பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 17, 2011

ஓய்வு ?

தமிழகத்தில் தொடர்ந்து, 12 முறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த கலைஞர், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தான், அதிகபட்ச ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று இந்த தேர்தலிலேயே சொல்லியிருக்க வேண்டும், ஆனால் தவறிவிட்டார். தற்போது திமுக தோற்ற பிறகு அவருக்கு இந்த எண்ணம் வந்துள்ளது. அரசியலிலிருந்து ஓய்வு பெற்று திமுக தலைவர் பதவிக்கு ஸ்டாலினை முன் நிறுத்த உள்ளார் என்பது தான் தற்போது அறிவாயலத்தில் ஹாட் டாப்பிக். ஸ்டாலினுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

பாசக்கிளிகள், உளியின் ஓசை, பெண்சிங்கம், பொன்னர் சங்கர், இளைஞன் வரிசையில் அடுத்த படம் ரெடி !

13 Comments:

Anonymous said...

HI IV,

MK is too family(ies) oriented man. He was pulled all corners by his family members. They (Alagiri and Kanimozhi & Co) did not allow him to announce his retirement and give his CM post to MK Stalin. MK Stalin did not pressurize his dad. Now, MKS has to wait another 5 years and have to allow JJ to make mistake. Any thing may happen in the next 5 yrs.

Hope this old man will have a rest and have a peaceful life. (TN People have given him rest. But, does his family members allow him to take rest and spend time with his wives....) LOL.

Regards
Ranga

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Already People give rest to him

varun said...

Kalainjar should take rest and make Stalin the leader.. that will work out well in next election

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

பாவம் அய்யா !

Anonymous said...

Pavam theatrela irukara E kal.

சீ சீ இந்தப் பழம் said...

ஏப்ரல் பதின்மூன்றுக்கு முன்பே வி ஆர எஸ் (விருப்ப ஓய்வு) கேட்டிருந்தால் வாக்காளர்கள் சந்தோஷமாகக் கொடுத்திருப்பார்களே! அதை விடுத்து கட்சிக்குக் கட்டாய ஓய்வு கிடைத்தபின், மக்கள் ஓய்வு அளித்திருக்கிறார்கள் என்று ஆறுதல் சொல்லிக்கொள்ள வேண்டாமே!

Anonymous said...

திமுகவுக்கு மக்கள் கொடுத்திருப்பது நிரந்தர ஓய்வாகவே இருக்கட்டும்.
-சீனு

உதயகுமார் said...

Kalaignar's family members themselves will destruct DMK.Amma @ JJ shown some positive hopes.I hope that she will give a good government

Ganpat said...

சின்னாபின்னம்!!:

இலங்கை அரசு, ஈழத்தமிழரைச் செய்ததை,

இந்திய தமிழர்,இந்திய அரசை(UPA)
செய்துள்ளனர்

வாழ்க தமிழ் வாக்காளர்கள்

Ganpat said...

Hi Ranga,

//MK is too family(ies) oriented man.//

I think there is a typo and it should rightly read..

MK is two family(ies) oriented man.

;-)

guga said...

may DMK rest in "PIECE"

snkm said...

நன்றி! தி மு க விற்கு மட்டுமல்ல!
அ தி மு க விற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும். நன்றி!

Anonymous said...

Please be informed that you are an MLA representing Thiruvarur. If you want to take rest then resign the MLA post and take rest.

You have done all the bad to TN. Atleast now, do some good to your constituency Thiruvarur.

From - Anand