பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 02, 2011

சூப்பர் !


வாழ்த்துகள்

25 Comments:

(-!-) said...

:> வாழ்த்துகள்.

ஜீ... said...

வாழ்த்துக்கள்! :-)

ஜீ... said...

வாழ்த்துக்கள்! :-)

SAN said...

WOW Super IV

Anonymous said...

Very Good.

A N J said...

உன்மையிலேயே கஷ்டப்பட்டு ஜெயிச்சிருக்காங்கப்பா. வாழ்த்துக்கள்

A N J said...

கஷ்டப்பட்டு ஜெயிச்சிருக்காங்கப்பா.
வாழ்த்துக்கள்

Anonymous said...

Though i am very happy for our sucess, I don't like how dhoni refrained frm choosing ashwin, in most matches..

அனானிமஸ்;) said...

அப்பாடி, ஒரு 2 மாசத்துக்கு எவனும் spectrum பத்தி பேச மாட்டாங்ய. குறந்தபட்சம், தேர்தல் வரைக்குமாவது பேச மாட்டாங்ய.எனக்கு என்ன doubt-ன்னா தாத்தாவே, இலங்கைக்கு தலைக்கு 100கோடி குடுத்து 'தோத்து போய்ருங்கப்பா'-ன்னு சொல்லீருக்கலாமோ? 2 பேருக்கும் அது win-win தான். ஜெயிச்சாக்கூட இலங்கை அணிக்கு அவ்வளவு பணம் கிடைச்சுருக்காது. 1500 கோடீங்கறது தாத்தாவுக்கு ஜூஜூபி. என்ன இருந்தாலும், இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.

dxnpolestar said...

rajiniya kamichantinkalaa jaikama enga povom ... good luck india

Anonymous said...

இனிமேலும் இ.வ. வில் பாலாவின் மொக்கை விமரிசனம் மற்றும் பெருங்குளத்தாரின் கிரிக்கெட் ஜோசியம் வராமல் தடுக்க உலகக் கோப்பையை வென்ற தோனி மற்றும் இந்திய அணிக்கு (ஸ்ரீ்சாந்த் நீங்கலாக) இ.வ வாசகர்களின் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

@Anonymous: Even if you can't praise just don't let down the hard working effort from the boys by your bull shit words.

Anonymous said...

All match fixting,,,,,

ஊரான் said...

துன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

R.Gopi said...

வாழ்த்துக்கள் டீம் இந்தியா...

Roaming Raman said...

நீல மற்றும் மஞ்சள் பட்டிகளுக்கும் சேர்த்து வாழ்த்துகள்!!

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

கூப்பிடுங்கய்யா அந்த பாலா என்கிற ஆளை!! இந்திய அணி பற்றி என்னென்ன சொன்னாரு? அவரைக் கூப்பிட்டு இப்பவே புக் பண்ணி வையுங்க... மனுஷன் சரியான ராசிக்க் காரன்... வரும் தொடர்களுக் கெல்லாம் அவரே எழுதட்டும்... வெற்றி நமதே!!!
சந்தோஷத்தில் தல கால் புரியல.. சாரி பாலா...
பாலா என்கிற ஆளை என்பதை மாற்றி "பாலா என்கிற சாரை" என்று மாற்றிப் படித்துக் கொள்ளவும்!!

http://sagamanithan.blogspot.com/

சுழியம் said...

பாக்கிஸ்தான் உலகக் கோப்பை வென்றபோது, பாக்கிஸ்தானைவிடவும், உலகின் எந்த நாட்டையும் விடவும் அதிகம் பாராட்டுத் தந்திகளை அனுப்பிய நாடு இந்தியா.

இப்போது இந்தியாவின் வெற்றிக்கு ஒரு தபால்கூட பாக்கிஸ்தானில் இருந்து வரவில்லையாம்.

இந்தக் கோப்பையை ஜெயித்ததற்காக சோனியா இந்திய தேசியக் கொடியை ஏற்றினாராம்.

அருவருப்பான நாடகங்கள்.

Anonymous said...

Congratulations to the Indian Cricket Team and Indians. This world cup victory will be remebered for the next 25 years (at least).

Best 3:
1. Sachin's dedicated performance.
2. Dhoni's hit in the finals.
3. Luck.

Worst 3:
1. Bowlers like Sreeshanth, Piyush
2. Decision to leave out R Aswin.
3. Above all, Bala's commentary. :(

cho visiri said...

At the outset, a Win is a win,and a win and a win. It warrants Excuse for all wrong doings, misdoings, non-selection (Ashwin,for some, Yusuf Phatan for some others and so on and so forth) and wrong selection (Srisant).


And exactly, MSD, the Captain, without even being asked, before even accepting the coveted Cup, referring to the possible questions of exclusion of Ashwin in the playing eleven in the Final and Phatan (vice Raina)in the Semi final, confesed apologetically that these are all part of Match strategies formed under match pressure. He(MSD) may be right.

Having said so, I feel someone close to MSD should advise the unasssuming Captain to give Ashwin the Due he desrves. MSD was telling the other day that Ashwin could be used at any time as the latter does not require practice unlike Ashish. This stement led one to believe that, when Ashish became unfit for the match owing to finger injury, the obvious choice would be the lad from Chennai; in fact many a stalwart thought (and said so). Srisant was not even in the picture. In fact the prefrence of the latter over Ashwin was described by the commentators (Star cricket)as a Gamble.
As an aside, had India lost the game, match and the chapionship, the first casuality would have been Srikant, the chief Selector and not MSD, for, the apathy shown by North to South is too well known.

Congratulations to Srikanth (Not Srisanth and I assure you there is no spellibg mistake), for, you were instrumental in the successful feat of getting the 1983 Crown, and, now, having taken leading part in the selection of this team. You really, really deserve the 25L cash award! Congratulations,Krishh. (I enjoyed your chaste Hindi - I am in Gujarat.)

Now, for the real heroes of the Match! When we were reduced to 31 for 2, with the two 'S'es, usually Successful Starters (Sehwag and Sachin) back in the pavilion, many of us were hoping for a good knock from Yuvi, Kholi,and Raina, in that order and not much thought was given to GG. Now, with his knock of 97 at tht crucial time,Gautham has shown why he deserves the all important one down spot. When top two departed, Gambir did not lose his cool, until ofcourse, India was placed in the comfort zone. The one time loss of patience cost the individual a Century, but he almost ensured that the cup was to be won by the nation. And, MSD took up the challenge in both hands and came to the battle field and delivered. Mr.Coll! You have proved your luck, your skill and the Hard-earned 91. Great, Sir.

A word for SriLanka! When you made 274, in the short intermission, one was wondering oneself as to whether this score could ever be overhauled! Yes, in fact, Sanath (after Toss was won) was telling us that 240 to 250 would be enough for the likes of Murali and Malinga to defend and win the Title. But, even 25 to 30 more Runs proved otherwise. And, Sangakara, at the Presentation Ceremony, admitted that anything less than 350 (Yes, Three Five Zero) would be insufficient against the formidable Batting line up!

The rest of the world should understand, that the present Indian Team well deserves the Top Spot in all the Three Formats- The Test,ODI and T20 WORLD CHAMPIONSHIPS.

Let me now put the cherry on the Icecream. MSD is the captain of CSK who are IPL T20, too. How is that?!

Anonymous said...

India adiththa sixergalil parandhadhu Ball mattum alla, Balavum dhaan.

எங்கள் ப்ளாக் said...

எங்கள் எலெக்ட்ரானிக் சாமியார், உலகக் கோப்பை வெற்றி பெறுகின்ற அணியை ஏற்கெனவே சொல்லிவிட்டாருங்க!

http://engalblog.blogspot.com/2011/04/blog-post_7608.html

அனானிமஸ்;) said...

"@Anonymous: Even if you can't praise just don't let down the hard working effort from the boys by your bull shit words." - அன்புள்ள சக அனானிமஸ். எதுக்கு tension ஆகறீங்க? நாம என்ன சிங்கப்பூர், நியூசிலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இல்லை இந்திய கிரிக்கெட் வாரியம் தான் பூரண ஒழுக்கம் நிறைந்த, ஊழல் கறைபடியாத அமைப்பா (அது தற்பொழுது யாருடைய கட்டுப்பாட்டிலிருக்கிறது என்று கவனிக்கவும்)? நாளைக்கே wikileaks-ல் இது பற்றி 'இப்படித்தான்' என்று வந்தால் உங்களுடைய BP-ல பெரிய trouble வந்துரும் போல இருக்கே? இதெல்லாம், சும்மா நக்கலா எடுத்துக்கோங்க. அதான் நம்ம health-க்கு நல்லது.

Anonymous said...

Cho Visiri said

"Having said so, I feel someone close to MSD should advise the unasssuming Captain to give Ashwin the Due he desrves......."
------------------------

someone close to MSD, hmm you mean Lakshmi Rai?

வெற்றி said...

ராஜபக்க்ஷேவோ..வந்ததும் திருப்பதி கோயிலுக்குப் போனார்.எடைக்கு எடை நாணயம் கொடுத்தார்..நாணயம் இல்லாதவர்.

தவிர்த்து..உலகக் கோப்பையில் இலங்கை வெல்ல வேண்டும் என இறைவனை வேண்டினேன் என்றார்.

அந்தோ..பரிதாபம்..இறைவன் கொடூரர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்ப்பதில்லை என ஆத்திகர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

ஸ்ரீலங்கா..திறமையான குழுதான்..ஆனால் இவர்களின் இறுமாப்புக்கு கிடைத்த அடிதான் தோல்வி..

இப்படி ஒரு வெற்றியைத் தேடித்தந்த தோனி குழுவினருக்கு வாழ்த்துகள்