பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 11, 2011

யார் மனசுல யாரு ?திமுக, அதிமுக ஜெயிக்குமா என்று இல்லாமல் யார் சொல்லுவது சரி என்று கூட மே 13 அன்று பார்க்க வேண்டும் போல இருக்கு. எல்லோரும் Friday the 13th அன்று இங்கே ஆஜர் ஆகிவிடுங்கள் :-)

16 Comments:

ந.லோகநாதன் said...

Sure, I will look at here for some interesting news/reviews

Anonymous said...

Friday the 13th - Thigil kilapuringa

அப்பாதுரை said...

முக.

Kamesh said...

IV
Did you see Nakkeeran result.. ha ha had a good laugh infact they went on to predict the constituencies in which DMK will win..

Kamesh

Black said...

Jason goes to hell

Anonymous said...

Please Leave the prediction till 13th , At least Karuna can be happy till then and Kani out of Jail

GS said...

BJP ?

வேலவன் said...

i believe it is going to be DMK with 130 seats. add nakkheeran also to your list. data is in my blog.

Shan said...

You can publish the poll predictions made by these channels for the last parliamentary election so that we can have an idea of the accuracy of these predictions.

Anonymous said...

அக்கா கனியின் தலை மேலே மூணு கத்தி தொங்குது.
12- ED -- கத்தி
13 - தேர்தல் முடிவு - வெட்டுக் கத்தி
14 - டில்லி கோர்ட் - அரிவாள்

==மணா

kggouthaman said...

பொய்கள ஆறு வகைப் படும்.
அவையாவன:
# பொய்.
# புளுகு.
# அண்டப்புளுகு.
# ஆகாசப் புளுகு.
# புள்ளிவிவரங்கள்.
# கருத்துக் கணிப்புகள்.

Bathri said...

//Did you see Nakkeeran result.. ha ha had a good laugh infact they went on to predict the constituencies in which DMK will win..//-Kamesh

கடந்த இரண்டு தேர்தல்களிலும் , அதாவது 2009 , 2006 தேர்தல்களிலும் விகடன் குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகள் அதிமுக வெல்லும் என்று சொல்லிய வேளையில் நக்கீரன் திமுக வெல்லும் என்று கணிப்பு வெளியிட்டது. குறிப்பாக 2009 பாராளுமன்ற தேர்தலில் நக்கீரன் கணிப்பு மிகச்சரியாக இருந்தது. ஜூ வி கணிப்புகள் தலைகீழாக போனது.

Anonymous said...

http://kaushik.cc/blog/list-of-scams-in-india/

ஜெய் பீம் said...

இங்கு பின்னூட்டம் இடும் நண்பர்கள் நக்கீரன் நடுநிலை தவறி சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை ஒப்புகொள்ள வேண்டும்.ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல காமராஜ் ஒருவர் பொதும் நக்கீரன் எப்படி என்று?

Anonymous said...

//கடந்த இரண்டு தேர்தல்களிலும் , அதாவது 2009 , 2006 தேர்தல்களிலும் விகடன் குமுதம் உள்ளிட்ட பத்திரிகைகள் அதிமுக வெல்லும் என்று சொல்லிய வேளையில் நக்கீரன் திமுக வெல்லும் என்று கணிப்பு வெளியிட்டது. குறிப்பாக 2009 பாராளுமன்ற தேர்தலில் நக்கீரன் கணிப்பு மிகச்சரியாக இருந்தது. ஜூ வி கணிப்புகள் தலைகீழாக போனது.//
Then why you have not reflected Nakkeran's prediction ? Is it because of the results in favour of DMK ?

R. Jagannathan said...

More than the results, it will be interesting to read the reactions of these ' specialists ' when they see their predictions upturned! already each political party is ready with two statements - to bloat how they have predicted their victories confidently and the other, to explain how the opposition has resorted to unfair means in collusion with the election commission! - R.J.