பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 27, 2011

(Cricket) Match the following

கீழே உள்ள படத்தை பார்த்துவிட்டு நடிகைக்கு யாரை பிடிக்கும் என்று சொல்லுங்கள். தப்பாக சொல்லி வீரர்களின்.. வயிற்றெரிச்சல் கொட்டிக்கொள்ளாதீர்கள்.கிரிக்கெட் வீரர்களின் பெயர் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, நடிகைகளின் பெயர் தெரியவில்லை என்றால் மன்னிக்க முடியாத குற்றம் !

தப்பாக சொல்லி எதும் மேட்ச் ஃபிக்ஸிங் ஆனால் நான் பொறுப்பு இல்லை :-)

7 Comments:

Anonymous said...

you left out Munaf Patel and Bobby Darling - http://articles.timesofindia.indiatimes.com/2009-09-25/tv/28080188_1_ikhar-munaf-patel-dosti

Anonymous said...

சுப்பர் விளக்கம்:
நான் சிறு வயது முதலே எம்.ஜி.ஆர். மீது பற்று உள்ளவன். அவர் ஒவ்வொரு படத்திலும் எந்தெந்த மாதிரி உடை உடுத்தி நடித்தார் என்பது கூட எனக்குத் தெரியும். அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் ஏன் கூட்டு சேர்ந்தார் என்று நீங்கள் நினைத்து இருக்கலாம். பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாக அண்ணா பெயர் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன--- விஜயகாந்த்

அப்ப நீங்க கருப்பு எம் ஜி ஆர் இல்லையா? எம் ஜி ஆர் வாரிசு இல்லையா? ஒரே குழப்பமா இருக்கே!!!

Jagannathan said...

Who is bothered to know which actress likes which cricketer! We know that each cricketer likes all the actresses! - R.J.

vijayaragavan said...

சத்தியமா எனக்கு ஒரு பொண்ணு பெயரும் தெரியாது

அப்பாதுரை said...

வேறே ஒண்ணும் உருப்படியா தோணலியா?

R.Gopi said...

எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கும்னு நினைக்கிறேன்...

குரோம்பேட்டைக் குறும்பன் said...

எனக்கு நடிகைகளின் முகத்தைப் பார்த்தால் கூட என்ன பெயர் என்று சொல்லத் தெரியாது. நீங்க என்னடா என்றால் முதுகு படம் போட்டு இவரு யாரு, இவருக்கு யாரைப் பிடிக்கும் என்றெல்லாம் கேட்டுகிட்டு இருக்கீக!