//பல இந்தியர்களின் அன்பையும், சிலரின் வெறுப்பையும் ஒருபோல பாவித்து, கடைசிமூச்சு வரை வரமுடியாத இந்தியாவை நேசித்த மாபெரும் கலைஞன் மறைந்துவிட்டான்.//

What do you mean when you say " /பல இந்தியர்களின் அன்பையும், சிலரின் வெறுப்பையும் ஒருபோல பாவித்து//

Why did he flee the country when faced with summonses from Court?

You should understand that your freedom ends when and where you ilrepresent Goddesses/Gods of other religeon. When did you last tolerate when your mother and sisters were insulted the way MFH did the gods and godesses of our religeon?
There must be some limit and you should understand.
You don't cry when a lusty dog expires.
You don't cry when a scoundrel expires.
You don't cry when an 'animal- like" man expires.

Yes, he lived for 95 years.... but don't you know the famous lines....."ALLum VaLLaraNNum Arivum VaLLaraNNum... AdhudaaNNdaa VaLLarchi......

Anonymous said...

Anonymous said...

Pls read http://www.inneram.com/2011061117165/mf-hussain-and-sang-politics

Anonymous said...

Tamil MA said...

உண்மையான கலைஞர். வெத்து வேட்டுகளுக்கு புரியாது இவர் தனித்துவம்.

Anonymous said...

Raja said...

ஓய்ந்த தூரிகையும் ஒட்டாத வர்ணங்களும்!