பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 14, 2011

தேர்தல் 2011 வெற்றி பெற்றவர்கள் விவரம்



16 Comments:

புரட்சித்தலைவன் said...

எஸ்.வி சேகர் வீட்டை பிள்ளையார் கோயில் என நினைத்து ஜன்னல் கண்ணாடியில் விடலை. நியூஸ் போடுங்க

குணசேகரன்... said...

என்ன இன்னிக்கு பாஸ் ரொம்ப பிஷியா வெரும் படத்தை மட்டும் போட்டிருகீங்க......

Anonymous said...

ஐயகோ !! தாத்தாவுக்கு மெரினா பீச்ல இடம் கிடைக்காம பண்ணிவிட்டார்களே , இந்த மக்கள்

jaisankar jaganathan said...

விவரம் எல்லாம் நல்லாத்தான் இருக்குது. அதுக்கென்ன எங்க தலைவர் தான் காணாம போயிட்டார்

Anonymous said...

அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்ய வேண்டிய சில முக்கிய பணிகள.
1. உமா சங்கர் ஐ ஏ எஸ் அவைகளை அரசு கேபிள் நிறுவனத்திற்குத் தலைவராக ஆக்க வேண்டும்.
2. பொய்யான சமூக சேவகர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை கேன்சல் செய்ய வேண்டும்.
3. சன், கலைஞர் டி.வி களுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்த வேண்டும்.
4. வோலடாஸ் மனை எப்படி கை மாறியது, பதிவு செய்யப்பட்ட விவரஙகள்,தொகைகள் ஆகியவைகளைத் துருவிப் பார்க்க வேண்டும்
4. தயாநிது மாறன் 600 கோடி தந்தார் என்ற தகவல் பற்றி விசாரணைகள் நடத்த வேண்டும்.
5.திருவான்மியூரில் ராசாத்தி அம்மாளுக்கும், பெஸண்ட் ந்கரில் கவிப்பேரரசுக்கும், வீரபாண்டியார் மகளுக்குப் போரூரிலும் எப்படி பிளாட்டுகள் ஒதுக்கப்பட்டன என்பதை ஆராய வேண்டும்.
6. தமிழ் புத்தாண்டு தையில் இல்லை: சித்திரையில்தான் என்று அறிவிக்க வேண்டும்.
7. மதுரை கலெகடர் சகாயம் அவர்களை OSD-யாக அமர்த்த வேண்டும்
-- கபாலி

ராமகுமரன் said...

Constituency wise election results

http://eciresults.ap.nic.in/Constituencywises031.htm

Ganpat said...

//அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்ய வேண்டிய சில முக்கிய பணிகள்.//

கபாலி!
உண்மையிலேயே மிகவும் அப்பாவி சார் நீங்க!!

Anonymous said...

சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு அளித்த நீதிபதி ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை விட்டுவிட்டீர்களே!

Ganpat said...


சிரந்தாழ்த்தி நன்றி:
கடவுளுக்கு மற்றும்
தமிழக வாக்காள பெருமக்களுக்கு!

பெருமையுடன் நன்றி:
இந்திய/தமிழக தேர்தல் ஆணையம்..ஊழியர்கள்
காவல்துறை
மாவட்ட ஆட்சித்தலைவர்கள்

நெகிழ்ச்சியுடன் நன்றி:
வலைதள நேர்மையாளர்கள்/தைரியசாலிகள்:
சவுக்கு
உண்மைத்தமிழன்
இட்லிவடை
காவிரிமைந்தன்
டோண்டு ராகவன்

எதிர்பார்ப்புடன் நன்றி:
விஜயகாந்த்

பிரார்த்தனையுடன் நன்றி:
ஜெயா

எங்களை இதுவரை மகிழ்வித்து இனியும் மகிழ்விக்கப்போகும் விதூஷகர்களுக்கு நன்றி:
வடிவேலு
வாலி
வைரமுத்து
அப்துல்ரகுமான்
சன் டிவி

நன்றியைக்கூட எதிர்பார்க்காமல்
பணிசெய்* நடுநிலையாளருக்கு நன்றி:
தினமணி
தினமலர்
சோ ராமசாமி
ஞானி சங்கரன்
[*=வினைத்தொகை:செய்த,செய்யும்,செய்யப்போகும்]

நன்றிகள் கோடி

நீவிர் வாழ்க!
நின் சுற்றம் வாழ்க !!
நின குலம் வாழ்க!!!

Ganpat said...

உடனே பார்க்கவும்:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=gIt4oI1dgJE

:-))))))

pvr said...

புதிய அரசுக்கு வரவேற்பும், வாழ்த்துகளும். அரசிடம் என்னுடைய எதிர்பார்ப்புகள் என்ன என்பதை, இந்த லிங்கை கிளிக்கினால் பார்க்கலாம்.
https://www.facebook.com/notes/pvr-ramaswamy/welcome-to-the-new-ministry-what-kind-of-government-i-look-forward-to/198712053507333?notif_t=note_comment

இயலுமானால், இதனைப் பிரதானப்படுத்தி வெளியிடவும். ஒரு வேளை அரசாங்கத்தை இது எட்டலாம். :)

Ganpat said...

@pvr

பார்த்தேன்!

இதெல்லாம் நடக்கணும்னா நீங்க CM ஆனாதான் உண்டு!!

Pl.do not pin much hopes on this lady.Just wait & see.

Black said...

Idly vadai has become lazy these days. No frequent coverage of issues. I suggest IV to go on sabbatical till DMK comes back to power.

Anonymous said...

சம்மட்டி அடி என்று கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் அர்த்தம் தெரியாது இதுவரை!

மே 13-ம் தேதி அன்னிக்குத்தான் அதுக்கு அர்த்தம் தெரிஞ்சுது.

-- நித்தி

Anonymous said...

PEOPLE ARE NOT REALLY TELLING THE REASONS FOR DMK DEFEAT.REPULSION AND ANGER OF PEOPLE WAS SIMMERING AND EVIDENT. KARUNANIDHI WAS NEVER TOLD BY HIS PSEUDO FRIENDS THE TRUTH.IT WAS HIS FAMILY AND FRIENDS LIKE VAIRAMUTHU,VALI, KAMAL ,ETC WHO HID THE TRUTH FROM HIM. THESE JALRAS WERE SELFISH AND WERE WORRIED THAT IF THEY TELL THE TRUTH THEY WILL LOSE THE FAVOURS THEY WERE RECEIVING.FOR THEM THEIR LIFE AND FAVOURS WERE MORE IMPORTANT THAN CORRECTING THATHA.
A TRUE FRIEND IS ONE WHO TELLS ONTHE FACE WHAT ISGOOD. IDDIPARAI ILLA AAMARA MANNAN KEDUPPAR ILANUM KEDUM. THE PUBLIC ANGER WAS KNOWN EVEN TO A CHILD.THE DRAMA HE DID WITH TWO HOURS FASTING REDUCED HIM TO A KOMALI. THE ACTIONS OF KANIMOZHI WERE CROSSING THE NORMS OF DECENCY.HIS VARIOUS COMMENTS LIKE "LADIES TALK" ETC WERE UNBECOMING OF HIS AGE AND POSITION.HAVING A DAUGHTER OF QUESTIONABLE MORALS HE SHOULD NOT HAVE PASSED CHEAP COMMENTS ON JAYALALITHA. THERE MUST HAVE BEEN A LIMIT TO THE PARATTU VIZHAS.HE MUST HAVE BEEN TOLD THE TRUTH REGARDING HIS SCREEN PLAYS. NONE OF HIS SO CALLED FRIENDS TOLD HIM.ALAGIRI MADE THE WORST DAMAGE.A DEFEAT IN BY ELECTION AT TIRUMNGALAM WOULD HAVE WOKEN UP KARUNANIDHI. THE FALSE VICTORY MADE KARUNANIDHI COMPLACENT.HIS OWN PARTY SENIORS WHO WERE HUMILIATED JUST KEPT QUIET AND WATCHED THE FUN. WHEN OUTSIDERS POINTED OUT HIS MISTAKES HE BRUSHED IT ASIDE AS BRAHMANA SOOLCHI.HIS PSEUDO FRIENDS COULD HAVE SAVED HIM BY TIMELY ADVICE.
MAKKAL THEERPU MAHESAN THEERPU.
THROUGH HIS OWN WORDS KARUNANIDHI HAS SAID PEOPLE HAVE GIVEN HIM REST. DURING THIS PERIOD LET KARUNANIDHI INTROSPECT AND FIND OUT WHO ARE JALRAS AND WHO ARE REAL FRIENDS.

Anonymous said...

"அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்ய வேண்டிய சில முக்கிய பணிகள.
1. உமா சங்கர் ஐ ஏ எஸ் அவைகளை அரசு கேபிள் நிறுவனத்திற்குத் தலைவராக ஆக்க வேண்டும்.
2. பொய்யான சமூக சேவகர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனைகளை கேன்சல் செய்ய வேண்டும்.
3. சன், கலைஞர் டி.வி களுக்கு அரசு விளம்பரங்களை நிறுத்த வேண்டும்.
4. வோலடாஸ் மனை எப்படி கை மாறியது, பதிவு செய்யப்பட்ட விவரஙகள்,தொகைகள் ஆகியவைகளைத் துருவிப் பார்க்க வேண்டும்
4. தயாநிது மாறன் 600 கோடி தந்தார் என்ற தகவல் பற்றி விசாரணைகள் நடத்த வேண்டும்.
5.திருவான்மியூரில் ராசாத்தி அம்மாளுக்கும், பெஸண்ட் ந்கரில் கவிப்பேரரசுக்கும், வீரபாண்டியார் மகளுக்குப் போரூரிலும் எப்படி பிளாட்டுகள் ஒதுக்கப்பட்டன என்பதை ஆராய வேண்டும்.
6. தமிழ் புத்தாண்டு தையில் இல்லை: சித்திரையில்தான் என்று அறிவிக்க வேண்டும்.
7. மதுரை கலெகடர் சகாயம் அவர்களை OSD-யாக அமர்த்த வேண்டும்
-- கபாலி"
Perfectly right.No need for financial approval for the above and hence need to be implemented right now