பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 20, 2011

கனிமொழிபிகு: பழைய படம்

46 Comments:

King Viswa said...

நம்ப மாட்டர்கள், இன்று காலை நண்பரிடம் சொல்லி இருந்தேன் இப்படித்தான் இட்லிவடையில் ஏதாவது செய்வார்கள் என்று. சொன்னபடியே படம் போட்டமைக்கு நன்றி. ஆனால் ஏதாவது கிராபிக்ஸ் செய்வீர்கள் என்றும் எதிர்ப்பார்த்தேன்.


கிங் விஸ்வா

தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்

Anonymous said...

As expected she is arrested.

Who is Next...?

may the jayalalitha arrest ex-cm and his sons?

Madhavan Srinivasagopalan said...

Bail denied..

vijayaragavan said...

Hello IV, just see that its 'Amma' Creations :)

Sasi said...

Idly, Did you notice that your poster says "Amma Creations" ???

Black said...

old movie new "copy"

Kayal said...

Tihar jaila population yerittey pogudhu pola......

Anonymous said...

Kanimozhi asking for bail on premise of being a woman makes zilch sense. Let's not drag gender into this. Equal crime;equal punishment

வலைஞன் said...

ம்ம்ம்...
போனமாசமா இருந்தா கடையெல்லாம் மூடி, ஏழெட்டு பஸ்களை நொறுக்கி, துக்கம் அனுஷ்டித்திருக்கலாம்..
இப்போ அதுக்கும் வழியில்ல!!

Anonymous said...

Before one year : செம்மொழியான தமிழ் மொழியாம் After Election: கம்பிக்கு பின்னாடி கனி மொழியாம் ...
"கூடுவிட்டிங்கு ஆவி தான் போன பின் யாரோ அனுபவிப்பார் பாவிகாள் இந்தப்பணம்"- மு.க வுக்கு புரிய ஆரம்பிச்சிருக்கும் ன்னு நினைக்கிறேன்..
கழுவி, கழுவி, ஊத்துரனுங்கோ தமிழ் நாட்டு மானத்த # வட இந்திய தொலைக்காட்சிகள்.

Anonymous said...

கனிமொழி கண்ணீர்... ஆ.ராசா மனைவி ஆறுதல்!## எங்க வீட்டு கார பத்திரமா பாத்துக்கோ அம்மணி

Anonymous said...

கனிமொழிக்கு சிறையில் டிவி கொடுக்கப்படும் # ஊர்பூராம் டிவி கொடுத்த குடும்பத்துக்கே டிவி கொடுக்கிற நிலை வந்திடுச்சே !....

Anonymous said...

செவ்வாய்க்கிழமையேன்னு சொன்னாய்ங்க?? மூணு நாள் தள்ளிப்போச்சே... # கனிமொழி கைது

Anonymous said...

சே ஆங்கிலம் படிச்சிருக்கலாம் - அழகிரி ; சே எதுக்கு ஆங்கிலம் படிச்சேன் - கனிமொழி #ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்

Anonymous said...

vakeel vandu murugan a anupi iruntha bail la eduthirupare....

Black said...

Anonys ...Thanks for the nice comments. Kanimozhi..will spread tamil in tihar too...

surya said...

hay every one
Kani has been taken to custody by CBI for further interrogation/investigation.
this is not a arrest for punishment
a long way to go
hope present set of CJI and team not in retiring time.
Kambikku pinnadi Kani -SMS was in circulation since 3days.
Deivam Ninru Kollum !!!!! sorry Iyarkai

Anonymous said...

Kani follows her father
she is in literary / Kavithadai/journalism now in ill gotten wealth too.
Then Eddukkumbothu Purangail varuvathadi ******
so this 200cr plus is just a Purangi samacharam- In total how mcuh including the investment in Companies/land in heart of city
T(h)ata vukke velicham

vedhalam said...

விரைவில்.....வாழ்ந்து கெட்ட குடும்பம்- சன் டிவி யில் மெகா சீரியல் ஆரம்பம்

Anonymous said...

கனிமொழி:-குறிப்பு> பழைய படம்.....ஏதாவது டபுள் மீனிங்கா??

Ramesh said...

கனிமொழிக்கு ஜாமீன் கடல்லையே இல்லையாம் :(

Anonymous said...

"இன்று இனிய துவக்கம்"ஆ? ரொம்ப குசும்புதான்

Anonymous said...

additional குசும்பு: "அம்மா கிரியேஷன்ஸ்" (உத்துப் பார்த்தால்தான் தெரியுது)

Anonymous said...

திகாரில் 'சங்கமம்' ?

Anonymous said...

The real " sutra dhari"behind all this is "K" and he has not been even named in the scam! Any body who is convinced that Raja Kanimozhi etc., have done all this without the green signal from K has to be sent to jail first. Why should Raja make money for Kalaignar TV? He does not have any stake in it. And he was made telecom minister under pressure by K. Sowho is to be arrested?

ஜாக்கிரதை said...

ஐயோ! சாமிகளா! எல்லோரையும் ஒரே இடத்தில் அடச்சு வச்சா அங்கேயும் ஏதாவது செய்து திகாரையும் முடித்துவிடப்போகிறார்கள் ................ஜாக்கிரதை...... ஜாக்கிரதை...... ஜாக்கிரதை...... ஜாக்கிரதை......

SANKAR THIRUNELVELI said...

இப்படி ஒரு கைது நடந்ததாக சன்,கலைங்ர் டிவியில் செய்தி காட்டடவே இல்லையே

Anonymous said...

/*விரைவில்.....வாழ்ந்து கெட்ட குடும்பம்- சன் டிவி யில் மெகா சீரியல் ஆரம்பம்
*/ SUPER !!! LOL

தமிழன் said...

செம்மொழியான தமிழ்மொழியாம்
கம்பிக்குப்பின்னால் மனிமொழியாம்

கனியன் said...

கி.வீரமணி:திமுகவின் ரெண்டு எம்.பி.கள் திகாரில் இருப்பதுக்கு பாராட்டுவிழா நடத்தலாமா? கருணாநிதி:நீ ஏன்யா, வெந்தபுண்ணுல வெங்காய சட்னியை ஊத்துற

vsankar said...

what happened to the investigation on Pasha"s alleged suicide by the CBI?

vsankar said...

pasha"s alleged suicide

vsankar said...

A Daniel has come to judgement.

Anonymous said...

please see the irony.THE MAN WHO WAS CALLING NAMES LORD RAMA IS BEING DEFENDED BY RAM JETHMALANI.THE DRAVIDIAN DAUGHTER IS BEING DEFENDED BY ARYAN LAWYERS.IS THERE NOT TAMIL /DALIT LAWYERS TO DEFEND.ATLEAST FROM NOW ON LET NOT KARUNANIDHI BELITTLE HINDU GODS AND STOP BRAHMIN BAITING.HISTORY HAS TAUGHT HIM A LESSON.
VINAI VITHAPPAVN VINAI ARUPPAN.MURPAGAL SEYYIN PIRPAGAL VILAIYUM.KARUNANITHIAI VIDA NALLA EXAMPLE IRUKKA MUDIYATHU.

virutcham said...

கவலை படாதே சகோதரி
http://www.virutcham.com/2011/05/கவலை-படாதே-சகோதரி/

Vanthaar Amma KOduthaar ALWAA said...

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா:

''திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த கால‌த்‌தி‌ல் பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் ச‌ெ‌ய்து வை‌க்க பெ‌ற்றோ‌ர்க‌ள் படு‌ம்பாடு சொ‌ல்‌லிமாளாது. அ‌ந்த அளவு‌க்கு த‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ஏழைக‌ள் வா‌ங்க முடியாத அளவு‌க்கு எ‌ட்டா நிலை‌க்குச் செ‌ன்று ‌வி‌ட்டது. அ‌ப்படி இ‌ப்படி எ‌ன்று ‌சிறுக ‌சிறுக நகைகளை சே‌ர்‌த்து வை‌க்‌கி‌ன்றன‌ர் பெ‌ண் ‌பி‌ள்ளைகளை பெ‌ற்றவ‌ர்க‌ள். ஒ‌ரு‌வ‌ழியாக நகைகளை சே‌ர்‌த்து த‌ங்க‌ள் ‌பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்து வை‌க்க‌ி‌ன்றன‌ர். அ‌த்துட‌ன் த‌மிழக அரசு கொடு‌த்த 20,000 ரூபாயு‌ம் அவ‌ர்களு‌க்கு ஒரு கட‌ன் சுமையை குறை‌ப்பதாக இரு‌ந்தது.

த‌ற்போது அத‌ற்கு‌ம் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி வெ‌ட்டு வை‌த்து‌ள்ளது த‌மிழக அரசு. ‌திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூப‌ா‌‌ய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேல‌ை‌க்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

சட்னி சாம்பார் said...

http://www.dinamani.com/Images/article/2011/5/19/POSTER1.JPG

காணவில்லை:- அழகிரி

vsankar said...

Dhaanam kodutha maattai pallai pidithu paarkkakkoodaathu

Anonymous said...

அறிவாலயம் விலைக்கு வருதாம்ல? ராம் ஜெத்மலானிக்கு பீஸ் கொடுக்க முடியல போலிருக்கு.

delhi kusumban said...

ஜனவரி ( சிபிஐ ) :: குற்றவாளியை திகார் ஜெயிலிலிருந்து நீதிமன்றத்துக்கு "காரில்" கூட்டி செல்கிறோம் ...

மே (சிபிஐ):: குற்றவாளிகளை திகார் ஜெயிலிலிருந்து நீதிமன்றத்துக்கு "2G பஸ்ஸில்" கூட்டி செல்கிறோம் ...

ஜூலை (சிபிஐ): ஐயா !! 2G குற்றவாளிகள் கூட்டம் கொஞ்சம் அதிகமாயிட்டுது ! அதனால திகாரிலிருந்து நீதி மன்றத்துக்கு "2G ரயில்" விடும் படி தாழ்மையுடன் வேண்டுகிறோம்

cho visiri said...

//த‌ற்போது அத‌ற்கு‌ம் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி வெ‌ட்டு வை‌த்து‌ள்ளது த‌மிழக அரசு. ‌திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூப‌ா‌‌ய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேல‌ை‌க்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?//

Your grievance is very much understandable andjustified.
But please view these thngs inlight of Central Govt's view that to fall below poverty level an individual's monthly income must be below Rs.500/- (yes, it works out to Rs.6000/_). Tell me who would qualify for any benefits against this Ceiling? Is TNGovt a shade better?
Having said that, yes, you are right, TN Govt would do well to implement the scheme of Gold for marriage in the case of all poor and needy people,AND IN MY VIEW,ALL DAILY WAGE EARNERS should be made eligible.

Anonymous said...

1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்! இது 1970 களில் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.அதிகாரம் அத்தனையையும் மூடி மறைத்துவிட்டது.அப்போது முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. தலைமுறைக்கும் தாந்தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்துக்கொண்டிருந்த நேரம் .அதே காலகட்டத்தில் ‘ஜவகரிஸ்ட்’என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டிருந்தது!அதன் ஆசிரியர் ஒன்றும் அறியப்படாதவர் அல்ல.ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டிருந்த என்.கே.டி.சுபிரமணியம்! அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிக்கையில் ,இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனையில்,இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.மருத்துவமனையின் பதிவேட்டில் அந்த பெண் குழந்தைக்கு தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.யார் அந்த கருணாநிதி..?என்ற ஒரு பெட்டி செய்தியை வெளியிட்டிருந்தார்.அந்த செய்தி முதல்வராக இருந்த கருணாநிதியை கோபப்பட வைத்துவிட்டது.முதல்வர் பதவிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பொங்கி எழ வைத்தது.அரசியலில் நேர்மை,தூய்மை,அப்பழுக்கில்லாத ஒழுக்கத்தை எல்லாம் அண்ணாவிடமிருந்து அப்படியே எடுத்துக் கொண்டவரல்லவா..? ‘’ராசாத்தி..தர்மாம்பாள் யார் என்றே எனக்கு தெரியாது.எனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை’’என்று கூறி பரபரக்க வைத்தார்.இது ஒழுக்கத்திற்கே சவால் விடும் செய்தியல்லவா..?விட்டுவிடக்கூடாது...என்று நீதிமன்றத்துக்கும் போனார்...பெண் குழந்தை ..மகள்.என்று யாருமே தெரியாது என்றார்.. பிறகு நடந்தது என்ன என்பது இன்றைய மூத்த தி.மு.கவினருக்கே வெளிச்சம்.செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை நீதிமன்றம் வரை இழுத்தடிக்க,அந்த காலகட்டத்தில் அவரால் எந்த ஆதரத்தையும் நிரூபிக்க முடியாமல் போக தண்டனைக்கு உள்ளானதாகவும் நடந்தேறியது..என்ற பழைய வரலாற்றை ஒரு நேர்காணலில் போட்டுடைத்தவர் காங்கிரஸ்காரரான திருச்சி வேலுசாமி. சரி.41 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.இன்று ஏன் இது சந்திக்கு வருகிறதென்றால்..... எந்த பெண் குழந்தையை தன் மகளே இல்லை என மறுத்தாரோ...எந்த பெண் குழந்தையை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ...,அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று தனது தன்மானத்தோடும் மணிமுடியையும் இழந்திருக்கிறார் கருணாநிதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மூடி மறைத்த ,மறுத்த மகள் கனிமொழிக்காக இன்று தன் எல்லா அதிகாரத்தையும் பயன்படுத்திவிட்டார்..ஊர் அறிய உலகறிய! நன்றி;சூரியக்கதிர்

Madhurai Pandi said...

டேய் அடங்க மாட்டீங்களாடா .
உங்களைத்திருத்தவே முடியதா..!

இன்னும் எத்தனை காலம்தான் கல்லெறிவீர்கள்..!

Anony8 said...

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா:

திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று.

-----------
Yes Sir, you are probably correct. So called Social Justice or freebies should not be salary based, So that only the rich corner all reservations and benefits leaving nothing to poor and really deserving.

Anonymous said...

amma vandha apdidhan.... avaravadhu(Ex-CM)padhi veetukum padhi naatukum kodutharu....amma naatula erukuradha pudungi veetla vaika poranga....

Anony8 said...

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா:

திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று.

____________

Almost 40 perc of Indians live in BPL: Earning less than 1$ per day(around 10K Rupees per annum)and this Guy is concerned ONLY for lower middle class earning 24K Rupees per annum.