பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 05, 2011

டமிலன் டச்

10 Comments:

kggouthaman said...

இது நடக்கக் கூடியதுதான். ஆனால் என்ன, பிரதம மந்திரி அநேகமாக நடந்த விஷயத்திற்கு பாகிஸ்தானிடம் வருத்தம் தெரிவிப்பார்!

பாலாஜி said...

காமம் செப்பாது கண்டது மொழிஞ்சிட்டார்......

Anonymous said...

இப்படி அனுப்பறதா இருந்த எத்தனை முறை அனுப்ப வேண்டி இருக்கும்? கசாப்புக்கு ஒரு முறை, அஃசலுக்கு ஒரு முறை, மதானிக்கு ஒரு முறை...இப்டியே லிஸ்ட் போகும்....
-சீனு

ஸ்ரீராம். said...

பிரதம மந்திரி வழக்கம் போல 'எனக்கு எதுவும் தெரியாது' என்பார்!

ஆதி மனிதன் said...

Simply superb!

kothandapani said...

வளமான கற்பனை. ஆனால் ஒரு விஷயம் எந்த ஒரு காலகட்டத்திலும் அமெரிக்கா நம் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பாது. நம் தலைவலிக்குநாம் தான் அமிருடாஞ்சன் தடிவிக்கொள்ள வேண்டும். 7/11 நடைபெறாது இருந்தால் அமெரிக்கா' தீவிரவாதி' என்ற சொல்லே தெரியாது என்று சாதித்து
கொண்டு இருந்து இருக்கும் .

தங்கம்பழனி said...

//வளமான கற்பனை. ஆனால் ஒரு விஷயம் எந்த ஒரு காலகட்டத்திலும் அமெரிக்கா நம் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்பாது. நம் தலைவலிக்குநாம் தான் அமிருடாஞ்சன் தடிவிக்கொள்ள வேண்டும். 7/11 நடைபெறாது இருந்தால் அமெரிக்கா' தீவிரவாதி' என்ற சொல்லே தெரியாது என்று சாதித்து
கொண்டு இருந்து இருக்கும் .///


இக்கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்.. எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை..!

பகிர்வுக்கு நன்றி...!

vijayaragavan said...

Our PM would say that he was taking full responsibility of that. Nevertheless, HE wont step down.

BalHanuman said...

super...

Anonymous said...

It is not 7/11 , but 9/11