பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 30, 2011

அணில் - பாப்பா பாட்டுஅணிலே அணிலே ஓடி வா
அழகிய அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டு பழம் கொண்டு வா
பாதி பழம் உன்னிடம்
பாதி பழம் என்னிடம்
கூடிக் கூடி இருவரும்
கொறித்து கொறித்து தின்னலாம்

- பாப்பா பாட்டு
( இதே மாதிரி, நாய்க்குட்டி, பூனைக்குட்டி பாடல்கள் கைவசம் இருக்கிறது )
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் - நடிகர் விஜய்

11 Comments:

Anonymous said...

சூப்பர் நக்கல்-

தியாகு

இரா. சத்தியமூர்த்தி said...

ஜோசப்புக்கு ராமாயணம் ரொம்ப பிடிக்கும் போல இருக்கு!

Speed Master said...

அடக்கொடுமையே

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=

நாமே ராஜா, நமக்கே விருது-8
http://speedsays.blogspot.com/2011/05/8.html

Kannan.S said...

appadinna.. Vijay kanth Hanumanaa?

பாலாஜி said...

எப்படி இருந்த கடை இப்படியாயிடுச்சு. சண்டேன்னா ரெண்டு , தினமும் ஒரு பதிவுன்னு இருந்த நீங்க ஏன் பாஸ் இப்படியாயிட்டீங்க. நிறைய பதார்த்தத்தை வைங்க அப்பதான் வடிக்கையாளர்கள் கடைக்கு வருவாங்க.

ஆட்சி மாறிடுச்சே அதனாலயா.......

மிளகாய் பொடி said...

கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படும் என்பதால் முரசு என்ற பெயரில் தொலைக்காட்சி ஆரம்பிக்க போகிறார் கருணாநிதி... அனுமதி வாங்கி விட்டார்!!!

Anonymous said...

விஜயின் எளிமைக்குப் பாராட்டுகள். விஜயின் ரசிகர்களுக்கும், சம்மட்டி அடி கொடுத்ததில் பங்கு உண்டு. =மணா

Anonymous said...

கடை கைமாறி விட்டது என்பதற்கு இந்த மஞ்சள் கமெண்டே சாட்சி.

எப்படி இருந்த கடை இப்படி ஆயிடுச்சு

Anonymous said...

ஹிஹிஹி குட் டைமிங் ;-)

Anonymous said...

இனிமே மஞ்சள் கமென்ட் பச்சை கமென்ட் ஆக மாறுமா? இல்லை வெள்ளை கமென்ட் ஆக மாறுமா?

தியாகராஜன்

Guru Prasath said...

Who is ravanan and kumbakarnan?