பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 14, 2011

எஸ்.வி.சேகர் கோஷ்டி காங்கிரஸிலிரிந்து நீக்கம்

நேற்று என்.டி.டிவி ஹிந்துவில் ...

"இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு எவ்வளவு சீட்டு கிடைக்கும் ?" என்ற கேள்விக்கு
"63 கிடைக்க வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் 10-15 கிடைத்தால் பெரிசு" என்றார்.

இன்று

காங்கிரஸ் கட்சியிலிருந்து எஸ்.வி.சேகர் ( மற்றும் பலர், லிஸ்ட் ரொம்ப பெரிசு அதனால் முழுவதும் போடவில்லை)தங்கபாலு நீக்கியுள்ளார்.

24 Comments:

Raja=Theking said...

உண்மைய சொன்னதுக்கு தண்டனையா ?

Raja=Theking said...

10 or 15 அவ்வளவு கிடைக்குமா ? ரொம்ப பேராசை தான்

Anonymous said...

After he became an MLA, he did not control his Tongue. He did not do it. In politics you should be in power and then in limelight.
Ofcourse, he will say nothing to lose or nothing to gain, it is a set back for him.

Ganpat said...

நாங்கள்தான் உண்மையான காங்கிரஸ்..
"தமிழ் மாநில ராஜீவ் காங்கிரஸ்" என்று நாங்கள் தனித்தியங்குவோம் இந்த முறை யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை ஆதரித்து, 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்.வெற்றி பெற்று அண்ணன் சேகர் தலைமையில் ராஜீவ் ஆட்சி அமைத்திடுவோம்.
-இவண்:நேற்று
"அன்னை சோனியா காங்கிரசி"லிருந்து கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்ட "தந்தை ராஜீவ் காங்கிர"சின் உண்மையான தொண்டர்கள்.

Anonymous said...

சாரி சேகர், நான் தான் முன்பே சொன்னேனே. உங்களுக்கு காங்கிரஸ் ஒத்து வராதுன்னு.”கட்சிக்கு எதிராகச் செயல்பட்டார்; எதிர்கட்சிகள் ஜெயிக்க ஆதரவாகச் செயல்பட்டார். காங்கிரஸ் தோற்க மறைமுக சதி செய்தார்” இப்படியெல்லாம் இதோ உங்கள் குழுவினர் எல்லாருக்கும் பட்டம் சூட்டி விட்டார் நொந்த பாலு. (பை த வே அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பது வேறு விஷயம்)

அதுவும் உங்களை மாதிரி வெளிப்படையான ஆளுக்கு காங்கிரஸ் பேரியக்கம் (அப்படின்னா என்னங்க?)சரிவராது என்றும் சொன்னேன். இதோ நடந்து விட்டது.

நீங்கள் ராகுல் காந்திக்கு என்ன மகாத்மா காந்திக்கு ’மெயில்’ அனுப்பிச்சாலும் வேலைக்கு ஆவாது. ஆப்பு ஆப்புதான்.

ஆனால் நீங்க சந்தோஷப்பட ஒரு விஷயம் இருக்குது. ரிசல்ட் வந்தவுடனேயே (ஏன் அதுக்கு முன்னாடியே கூட) நொந்தபாலு கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம். (எனக்கு டில்லி சோர்ஸிலிருந்து வந்த தகவல் என்னன்னா, ‘நீங்க என்னை தூக்க வேணாம். நானாவே பதவி விலகுகிறேன்’ அப்படிங்குறாராம் பாலு. பார்ப்போம்.

டோண்ட் வொர்ரி, பி ஹேப்பி.

காட் பி வித் அஸ்; தென் ஹூ கென் பி அகெய்ன்ஸ்ட் அஸ்.

ஓகேவா? பை. இனிய ”கை” (கர) புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

- ஞான சூன்யம்

Anonymous said...

congress i thought will lose in 63 seats - with the revocation of one seat yesterday congress will become the only party to contest 63 and lose 64

Madhavan Srinivasagopalan said...

நல்ல நியூஸ்தான்..
தப்பான முடிவெடுத்த எஸ்.வி.சேகருக்கு, இவ்ளோ சீக்கிரம் விடுதலை கிடைக்கும்னு நான் எதிர்பாக்கலை..

தவறி கிணத்துல விழுந்தவர.... விழுந்த வேகத்துல தண்ணியே அவர கீழ தள்ளுரமாதிரி தள்ளி.. திடீர்னு மேலே ஏத்தி விட்டுடுத்தாம்.. -- அந்தக் கதைதான் இது..

R.Gopi said...

10 - 15 கிடைக்கும்னு தப்பா சொன்னதால தங்கபாலுக்கு சேகர் மேல் கோபம்...

எப்படி இவ்ளோ கிடைக்கும்னு?

R.Gopi said...

தங்கபாலு வர வர எஸ்.வி.சேகர் கூட காமெடியில் போட்டி போடுவார் போலிருக்கு....

வடிவேலு மேடையில் பேசறத பார்த்த எஃபெக்ட்னு நினைக்கிறேன்...

Anonymous said...

இனி பா ஜ க வில் ஈ ல கணேசன் கோஷ்டியிலோ அல்லது சீ பி ராதாகிருஷ்ணன் கோஷ்டியிலோ அல்லது புண் ராதாகிருஷ்ணன் கோஷ்டியிலோ சேர்ந்து இந்த நேர்மையில்லா சோப்பு பணியாற்றலாம்

Roaming Raman said...

சேகர் சார்..உண்மையில் நல்ல தேச பக்தி இருந்தால், சட்டையில் கொடி குத்திக் கொண்டால் போதாது!!

சேராத இடம் தேடி சேர வேண்டாம்!!
உண்மையில் நல்லது செய்யும் எண்ணம இருந்தால்-அரசியல் இப்போதைக்கு வேண்டாம்- வெறும் விளம்பரமும், எதையாவது காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமும் இருந்தால் அடுத்த குழி தேடவும்!!

ரோமிங் ராமன்

Anonymous said...

Appo S.Ve.S naadi josiyam pathathu, athula Aathavan paarvai undu nu vanthathu, athu Raising Sun endru muthalil nenaithathu, apram Rahul endru purinthathu, indru enna arthamo? (W.r.to S.Ve.S's interview)

Anonymous said...

IV, vera velai illaya? Intha mathiri S.Ve.S pathi ethavathu news podurathu? apram avar sonnar, ivar sonnar nu remove panrathu...

pragdhees said...

ரஜினி போட்ட ஓட்டு அம்பலமாகிபோனது :வறுத்து எடுத்த முதல்வர்

http://himadurai.com/2011/04/14/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/

Superstar Rajinikanth bares ballot, votes for '2 leaves'‎ :video

Hot video :

http://www.youtube.com/watch?v=LfJlL5LjazM


-- pragdheeswaran

சும்மான் said...

எஸ். வி. சேகர் மற்றும் இல. கணேசன் ஆகியோர் திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட ஒரு சாதிய அமைப்பால் வேறு கட்சிகளுக்குள் வைக்கப்பட்டவர்கள்.

இந்த சேவைக்குப் பிரதியுபகாரமாக சன் டிவியின் மூலம் சினிமாத் துறையில் மகனுக்கு ஆதரவு தேடிக் கொள்கிறார் ஒருவர்.

சூட்கேஸ் சூட்கேஸாகப் பணம் வாங்கிக்கொள்கிறார் மற்றொருவர்.

இவர்கள் இருவரும் இந்தத் தேர்தலில் திமுகவிற்கு எதிரானவர்களைத் திட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தினர்.

தங்கபாலு செய்தது சரி. காங்கிரஸ்காரராக இருந்தாலும் முதுகு எலும்பு உள்ளவர் என்பதைத் தங்கபாலு நிரூபித்து விட்டார். சபாஷ் !

ஆனால், தனது கட்சிக்குப் போட்டியாக மற்றொரு கட்சியை ஆரம்பித்த இல. கணேசனைத் தொடக்கூட தெம்பில்லாத கட்சியாக பாஜக உள்ளது.

வெட்கம்.

க்ருஷ்ண பாகவதர் said...

அப்போதே சொன்னேன். பல பேர் கொதித்து பின்னூட்டம் போட்டனர். சேகர் தொண்டை ஆப்பரேஷன் ! ஆன கையோடு வழ வழ கொழ கொழவென்று ஒரு சால்ஜாப்பு பேட்டியை இ.வ. வில் கொடுத்தார். பேசாம எலக்‌ஷன் சமயத்தில் ஆப்பரேஷன் செய்து கொண்டிருந்தால் வாயை மூடிக்கொண்டிருந்திருக்கலாம்.இந்த கல்தாவிலிருந்தும் தப்பித்திருத்திருக்கலாம்.அடுத்த எந்த சத்திரத்தை தேடப் போகிறாரோ தெரியவில்லை. இவருடைய character எப்போதுமே தன் வீட்டிலேயே கல் எறிவதுதான். He is loosing everywhere because he has no reputation and not considered as trustworthy by any one.

Kannan.S said...

//He is loosing everywhere because he has no reputation and not considered as trustworthy by any one.//

We, the people, know about S.Ve.Sekhar and that is a great reputation than others..

Avar onnum sontha selavil paaraattu vizhaa edukkum kalaingar illai...

Anonymous said...

தங்கபாலு எம்.பி தேர்தலில் மண்ணைக் கவ்வினார்; இப்போது எம். எல்.ஏ தேர்த்லில் மேலும் மண் காத்திருக்கிறது. அடுத்து கார்ப்பரேஷன் தேர்தல், பஞ்சாயத்து தேர்தல் என்று பல வரும். .. அய்யோ, அவருக்குச் சப்ளை பண்ண மண்ணுக்கு எங்கே போவேன்?!!!--’அண்ணன்’கபாலி

Shri Hari said...

சைக்கிள் கேப்பில் யாருப்பா அது BJP கோஷ்டி பத்தி பேசுறது. BJP காரங்க எந்த காலத்துல யாவது காங்கிரஸ் காரணங்க மாதிரி கேவலமா சண்டை போட்டு இருக்காங்களா? கட்சி தலைமைல வேணும்னா எதாவது குழுக்கள் இருக்கலாம். தொண்டர்கள் இடையில் எந்த குழுவும் இல்ல. அதனால தான் இதனை வருடம் ஆட்சியல இல்லாமல் இருந்தாலும் BJP தமிழகத்தில் இருக்கு. மத்தியில காங்கிரஸ் பத்து வருஷம் இல்லேன்னா காங்கிரஸ் கச்சியே காணாம போயிடும்.

Shri Hari said...

சேகர் மாதிரி ஆளுங்கள எல்லாம் பிஜேபி கட்சி கண்டிப்பா சேதுக்க கூடாது. ஒரு கட்சிலே ஒழுங்கா அனுசரிச்சி இருக்க முடியாத இவர எல்லாம் BJP கட்சில சேக்கறது, எந்த ஒரு லாபமும் இல்லாம இத்தன வருஷம் எல்லா கஷ்டமான காலத்துலேயும் கட்சியோட இருந்த மக்களே கேவல படுத்தற மாதிரி இருக்கும். பிஜேபி அந்த தவற செய்யாதுன்னு நான் முழுமையா நம்புறேன்.

karthy said...

Congress is not of Thangabalu alone,You should stay with congress !
if you stayed beyond Thangabalu's period ,then we should accept congress recognize speech right of every one and there's room for congress to grow in Tamil nadu.If not you still can be happy that you are not slave to anyone.
Rgds,
karthik.

நிழற்குடை said...

கிடக்கிறது‍ எல்லாம் கிடக்கட்டும். சூட்டோடு‍ சூடா ஒரு‍ புது‍ கட்சி ஆரம்பிங்க தலைவா. பட்டாசு‍ கிளப்பிறலாம்.

Anonymous said...

சேகரைப் பற்றி எந்த மீடியாவும் கண்டு கொள்வதே இல்லை. காமெடி நடிகர் சேகர் காங்கிரஸ் கட்சியிலிருந்து கல்தா என்றுதான் ஒரு சில பத்திரிக்கைகள் எழுதியிருக்கின்றன. இ.வ ஒன்றுதான் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறது.என்ன arrangement ஓ தெரியவில்லை.

Don said...

BJP is the right place for S.V.Shekar. I still don't understand, how TN congress sticks together - probably b'coz everyone is united in their motive to get posts using Nehru family's legacy. They could have joined DMK instead, they would have got ministerial berths.