பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 25, 2011

சிபிஐக்கு தங்க பதக்கம்
முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பவர் சுரேஷ் கல்மாடி என்று கண்டுபிடித்து கைது செய்த சிபிஐக்கு தங்க பதக்கம் கொடுக்க வேண்டும்.

5 Comments:

பெசொவி said...

//முகத்தை மறைத்துக்கொண்டு இருப்பவர் சுரேஷ் கல்மாடி என்று கண்டுபிடித்து கைது செய்த சிபிஐக்கு தங்க பதக்கம் கொடுக்க வேண்டும்//

முழுசுமே மறைத்துக் கொண்ட இட்லிவடையை கைது செய்யப் போகிறவர் யார்? அவருக்கு என்ன பரிசு தர வேண்டும்?

Anonymous said...

Thats tamil -

கேள்வி: குற்றப்பத்திரிக்கையில் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் இடம்பெற்றால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா?

முதல்வர்: பெண்ணாக இருந்துகொண்டு இதுமாதிரிப் பேசக்கூடாது. பெண் நிருபர் இப்படி இதயத்தை தூக்கி எறிந்துவிட்டு பேசக்கூடாது என்றார் கருணாநிதி.

R Gopinathan said...

இட்லிவடை, ஒரு வேண்டுகோள். உங்க ப்ளாக்ல எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் கவனிங்க - உதாரணம் : தங்க பதக்கம் ( தங்கப் பதக்கம் தானே சரி?) இது தமிழுக்கு நீங்க செய்யற சேவையா இருக்கட்டுமே!

Anonymous said...

\\முழுசுமே மறைத்துக் கொண்ட இட்லிவடையை கைது செய்யப் போகிறவர் யார்? அவருக்கு என்ன பரிசு தர வேண்டும்?//

பொது வெளில வரும்போது முழுசையும் மறைச்சுட்டுதானே வரணும்? அப்படியே வந்தா பொதுவுல அநாகரிகமா இருந்ததுக்காகவும் உள்ள போட்ருவாங்க . இ வ ரசிகன்

பாரதசாரி said...

சின்னபுள்ளயா இருக்கும்போது பொதுவா இந்த வெளாட்டு ஆடும்போது , செவுத்து பக்கமா தான் திரும்பி நின்டுகிட்டு ஒண்ணு ரெண்டு மூனு சொல்லுவோம்.. இப்போ ரூல்ஸ் மாறிடிச்சு போல இருக்கு..