பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, June 06, 2011

நண்பர்களுக்கு வணக்கம்!

நண்பர்களுக்கு வணக்கம்,

சில வாரங்களாக இட்லிவடை சரியாக இயங்கவில்லை என்று பலர் பின்னூட்டங்களிலும், மெயிலிலும், தொலைப்பேசியிலும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மற்றவர்களை போல எனக்கு கொஞ்சம் வேலை அதிகமாகிவிட்டது அடிக்கடி டெல்லி போக வேண்டிய வேலை, மற்றும் ஆபீஸில் பிளாகரை நிறுத்திவிட்டார்கள்.

பதிவு போட வேற என்ன வழி என்று யோசித்துக்கொண்டு இருக்கிறேன். பத்து நிமிஷத்துக்கு ஒரு பதிவு பார்த்த வாசகர்கள் தினம் தினம் வந்து பதிவு கிடைக்காமல் திகார் சிறையில் வைத்த மலர் போல வாடியுள்ளதை நினத்து நானும் வாடியுள்ளேன். ஆனால் எதையும் சந்திக்கும் சக்தி இட்லிவடைக்கு உண்டு என்று உங்களுக்கு ஆறுதல் கூறூம் நிலையில் நான் உள்ளேன். இன்னும் இரண்டு நாள் பாருங்கள் பதிவு வரவில்லை என்றால் இல்லை என்றால் பேசாமல் நீங்களும் உண்ணா விரதம் இருக்கலாம்.

உங்களுக்கு எல்லாம் இந்த நாளில் நான் விடுக்கும் செய்தி "கூடாநட்பு கேடு தரும்" என்பது தான். இதே பஞ்ச டையலாக்கை இளங்கோவன் "சகவாச தோஷம்" முன்பே சொல்லிவிட்டாராம். இவர்களுக்கு எல்லாம் முன்பே தலைவர் ஜக்குபாயில்
"ஆண்டவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார் என்பது எவ்வளவு பேருக்கு நினைவு இருக்கும் ?

இப்படிக்கு,
சும்மா பதிவு போடும்,
இட்லிவடை

28 Comments:

Ratan said...

மஞ்சள் கமெண்ட் இன்னும் பச்சையாக மாறாததன் பின்னணி என்ன ?

IdlyVadai said...

//மஞ்சள் கமெண்ட் இன்னும் பச்சையாக மாறாததன் பின்னணி என்ன ?//

ஏம்பா உனக்கே நல்லா இருக்கா ? நானே கடுப்பா இருக்கேன்..

Anonymous said...

idly....

You are just stopped from blogger. It does not stop you from preparing a word doc of post and move it to your personal id. You post it at leisure from home after office hours.

You can try once..

Srikanth said...

Guest post எழுதக் கூட ஆள் கிடைக்கிரதில்லையா இப்பல்லாம்? :)

Anonymous said...

Heading - Green
Comment - Yellow

So ennathan solra varinga Idly?

Ananth said...

i LIKE UR POST PLEASE UPDATE ATLEAST DAILY

Ananth said...

I Like ur post please update atleast daily once

middleclassmadhavi said...

//பத்து நிமிஷத்துக்கு ஒரு பதிவு பார்த்த வாசகர்கள் தினம் தினம் வந்து பதிவு கிடைக்காமல் திகார் சிறையில் வைத்த மலர் போல வாடியுள்ளதை நினத்து நானும் வாடியுள்ளேன்.//
:-))

Kannan.S said...

ரொம்ப தேங்க்ஸ் இட்லிவடை..

jaisankar jaganathan said...

இந்த பதிவே சூப்பரா இருக்குது

Anonymous said...

அப்ப இது கூட்டுப்பதிவு
இல்லையா? தனி மனிதனகவா இவ்வளவு போஸ்ட்
போட்டீர்கள்/ சமாளித்தீர்கள்?
Take rest!!
thyaga

கெக்கே பிக்குணி said...

1. //It does not stop you from preparing a word doc of post and move it to your personal id. You post it at leisure from home after office hours.//
2. இமெயில் போஸ்டிங்கு செய்யலாம்.
3. ப்ராக்ஸி மூலம் போஸ்டிங் செய்யலாம்.
4. உங்க நெட்வொர்க் எஞ்சினியருக்கு தனியா (ஆடு, மாடு, காசு...) வெட்டினால் அவர் பாட்டுக்கு உங்களுக்கு ப்ளாக்கர் அலவ் பண்ணப் போறாரு.

கலைஞர் வாங்குகிற "சாக்கு"க் கடையில தான் நீங்களும் சாக்கு/சால்ஜாப்பு வாங்கிறீங்களா? :-)

Anonymous said...

இட்லிவடை போஸ்டுக்காக உண்ணாவிரதமிருந்தா இட்லி வடை கிடைக்குமா இல்லை டில்லி மாதிரி கண்ணீர்புகையா
:D
-சீனு

SUBBU said...

Thanks

ஸ்ரீராம். said...

//" இன்னும் இரண்டு நாள் பாருங்கள் பதிவு வரவில்லை என்றால் இல்லை என்றால் பேசாமல் நீங்களும் உண்ணா விரதம் இருக்கலாம்"//

அல்லது மூன்றாம் நாள் வந்து பார்க்கலாம். (ஆ...அஸ்கு புஸ்கு...எங்களையும் ராவோடு ராவா தூக்கி ராமேஸ்வரத்தில் எரிய ஏற்பாடா...!!)

Anonymous said...

இதுல எதோ உள்நாட்டு சதி இருக்கு :)

Anonymous said...

blogger has a feature to upload posts through email. Register your email id on blogger; and assign a email id for the blogger. All emails to the blogger will get posted automatically.

R Sathyamurthy said...

Blog post can also be made through email by having a specific email id created for the purpose.

I am surprised IDLYVADAI with all the ability to criticize has not yet been approached by any politician with a bribe of a SmartPhone with Internet.

அவ்வளவு ஏழையா நீங்க? தேர்தலுக்கு முன்னால திமுக பிரசாரத்துக்கு போய் பணம் தேத்தியிருக்கலாமே?

வாசகர்கள் இதுவும் பார்க்கலாம்:

http://www.sathyamurthy.com/2011/06/04/bad-friendship/

படுக்காளி said...

அன்புள்ள இட்லிவடைக்கு...

உண்மைதான்,இட்லி வடை எல்லோருக்கும் பிடித்த ஒரு நல்ல ப்ளாக். டாப் 3 காரணங்கள்.

1. சுடச்சுட செய்திகள் / நிகழ்வுகள்
2. நக்கல் / நகைச்சுவை
3. பின்னூட்ட திருவிழா..

என்னவோ தெரியவில்லை, ப்ரோகிராம் பண்ணிய ஹேபிட்டில், ஜிமெயில், பார்த்து முடித்தவுடன் அடுத்ததாக இட்லிவடை என தான் டைப் செய்கிறேன்...

மிக நேர்மையாக தங்கள் நிலையை விளக்கி, நடைமுறை சிக்கலை பகிர்ந்தற்கு நன்றியும் வாழ்த்துக்களும்..

இதுவும் கடந்து போகும். ஒரு இடைவெளி இன்னும் வீரியமாய் இயங்க வழி செய்யும்.


/// சில வாரங்களாக இட்லிவடை சரியாக இயங்கவில்லை என்று பலர் பின்னூட்டங்களிலும், மெயிலிலும், தொலைப்பேசியிலும் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.////

தொலைபேசியில பேசுறாங்களா..!!?? அப்போ.... உங்கள யாருன்னு நிறைய பேருக்கு தெரியும்.... முகம் தெரியாம.... அல்லாடுறது நாங்க சில பேருதானோ....

ஜெகன்னாதன் said...

//மற்றும் ஆபீஸில் பிளாகரை நிறுத்திவிட்டார்கள்.// ஆபீசில் வேலை பார்க்கும் லக்‌ஷணம் தெரிந்து விட்டது! ஆனானப்பட்ட ராசா, கனி, இப்போது லைனில் தயானநிதி இவர்களே பிடிபடும்போது - அதுவும் கண்டுக்காமல் இருக்கும் பிரதம மந்திரியையும் மீறி - உங்கள் சீஃப் உங்களை விட்டுவிடுவாரா?! வேலை ஜாக்கிரதை! - ஜெ.

Anonymous said...

People will think you dont have courage to criticise ADMK govt. so update posts regularly

kggouthaman said...

ஆச்சு, அமாவாசைக்கு ஒரு போஸ்ட் போட்டாச்சு. இனிமே ஆடிக்கு ஒன்று வரும் என்று எதிர்பார்க்கிறோம்!

Anonymous said...

இட்லி கை மாறி பல நாட்கள் ஆச்சு என்பது மட்டும் புரிகிறது.

கிட்டதட்ட ஆறேழு மாதங்களாகவே ஒரிஜனல் இட்லிவடையின் நக்கல் நய்யாண்டிகளைப் பார்க்க முடியவில்லை.

இந்தக் சாக்குக் கட்டுரை கூட சப்பை தான்.

திருநெல்வேலியில் செய்யும் எல்லா அல்வாவுமே இருட்டுகடை அல்வா ஆவுமா ?

vsankar said...

do not go on fast as suggested.you will be done away with by sibal,chidambaram and manmohan groupe

VENG said...

ஆஹா....அம்மா ஆட்சியில் போஸ்ட் போட்டா ஆட்டோ இல்ல வரும்...! புரியுது..நைனா...புரியுது...!

Vikram said...

\\ மற்றவர்களை போல எனக்கு கொஞ்சம் வேலை அதிகமாகிவிட்டது அடிக்கடி டெல்லி போக வேண்டிய வேலை\\

delhia illa tihara - any ul-kutthu here??!!

பாரதசாரி said...

நீங்கள் டெல்லிக்கு செல்லும் காரணத்தை இங்கு சபையில் சொல்லக் கடைப்படவராகிறீர்;-)

Shankari said...

Hi Idlyvadai,

Read this one.. try n give this to our readers...

https://www.facebook.com/notes/dixit-mannan/rahul-gandhi-exposed-by-an-iit-student-shameful-for-our-nation-/1983773027452