பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 17, 2011

காது தோடு

ஜெயலலிதா வெற்றி பெற்ற பின் செய்த முதல் காரியம் காது தோடு அணிந்துக்கொண்டது என்று நினைக்கிறேன். முன்பு ஆட்சிக்கு வந்த பின் தான் நகை அணிவேன் என்று சொன்னது ஞாபகம் இருக்கலாம். பத்திரிக்கையாளர் சந்திப்பில் இதை பற்றி யாரும் கேட்கவில்லை, ஜுவியில் கழுகார் எழுதுவார் என்று நம்புகிறேன்.

தமிழக மக்களுக்கு காதுல பூ சுற்றாமல் இருக்கணும்.

13 Comments:

Anonymous said...

HI IV,

There are so many things a reported should ask JJ. Not whether she has worn a Diamond Stud or 6 Basery etc., Cool.

Regards

Ranga

Anonymous said...

HI IV,

Three post in a day and no Post for 1 week. Why is it so?

Please post one a day.

What happened to "Sunday naa 2". This Sunday 0 post.

Regards
Ranga

Ramesh said...

She said that she wont wear jewels, but sofar she was wearing simple earrings as noticed in all the videos over the year.

King Viswa said...

கழுகாரை விட கூர்மையான பார்வை இட்லிவடைக்கு.


கிங் விஸ்வா

கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்

jaisankar jaganathan said...

எல்லா நகையும் அம்மா அவர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்கிட்டாங்களாமே? தெரியாதா?

Anonymous said...

Eppadi Ippadi... room pootu yosippingala

Shan said...

எத்தனையோ விஷயங்கள் இருக்க்கும்போது காது தோட்டை கவனிக்கும் (கழுகுவையும் சேர்த்துக்கொண்டு ) நீங்கள் எல்லாம் ஜயாவை
திசை திருப்பாமல் இருந்தால் சரி. புதிய செகரடேரியாடை ஜெயா ஒதுக்குவது எதிர்பார்த்ததுதான். அது ஒன்றும் சாப்பாட்டு பண்டம் இல்லை
ஊசி போவதற்கு . எதாவது வேறு அரசு துறையை அங்கு வைத்து கொள்ளலாம் . அது சரி இந்த சுனாமியிலும் காடுவெட்டி குரு
போன்றோர் கரை ஏறியதை யாராவது விளக்கமுடியுமா

Anonymous said...

ரங்கா இட்லிவடை "கை" மாறி ரொம்ப நாளாச்சே!! தெரியாதா ??
இனி சண்டேனா ரெண்டு எல்லாம் வராது அப்பு

R. Jagannathan said...

//எல்லா நகையும் அம்மா அவர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்கிட்டாங்களாமே? தெரியாதா?// - இனிமே புதுசா ‘ சம்பாதிச்சு ‘ வாங்கிப்பாங்களாமா? - R. J.

R. Jagannathan said...

//எல்லா நகையும் அம்மா அவர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்கிட்டாங்களாமே? தெரியாதா?// - இனிமே புதுசா ‘ சம்பாதிச்சு ‘ வாங்கிப்பாங்களாமா? - R. J.

R. Jagannathan said...

//எல்லா நகையும் அம்மா அவர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்கிட்டாங்களாமே? தெரியாதா?// - இனிமே புதுசா ‘ சம்பாதிச்சு ‘ வாங்கிப்பாங்களாமா? - R. J.

பாலாஜி said...

உங்களுக்கு விகடன்ல உறவுகாரங்க யாராவது இருக்காங்களா. இந்தவார ஆனந்தவிகடன்ல தோடு மேட்டர் வ்ந்திடுச்சு...

Anonymous said...

This post is in very bad taste.