பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 02, 2011

சாமாவை முடித்த பாமா!10. 3. 1957 - 1. 5. 2011
ஆண்டவன் சொல்றான் ஒபாமா முடிக்கிறான்
இந்தியாவிற்கு ஒரு ஒபாமா பார்சேல்..

23 Comments:

(-!-) said...

இதெல்லாம் பெரிய நியூஸா? இன்னிக்கு சிதம்பரம் சொன்னதப் போடுங்கப்பு! :>

IdlyVadai said...

பாகிஸ்தானுக்கு 26/11 dossier இன்னொரு காப்பி அனுப்புவார் வேற என்ன ?

Shri Hari said...

எனக்கு ஒன்று புரியவில்லை. அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளது. இந்த நிலையில் இவ்வாறு சிறுபான்மை மதத்தை சேர்ந்த ஒரு தீவிரவாதியை கொன்றால் அங்குள்ள சிறுபான்மை இஸ்லாமியர் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற பயம் ஒபாமாவுக்கு கொஞ்சம் கூட இல்லை. இதே நமது காங்கிரஸ் தலைவர்களாக இருந்து இருந்தால் நடப்பதே வேறு. நாடாளுமன்ற தாக்குதல் புகழ் அப்சல் கான் மற்றும் மும்பை தாக்குதல் புகழ் கசாப் போன்றவர்களை காங்கிரஸ் எவ்வாறு நடத்தி, அதன் மூலம் சிறுபான்மை மக்கள் ஓட்டு கிடைகிறது என்ற ராஜா தந்திரம் இவருக்கு தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது.

Anonymous said...

ஆஹா பிராமாதாம் மாமா! வெல் டன். ஆமா, சித்தப்பா சிதம்பரம் அப்படி என்ன தான் சொல்லியிருக்காரு? மே - 13 அன்னிக்கு எல்லாம் தெரியும்னு ரிப்பீட்டிருக்காரா?

ஒண்ணுமே விளங்கலியே

Anonymous said...

I wish Obama should stage another operation to kill Kasab also, who is now enjoying VVIP treatment at the hands of Congress government.

Shri Hari said...

சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை ஓட்டு ரீதியில் பிரித்து மக்களை ஒரு ஓட்டு வங்கியாக பார்க்கும் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது. இவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல் நடந்தும் காங்கிரஸ் கட்சியை ஒரு கை பார்க்காமல் BJP என்ன செய்கிறது என்னரே தெரியவில்லை. BJP தலைவர்கள் அனைவரையும் (மோடி மற்றும் எடியுரப்பா நீங்களாக) நமது அரசியல் சாணக்கியர், தமிழின தலைவர், மக்கள் தலைவர் டாக்டர் திரு கலைஞர் என்ற திருக்குவளை தீய சக்தியிடம் ஒரு மாதம் அரசியல் கற்றுக்கொள்ள அனுப்ப வேண்டும்.

Shri Hari said...

சிறுபான்மை, பெரும்பான்மை என்று மக்களை ஓட்டு ரீதியில் பிரித்து மக்களை ஒரு ஓட்டு வங்கியாக பார்க்கும் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் இருக்கும் வரை இந்த நாடு உருப்படாது. இவ்வளவு பெரிய நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல் நடந்தும் காங்கிரஸ் கட்சியை ஒரு கை பார்க்காமல் BJP என்ன செய்கிறது என்னரே தெரியவில்லை. BJP தலைவர்கள் அனைவரையும் (மோடி மற்றும் எடியுரப்பா நீங்களாக) நமது அரசியல் சாணக்கியர், தமிழின தலைவர், மக்கள் தலைவர் டாக்டர் திரு கலைஞர் என்ற திருக்குவளை தீய சக்தியிடம் ஒரு மாதம் அரசியல் கற்றுக்கொள்ள அனுப்ப வேண்டும்.

hayyram said...

தல என்னிக்கோ செத்துப் போன ஒசாமாவை இன்னிக்கு செத்ததா அறிவிச்சிருக்காங்க. அவ்ளோதான்னு நான் நினைக்கிறேன். காரணம் .. கடாபியின் மகனையும் பேரன்களையும் வீட்டிலேயே குண்டு போட்டு கொன்றதால் அந்த செய்தி பெரிதாகாமல் இருக்க ஒசாமா செய்தியை கட்ட கடைசியாக வெளியிட்டு விட்டனர். அது தான் நிஜம்.

Anonymous said...

தமிழக தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை: ப. சிதம்பரம்


மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.


வெற்றியோ, தோல்வியோ, தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு பக்குவமாக நடந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் அறிவுரை கூறினார். சிவகங்கையில் தேர்தல் பணிகள் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சிதம்பரம் மேலும் பேசியதாவது: தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி காட்டியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து, தேர்தல் முடிவுகள் வெளியானபின், தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும்.


தமிழகத்தில் தேர்தல்முடிவுகள் எப்படியிருக்கும் என்பதைக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.

முடிவு எப்படியிருந்தாலும் காங்கிரசார் பக்குவமாக ஏற்றுக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றார் சிதம்பரம். முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் பல புகார்களைத் தெரிவித்தனர்.


மானாமதுரை தொகுதியில் திமுகவினர் தங்களை அரவணைத்துச் செயல்படவில்லை எனப் புகார் தெரிவிக்கப்பட்டது.

நாரத முனி said...

இட்லிவடை 'கை' மாறியதிலிருந்து பழைய விறுவிருப்ப காணுமப்பா.. சரக்கு மாஸ்டரும் மாத்திடாங்களோ?

Anonymous said...

http://nakedsecurity.sophos.com/2011/05/02/osama-bin-laden-dead-so-watch-for-the-spams-and-scams/?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+nakedsecurity+%28Naked+Security+-+Sophos%29

Vasanthakumar said...

Shri Hari - in one of the earlier post you said you will run out to bangalore if DMK wins.. now that you also hate congress, are you planning to apply for visa ???? i believe congress will be in power for another 3 years.

america should also take action on Kaavi Theeviravadhis

:)

Prakash said...

Might be irrelevant to this Post, sorry ..But important one

Tamilnadu get's First rank in Overall Economic Growth & Freedom beating so called Highly Governed state of Gujarat..

Hope this might open the eyes of many cats..

http://www.business-standard.com/india/news/tamil-nadu-retains-top-slot-in-economic-freedom-ranking/428571/

http://www.cato.org/economic-freedom-india/AppendixIV.pdf

http://ibnlive.in.com/generalnewsfeed/news/maximum-economic-freedom-in-tamil-nadu-least-in-bihar-study/610349.html

Anonymous said...

I cant understand the logic behind person who put such nonsense and irrelevant comments (As always).At least for this Karunandhi should loose then only this kind of people shut their moutn and So...

neysamy said...

///Shri Hari - in one of the earlier post you said you will run out to bangalore if DMK wins.. now that you also hate congress, are you planning to apply for visa ???? i believe congress will be in power for another 3 years.///
Hari to reply.

Shri Hari said...

@ Vasanthakumar: BJP is the ruling party in Karnatka. I am ready to tolerate the congi party till 2014. I hope congress will be washed out in the next parlimentry election. If not, am sure i leave my nation.

Anonymous said...

From where do you get such pictures.
That's a cool image. Why do we need him here in TN. We already have his clones in some political parties.

Anony1 said...

@ Prakash ::

May be VERY relevant. Read the report which says the following:::

//Tamil Nadu retained the top slot in a ranking of 20 states from 2005 to 2009.//

DMK had only retained WHAT Amma had achieved - the TOP SLOT!!

-Anony1

பெசொவி said...

//Shri Hari said...

எனக்கு ஒன்று புரியவில்லை. அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளது. இந்த நிலையில் இவ்வாறு சிறுபான்மை மதத்தை சேர்ந்த ஒரு தீவிரவாதியை கொன்றால் அங்குள்ள சிறுபான்மை இஸ்லாமியர் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற பயம் ஒபாமாவுக்கு கொஞ்சம் கூட இல்லை. இதே நமது காங்கிரஸ் தலைவர்களாக இருந்து இருந்தால் நடப்பதே வேறு. நாடாளுமன்ற தாக்குதல் புகழ் அப்சல் கான் மற்றும் மும்பை தாக்குதல் புகழ் கசாப் போன்றவர்களை காங்கிரஸ் எவ்வாறு நடத்தி, அதன் மூலம் சிறுபான்மை மக்கள் ஓட்டு கிடைகிறது என்ற ராஜா தந்திரம் இவருக்கு தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது.//

இதில் ஒன்றும் வியப்பதற்கு இல்லை, ஒபாமா b சாப்பிடுகிறார், அவ்வளவுதான்!

பெசொவி said...

// Shri Hari said...

எனக்கு ஒன்று புரியவில்லை. அடுத்த வருடம் அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளது. இந்த நிலையில் இவ்வாறு சிறுபான்மை மதத்தை சேர்ந்த ஒரு தீவிரவாதியை கொன்றால் அங்குள்ள சிறுபான்மை இஸ்லாமியர் ஓட்டுக்கள் கிடைக்காது என்ற பயம் ஒபாமாவுக்கு கொஞ்சம் கூட இல்லை. இதே நமது காங்கிரஸ் தலைவர்களாக இருந்து இருந்தால் நடப்பதே வேறு. நாடாளுமன்ற தாக்குதல் புகழ் அப்சல் கான் மற்றும் மும்பை தாக்குதல் புகழ் கசாப் போன்றவர்களை காங்கிரஸ் எவ்வாறு நடத்தி, அதன் மூலம் சிறுபான்மை மக்கள் ஓட்டு கிடைகிறது என்ற ராஜா தந்திரம் இவருக்கு தெரியாமல் இருப்பது வியப்பளிக்கிறது.//


இதில் ஒன்றும் வியப்பதற்கு இல்லை, ஒபாமா உப்பு போட்டு சாப்பிடுகிறார், அவ்வளவுதான்!

Anonymous said...

yappa idlyvada mothalla kela irukka link la irukka matter a publish pannu pa... Dmk voda innoru vozhal matter a pudichi irukanga.. idlyvadai la potta dhana matter full a ellarukum pogum(amount Rs.3 lakh crores.enaku ethana 0 nu kuda theriyala). hats off to those journalists who did tis stign operation.

http://www.thinaboomi.com/2011/03/17/indias-largest-scandal-tamilnadu-over-rs3-lakh-crores-public-property-looted/1155.html

Anonymous said...

idly vadaila enna ezhudhunaalum comments poda kuutam iruku. innum viruvirupaa ezhudhunga...

வஜ்ரா said...

....ஓ போடு. டைடிலில் ஓ போடு...!