பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 10, 2011

ஆப்புக்கு ஆப்பு

ஞாநி, ஹரன்பிரசன்னா, இன்னும் பலர் நடித்த...(முதல் பத்து நிமிஷம் கொஞ்சம் சுமார் தான் பிறகு நன்றாக வருகிறது)

எங்கள் சரக்கு மாஸ்டரின் அடுத்த அவதாரம் :-). இனி இவருக்கு Z-Plus பாதுகாப்பு கொடுக்க சிபாரிசு செய்கிறேன்!

9 Comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிகளையே ( அதாவது இந்த அரசியல் பிரமுகர்கள் லஜ்ஜை இன்றி அவர்களாவே எக்ஸ்போஸ் ஆகிவிட்ட) சொல்லியிருப்பது மிகவும் போரடிக்கிறது. சற்று இரிட்டேட்டும் செய்கிறது

Ganpat said...

B R I L L I A N T

GNANI HAS DONE AGAIN..

பதிப்பித்த இட்லிவடைக்கு கோடானு கோடி நன்றி.

ஒரே குறை...பிரசாரம் முடியப்போகும் கடைசி நாட்களில் வெளி வருவது.

சுமார் ஒரு மாத காலத்திற்கு கிராமம் கிராமமாக நடத்திருக்கவேண்டிய ஒரு அருமையான நாடகம்

Blogger சந்திரமௌளீஸ்வரன் கருத்தும் சரியே~ஆனால் அதற்கு காரணம்... இது upper & middle class மக்களுக்கான நாடகம் இல்லை

நன்றி ஞானி!

சந்திரமௌளீஸ்வரன் said...

//சுமார் ஒரு மாத காலத்திற்கு கிராமம் கிராமமாக நடத்திருக்கவேண்டிய ஒரு அருமையான நாடகம் //

அருமை எனும் அட்ஜெக்டிவ் நீக்கி கருத்தை ஆமோதிக்கிறேன்

நான் முதல் பின்னூட்டம் இடும் போது இது நகரத்துக்கானது இல்லை எனும் ஒரு வரி டைப் அடித்த்து அதை லாஸ்ட் மினிட்டில் தவிர்த்தேன்

Anonymous said...

Still photo grapher has occupied most of the frames. It was irritating
subbu

virutcham said...

எல்லாம் சரி தான். ஆனால் கடைசியில் எல்லோரும் 49 o வை உபயோகப்படுத்துங்கள் என்பது மாதிரி முடிப்பதில் உடன்பாடில்லை. மாற்றம் வரணும் என்று சொல்ல முடிந்தவர்கள் குறைந்தபட்சம் என்ன மாதிரி மாற்றங்கள் என்பதையும் சொல் வேண்டும். எல்லோரும் ஓட்டை யாருக்கும் போட விருப்பமில்லை என்று தேர்தல் அன்று வந்து சொல்லி கோடிக்கணக்கான பணம் உழைப்பை வீணடிப்பது மட்டும் எப்படி இதற்கு தீர்வாகும்?

Anonymous said...

Neithet Gnani nor Idlyvadai is openly writing that vote for ADMK alliance and kick out DMK alliance.
Why-do they think that DMK alliance might win.

Bala Sreenivasan said...

Highly pretentious and high-brow!
'இது upper & middle class மக்களுக்கான நாடகம் இல்லை' சரி, சொல்ல வந்த கருத்து அடித்தட்டு மக்களுக்கு போய் சேருமா என்றால் அதுவும் கிடையாது! அறிவுஜீவி, சிந்தனையாளர்கள் என்று காட்டிக் கொள்பவர்களுக்காக ஞானி வழக்கமாக நடத்தும் ஒரு இடது சாரி கலை நிகழ்ச்சி! நம் அரசியலை விடவும் எரிச்சலூட்டும் ஒரு முயற்சி! இது ஜனநாயகம் ஆயிற்றே, எல்லாவற்றையும் சகித்துக் கொண்டுதானே ஆகவேண்டும்?

ராம கிருஷ்ணன் said...

ஞாநி நாடகம் என்றதும் ஆவலாக டவுன்லோட் செய்தேன். கொஞ்சம் கூட ஆடியோ வாய்ஸே கேட்கவில்லை. இப்படியா ரெக்கார்டிங் செய்வது?

Madhavan Srinivasagopalan said...

படிங்க.. 49-ஓ பற்றி.. http://en.wikipedia.org/wiki/49-O

49-ஓவால எந்த நன்மையையும் இல்லை..