பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 24, 2011

சாய்பாபா1926 - 2011

22 Comments:

jaisankar jaganathan said...

என் அஞ்சலி

middleclassmadhavi said...

அஞ்சலிகள்

SAN said...

Sri Sathya Sai Baba RIP

R. Jagannathan said...

I do hope the controversies will end now. Irrespective of the campaign against Sai of his miracles, we should recognize and respect the good deeds he has done to the people and the preaching of 'Prema' amongst all human beings irrespective of their religion, caste, creed, nationality. Simply follow the preachings - which are mostly the same by respected Mahaans of all religions - and do not harp on the miracles. Request the non-believers not to hurt the sentiments of the followers in their hour of grief.
- R. J.

M Arunachalam said...

May His Soul Rest In Peace.

RAJESH . V said...

shocking news. a good human being (not god) departed.

Sangeetha said...

இறைவனே....நீயே உன்னை அழைத்துக்கொண்டாய்.....!

Ganpat said...

Dear RAJESH.V ,

In kaliyuga,
God comes in the form of good human beings

பாபாவை நமஸ்கரிக்கின்றேன்

Om

Swasthi praja bhya pari pala yantam

Nya yena margena mahi mahishaha

Go brahmanebhyaha shubhamastu nityam

Lokaa samastha sukhino bhavanthu

Om

meaning

Let prosperity be glorified

Let those who lead world govern with law and justice

Let divinity and erudition be protected

Let the people of the whole world be happy and prosperous

சொ ச அருள் நம்பி said...

சரணமே சரணம் சாயி..!
*-------------------------*

கண்களில் கருணை தேக்கி
கடவுளின் வடிவமாகி
எங்களின் கவலை போக்கி
இதயத்தில் வாழும் தேவே..!

மருத்துவம் கல்வி ஈந்தாய்..!
மக்களுக்கோ நீயே தாய்..!


சந்திர சூரியர்க்கு
சகத்திலே மறைவு ஏது..?

சத்தியம் பொய்ப்பதில்லை
சரித்திரம் மறைவதில்லை

சத்திய சாயி பாதம்
சரணமே சரணம் சாயி..!


சொ ச அருள் நம்பி
சென்னை

சாயிநாதருக்கு அஞ்சலி said...

நல்ல வேளை..!
கலைஞருடன் தொடர்பு கொண்டிருந்தமையால் இட்லி வடையில் சாயிநாதருக்கு அஞ்சலி இருக்குமோ இருக்காதோ என எண்ணியிருந்தேன்.
நடுநிலையாய் சத்ய சாய்பாபாவிற்கு
அஞ்சலி வெளியிட்டதற்கு நன்றி..!

சொ ச அருள் நம்பி said...

சரணமே சரணம் சாயி..!
*-------------------------*

கண்களில் கருணை தேக்கி
கடவுளின் வடிவமாகி
எங்களின் கவலை போக்கி
இதயத்தில் வாழும் தேவே..!

மருத்துவம் கல்வி ஈந்தாய்..!
மக்களுக்கென்றும் நீ ..தாய்..!
இருத்துவம் உம்மை எங்கள்
இதயத்தில் சாயி நாதா!

அன்பொன்றே கடவுள் என்றாய்
அன்பினால் துயர் துடைக்கும்
பண்பினால் தெய்வம் ஆனாய்..!
பாதங்கள் பணிந்தோம் சாயி !

சிந்தையில் உம்மை வைத்தோம்
சிரமங்கள் எமக்கு ஏது
சந்திர சூரியர்க்கு
சகத்திலே மறைவு ஏது..?

சத்தியம் பொய்ப்பதில்லை
சரித்திரம் மறைவதில்லை
சத்திய சாயி பாதம்
சரணமே சரணம் சாயி..!


சொ ச.அருள் நம்பி
சென்னை

Anonymous said...

We are thankful to Shri Sai for providing water to parched throats whether we are in Telangana or in Madras. It is a super human effort and we are forever indebted to Him.

sathyamE sAi

Anonymous said...

எனது மனமார்ந்த அஞ்சலிகள்.

இந்த இரண்டு கட்டுரைகளும் என் நெஞ்சைத் தொட்டன.

http://ramanans.wordpress.com/

http://writersuryakumaran.blogspot.com/

கருத்தப்பாண்டி said...

// அன்பொன்றே கடவுள் என்றாய்
அன்பினால் துயர் துடைக்கும்
பண்பினால் தெய்வம் ஆனாய்..!
பாதங்கள் பணிந்தோம் சாயி ! //

கவிதை வரிகள் மிக அருமை. சாய்பாபா வுக்கு ஒரு சிறப்பான அஞ்சலி.

கருத்தப்பாண்டி(KKP)

cho visiri said...

//இறைவனே....நீயே உன்னை அழைத்துக்கொண்டாய்.....!//

What a contradictory statement!
While acknowledging the fact that he stood as an example as to how a man should be use to his Society, his so called holistic (!) and cosmic (?) powers in getting Lingam from mouth, Gold Ring from air and other things were nothing but attempts to draw attention from gullibile public (read common man).

At the same time, one can not forget the fact that sudo rationlist leader from Tamil Nadu could not resist believing in his powers.

Like thousands of souls that leave this materiastic world, this soul too departed.

One who knows about or has had the darshan of Kanchi MahaperiavaL, may not give more thought to the demise in question.

Anonymous said...

False allegation on this noble man. These westerners will never accept any other Son of God or God himself.
http://www.youtube.com/watch?v=nsPwhkqboSI&feature=related

R.Gopi said...

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்..

அருள் said...

சாய் பாபா - ஒரு மாறுபட்ட அனுபவம்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_25.html

பத்மநாபன் said...

ஒரு கட்டமைப்பை உருவாக்கி பல்லாயிரம் பேருக்கு இலவச மருத்துவம்..பல லட்சம் பேருக்கு குடிநீர் வசதி ...உலகம் முழுதுவும் பல கோடி பேருக்கு மன அமைதி தந்த மஹானுக்கு அஞ்சலி...

Anonymous said...

SAI BABA MAY UR SOUL RIP....

lg said...

baba is the symbol of love and affection. he passed away on easterday(revival day) so this not the end but a new begining. let us try to follow atleast one teaching of baba
`help ever,hurt never'
lg

Anonymous said...

சாய் வாக்கு சத்ய வாக்கு:" 95 வயது வரை வாழ்வேன்" என்று சத்ய சாய் பாபா ஏற்கனவே கூறியிருந்தார். இதனால்தான் மார்ச் மாதம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, "பாபாவுக்கு ஒன்றும் நேராது; அவர் உடல்நிலை தேறி மீண்டு வருவார்" என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சாய் பாபா தற்போது ஸித்தி அடைந்தது எப்படி என்று சில பக்தர்கள் மனதில் ஐயம் எழலாம்.இது குறித்து சாய் பாபாவின் தீவிர பக்தர் ஒருவர் விளக்குகையில், "நாம் ஆங்கில முறைப்படி ஆண்டுகளைக் கணக்கிட்டு, சாய் பாபாவுக்கு தற்‌போது வயது 86 என்று கூறுகிறோம். ஆனால் ஹிந்து முறைப்படி சந்திரனை அடிப்படையாக கொண்டே ஆண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது ஆங்கில முறைப்படி ஒரு மாதம் என்பது 30 அல்லது 31 நாட்கள். ஆனால் ஹிந்து முறைப்படி பூமியை சந்திரன் ஒருமுறை சுற்றி வரும் காலம்தான் ஒரு மாதம் என கணக்கிடப்படுகிறது. சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி வர 27.3 நாட்கள்தான் ஆகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டால் சாய் பாபாவுக்கு தற்போது வயது 94 ஆகிறது. மேலும் ஹிந்து வழக்கப்படி அவர் பிறந்த ஆண்டே முதல் வயதாக கருதப்படுவதால் சாய் பாபாவுக்கு 95 ஆகிறது. எனவே சாய் பாபா தமது ஆயுள் குறித்து தெரிவித்த வாக்கு பொய்க்கவில்லை; சாய் வாக்கு சத்ய வாக்காக‌வே இருக்கிறது" என்று தெரிவித்தார்.