பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 10, 2011

ஜூவி கணிப்பு


இந்த வாரம் ஜூவியில் வந்த கணிப்பு.
போன முறை நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் என்ன சொன்னார்களோ அதற்கு எதிர்மாறாக நடந்தது குறிப்பிடத்தக்கது
நன்றி: ஜூவி

24 Comments:

Cho visiri said...

Good, for Tamilnadu if this comes through.

Cho visiri said...

Yellow Highlighted Comment may not apply this time, in so far as the "party that is going to form the Government - in all probability it would be Twin Leaf.

As for my guess, take the following guess from me;-

DMK 42;Cong 9.
AIADMK 142; DMDK 22

Durairaj Sukumar said...

It'll be 124 for DMK alliance and 109 for ADMK alliance and 1 for BJP

பத்ரி சேஷாத்ரி said...
This comment has been removed by a blog administrator.
suresh said...

anything that brings down the DMK government in the state is good for the state, not because JJ will bring good things in if she wins..its just because of the trouble the state has gone thru in the last 5 years...but this election is going to tougher for both the parties...but i am worried abt the delay of 1 month before announcing the results...
Why DMK should be ousted this time>

Anonymous said...

Yes, Last time even kumudam said DMK this time KUmumdam reporter also said ADMK will win this election.Its clear that TN people wants to remove one family politics.....

Anonymous said...

My vote Is For that Yellow Bit. Wait and See, Bcos I can See Now Money Plays it Game :)

Anonymous said...

சென்ற பார்லிமென்ட் தேர்தலின் பொது வந்த கணிப்பையும் போடவும்.அப்போது விகடன் கணித்த தொகுதிகள் எத்தனை கிடைத்த தொகுதிகள் எத்தனை என்பதை போடவும்.

Anonymous said...

இப்போது எந்த அலையும் வீச வில்லை.
மீடியாவின் செயற்கை(ஜெயா ஆதரவு)அலை தான் உள்ளது.அது மேல்தட்டு மக்களுக்கு ஆதரவு என்பது பாமர மக்களுக்கு நன்கு தெரியும்.
இது போன்ற ஆதரவு அல்லது எதிர்ப்பு அலை ஏதும் இல்லாத தேர்தலில் சுமார் அறுபது தொதிகள் கணிக்க முடியாதவை .மற்ற தொகுதிகளில் இரண்டு பக்கமும் சரி பாதி என்பது தான் இப்போதைய நிலை.நலத்திட்டங்களால் பயனடைந்த பாமர மக்களிடம் காழ்புணர்ச்சி கொண்ட மேல்தட்டு மக்களின் ஆதரவுடன் செயல்படும் மீடியாக்கள் மீண்டும் தோல்வியடைவது உறுதி.

Anonymous said...

நடப்பு ஆண்டில் பெட்ரோல் கம்பனிகளுக்கு நஷ்டம்:
இது அரசுக்கு நஷ்டம். மேல்தட்டு மக்கள் காரில் செல்வதற்கும் எரிவாயு பயன்படுத்தவும் விலை குறைப்பால் அரசுக்கு நஷ்டம். இதை எந்த மீடியாவும் மக்களுக்கு எடுத்து செல்லவில்லை. பாமர மக்கள் பயன் படுத்தும் செல் போன் கண்டு பொறாமை கொண்ட மேல்தட்டு மக்களின் கற்பனையே 3G உழல்.
நிழமாக இது உழல் இல்லை - யாரும் காசு அடிக்கவில்லை,காரில் செல்வதற்கும் எரிவாயு பயன்படுத்தவும் விலை குறைப்பால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது போல அரசுக்கு இழப்பு மட்டும் தான் ஏற்பட்டுள்ளது.
3G ஏலம் எடுத்த கம்பனிகள் 3G யை அமைக்க பணம் இல்லாமல் அவதிபடுகின்றன.எதோ ஒரு வெறியில் அவை அளவுகடந்த தொகைக்கு ஏலம் எடுத்தன. ஆனால் அவர்களிடம் பணம் இல்லை. வங்கிகளும் கடன் தர மறுக்கின்றன .அவை லாபம் பெரும் என்பதை வங்கிகள் நம்ப வில்லை. இதையும் மீடியாக்கள் மறைக்கின்றன.

Anonymous said...

எனவே 3G உழல் என்ற மாயையை உருவாக்கி- மக்களை ஏமாற்றி - கருணாநிதியை தோல்வியடைய செய்வதே மேல்தட்டு மீடியாகளின் திட்டம். அதில் பாமர மக்கள் பலியாவதும் அவர்களின் துரதிஷ்டம் . இலவசம் வேண்டாம் என்னும் அனைவரும் மேல்தட்டு மக்கள் தான். அவர்களிடம் அனைத்து வசதிகளும் உள்ளன. அதே போல் பாமர மக்கள் வைத்திருக்க கூடாது என்ற எண்ணத்தால் தான் அவர்கள் எதிர்கிறார்கள் தவிர பாமர மக்களிடம் உள்ள பாசம் அல்ல.

chakra said...

I will consider Tamilians as one of the inferior race in the world if they vote for Antonio Maino's party

வருத்தப்படும் வாக்காளர் சங்கம் said...

கருணாநிதியின் ஊழலா, இல்லை ஜெயின் அராஜகமா... எது பெட்டர் என முடிவெடுப்பதிலே சிக்கல்.

மஞ்சள் கமெண்ட் சொல்கிற மாதிரி... கொள்ளை அடிச்சா அடிச்சுட்டு போறான் நம்மள அடிக்கலையே என பொது ஜனம் முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.

Chandramouli said...

Seems Vadivelu is making waves. If DMK wins, his status will touch sky high. He talks as if he conveys his message direct from heart. That he sings reasonably well, and can deliver his speech in comic style get him an extra mileage. He narrates his own life story so well that people could identify themselves with him. Of course, at times, his speech borders on cheap gimmicks, and his personal attack on Vijay Kanth is not tasteful. But the people roars with laughter - they don't need to go to movies to see him act. A good time pass?
Will it translate to votes? He has been an excellent trump card which MK used to full advantage.

ராஜேஷ், திருச்சி said...

Same is also going to happen this time.. both 2006 and 2009 - JV survey failed and nakkheeran survey won..

This time Nakkhheeran says 140 for DMK adn 94 for ADMK

Sadhasivam, Karoor said...

தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஜெயலலிதா தவறிவிட்டார்.. எளிதில் வெற்றிக்கோட்டை தொட்டிருக்க வேண்டியவர் , தன் செயல்களாலேயே போட்டியை கடுமையாக்கி கொண்டு.. இன்றைய நிலையில்.. திமுகவிற்கு வழி விட்டு விட்டார் என்பதே நிதர்சனம்.. அவருக்கு கடந்த இரண்டு மாதத்தில் பக்கபலமாக நின்ற பத்திரிககள் பல ஓவர் கான்பிடன்ட் டோஸ் கொடுத்து விட்டது .. அதை தாமதமாகவே புரிந்துக்கொண்டு , இப்போது என்னனென்னமோ செய்து பார்கிறது.. ஆனால் டூ லேட்..
மற்றொரு முக்கிய காரணி , முகவின் பிரசார வியுகம் .. ஊடகத்தை பயன்படுத்திய முறை.. வடிவேலு முதல் லியோனி, நெப்போலியன், குஷ்பு வரை கடினமாக உழைத்தது ... கலைஞ்சரின் மேடை பேச்சு.. எங்குமே அம்மையாரை திட்டாமல், அர்ச்சிகாமல் .. பழைய தலைவர்களை நினைவு கூர்ந்து பேசியது மக்களை கவர்ந்துள்ளது.. ஸ்டாலின் சூறாவளி சுற்றுபயணனும் பெரிய பிளஸ்.

ஜெயா டிவியிலேயே வடிவேலுவையும், அவர் கலைஞரை "இவர் தான் தலைவர் " என்று சொன்னதை திரும்ப திரும்ப காண்பிக்க வைத்திருகிறது என்றால் வடிவேலின் பிரசாரம் பற்றி புரிந்துக்கொள்ளலாம் ..

மொத்தத்தில் பிரசார வியுகத்தில் திமுக பல்கலை கழகம் என்றால் அமரர் எம்ஜியார் உருவாக்கி வைத்த அதிமுக கோட்டை இன்னும் 6 ஆம் வக்குப்பு கூட தேறவில்லை..

என் கணிப்பு

திமுக - 128 - 148
அதிமுக - 85 - 105
மற்றவர்கள் - 1 - 3

பார்க்கலாம்

Prakash said...

In Villages, DMK shall get more votes and in Town & City ADMK shall get more votes.

In this situation, DMK shall win because,

1. Voters in Villages are more compared to Town & City.
2. Voting % in village shall be more than that of Town & City. In villages normally the voting % will be around 85%, whereas in Town and City it'll be around 55%.

R Gopinathan said...

>> மேல்தட்டு மக்களின் கற்பனையே 3G உழல். நிழமாக இது உழல் இல்லை - யாரும் காசு அடிக்கவில்லை,<<
என்ன இது? கபில் சிபல் இப்போ தமிழ்ல எழுத ஆரம்பிச்சுட்டாரா? சார், ஒரே வித்யாசம், மொதல்ல நீங்க டிவி கேமரா முன்னாடி தைர்யமா நின்னு சிரிச்சுகிட்டே சொன்னீங்க. இப்போ anonymous ஆக ப்ளாக்ல வந்து கமெண்ட் போடறீங்க. ஒரு வேளை உச்ச நீதி மன்றம் நோண்டி நொங்கெடுக்கறதால வந்த மாற்றமா? ஏதோ இந்த மாற்றம் வந்ததே பெரிய விஷயம் தான். அது சரி, இந்தத் தேர்தல்ல திமுக ஊத்திக்குச்சுன்னா, அப்புறம் 2G ல திமுகவை "நோண்டி நொங்கெடுக்கற" வேலையை உங்க காங்கிரஸ் கட்சியே செய்யும்ன்னு சொல்றாங்களே அதப் பத்தி உங்க கருத்தென்ன சார்?

Anonymous said...

// Sadhasivam, Karoor said.:

திமுக - 128 - 148
அதிமுக - 85 - 105
மற்றவர்கள் - 1 - 3

பார்க்கலாம்//

நக்கீரன் :
DMK Front:
தி.மு.க = 90 ,௦
காங்கிரஸ்= 24 ,
பா.ம.க=17 ,
வி சி = 4
மற்றவை=5 and
ADMK Front:
ஜெயா 74,
விஜயகாந்த்=8
மற்றவை= 12.

கருணாநிதி தலைமையில் குட்டனி ஆட்சி . என்னுடைய கணிப்பும் இதை ஒட்டியே உள்ளது.

Anonymous said...

// R Gopinathan said...என்ன இது? கபில் சிபல் இப்போ தமிழ்ல எழுத ஆரம்பிச்சுட்டாரா? சார், ஒரே வித்யாசம், மொதல்ல நீங்க டிவி கேமரா முன்னாடி தைர்யமா நின்னு சிரிச்சுகிட்டே சொன்னீங்க. இப்போ anonymous ஆக ப்ளாக்ல வந்து கமெண்ட் போடறீங்க. ஒரு வேளை உச்ச நீதி மன்றம் நோண்டி நொங்கெடுக்கறதால வந்த மாற்றமா? ஏதோ இந்த மாற்றம் வந்ததே பெரிய விஷயம் தான்.//
நான் தஞ்சாவூர் மாவட்டத்து சாதாரண் பாமரன்.

Anbezhilan said...

ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு என்று ஏதும் நடத்தவில்லை. ஆனால், தனது நிருபர் குழுவின் கணிப்பை வைத்து இந்த முடிவை வெளியிட்டுள்ளது. இது நிருபர் குழுவின் ஆசையை மட்டும் வெளிப்படுத்துமே அன்றி மக்கள் எண்ணத்தை வெளிப்படுத்தாது.

நக்கீரன் கருத்துக் கணிப்பே சரியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

நந்தவனத்தில் ஒரு ஆண்டி போல ஜெயலலிதா நம்மை போன்றோரின் ஆதரவை கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்துவிட்டார்.

அரசனை நம்பி புருஷனை கைவிட்டவளைப் போல் சிறந்த பேச்சாளரான வைகோவை உதறிவிட்டு, குடித்துவிட்டு உளறும் விஜயகாந்தை பிடித்துக் கொண்டுவிட்டார்.

ஜெவின் வெற்றியை விஜயகாந்தே கெடுத்துவிட்டார்.

Don said...

Vadivel , Leoni, Bakyaraj, ramadass (except kushbu) everyone in DMK has come down heavily on Vijayakanth. By repeated personal attacks at Vijayakanth, they actually made him more famous and a greater threat than he actually is. It just shows DMK's fear for him. And the ridiculous fact is , these speakers have nothing to say against Vijayakanth other than his drinking habit, while DMK has mired itself with scams. DMK has done enough looting, forcing even the oldest DMK sympathizer to question his patriotism. These speakers are shameless to ask people to vote for DMK again, inspite of such a nation level looting they've done. With their links as far as Pakisthan, voting for DMK makes one doubt, if he's betraying the nation. The freebies in the election manifesto of both DMK and ADMK, are nothing but an insult to the intelligence of people of Tamilnadu. Following Gnani's play, I'd rather vote for some new parties like IJK or go with 49'O.

Anonymous said...

Please read Very Good article at http://ennulagam.blogspot.com/

Anonymous said...

My view, every party has corruption but comparatively if you ask me which party has done reasonably good to people.. I would say DMK but biggest corruption (if atall proved) will be the 2G spectrum by DMK.
AIADMK during their period did not do much to the people and only thing happened was the govt. employees were under radar & control (especially cops). Both parties have pros and cons and do not deserve to come to power this election but since we do not have many options and with given choice.. I prefer DMK better than AIADMK.

The other major drawback for AIADMK is vijayakanth who is a proven rogue and JAYATV which always shows DMK party bribing poor people for vote which looks very artificial and even kid can tell that was made up. If AIADMK is so confident of winning this election, they should just shutup.

Lets wait & see...