பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 09, 2011
Subscribe to:
Post Comments (Atom)


நன்றி: தினமணி










11 Comments:
விளம்பரம் சூப்பர் (ஐயையோ, சூப்பர் ஆங்கில வார்த்தையாச்சே!)
'எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் - பெயர் தவிர எந்தத் தொடர்பும் கிடையாது.'- கலைஞர்.
அப்படியா அய்யா? எனக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் பெயரளவில் கூட எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனா ஏன் என் படத்தை எல்லா நிகழ்ச்சிகளிலும் காட்ட மாட்டீங்குறீங்க?
மால் மன்னார்சாமி.
Well Attack
ஹி ஹி ஹி சூப்பர்
சி பி ஐ கோர்ட்டில் என்ன வேணா நடக்கும்! எலெக்ஷன் ரிசல்ட்டைப் பார்த்து கனிமொழி அரெஸ்டா இல்லயா என்பது போல்! ஏதோ இப்போதைக்கு சுப்ரீம் கோர்ட்டில் 2 ஜட்ஜ் நேர்மையாக இருப்பது போல் தெரிகிறது. அவர்கள் எப்போது ரிடயர் ஆவார்களோ என்று வழக்கு தள்ளிப் போடப்படும்.
மன்மோஹன் சிங் ஒசாமா கொலையை ஆதரித்துப் பேசியபோதே நினைத்தேன் - ஏன் இன்னும் அஃப்சல் குரு இன்னும் தூக்கில் போடப்படவில்லை / கசாப்புக்கு ஏன் இத்தனை விசாரணை என்று. நமக்கு முதுகெலும்பு இல்லை. - ஜெ.
idly vadai vara mokai aitu iruku , daily nala poste illai , daily i am visit no recent update not there, engayachum paticha palaiya saraka iruku , munamathri illai , athuku dhinamalar with comments patkialam polla
Thursday 07 July 2011 என தேதி போட்டிருக்கிறதே, அப்படியானால் நிஜமாகவே அந்தத் தேதியில் கசாப்புக்கடை ஆடு பலியிலிருந்து விடுதலையா?!?
கசாப் விடுதலையாத்தானே இருக்கார். அவரை எப்படி மீண்டும் விடுதலை செய்யறது.
http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Cartoon&artid=415920&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81!
சொல்ல முடியாது.நடந்தாலும் நடக்கும்.
யோவ் இன்னும்மா இட்லிக்கி மாவாட்டிகிட்டு இருக்கே?? கருத்து கணிப்ப வெளியிடும்!
Post a Comment